ஓ,அதான் சார் ஒரு வருஷமா எங்களை எல்லாம் கூப்பிடலயோ
உண்மையா சொன்னா ஆமாம், அவங்க ரெண்டு பேரையும் தொட்ட பிறகு ,வேற யாரையும் தொட தோணலை.ஒருவேளை வேற ஏதாவது இவள்களை விட அழகான பொண்ணு பார்த்தா மனசு மாறும் .இப்போ எனக்கு இவ தேவை அதுக்கு உன் உதவி வேணும்.
சரி,இப்போ நான் படுக்கிறதுக்கு என்ன காசு நான் சார்ஜ் செய்வேனோ,அதே தான் நீ pay பண்ணனும்.
காசை பற்றி கவலைப்படாதே ,நான் எப்படி செலவு செய்வேன் என்று உனக்கு தெரியும். ஆனா நீ என்கூட இப்போ தங்க போற அறை அந்த அளவு வசதி இருக்காது.
பரவாயில்ல நீயே அங்கே தங்கும் போது எனக்கு பிரச்சினை இல்ல ,உன்னையே அலைய விட்ட அந்த அழகியை நேரில் நான் பார்க்கணும் ஆர்வமாக இருக்கு.
மறுநாள் காலை வழக்கம் போல் விடிய , அனிதாவுக்கு மட்டும் புதிதாக இருந்தது.
அவன் அன்று படுக்கையில் கொடுத்த விலை உயர்ந்த துணிகளை எடுத்து உடுத்தி கொண்டாள்.சென்னை வந்து இது வரை அலங்காரத்தில் அவள் கவனம் செலுத்த வில்லை.ஆனால் இன்று அவனுக்காக தன்னை அலங்கரித்து கொண்டாள்.
அக்கா பூ வாங்கி வர சொன்னீங்க,இந்தாங்க மீதி BALANCE என்று பாபு வந்து கொடுக்க
பரவால்ல நீயே வச்சுக்க,
என்னக்கா ஸ்பெஷல் ,எப்பவும் போல் இல்லாம இன்னிக்கு ரொம்ப அழகாக இருக்கீங்க
பாபு,கொஞ்சம் என்கூட வர முடியுமா ? இன்று என்கூட வேலை பார்க்கிற பொண்ணுக்கு பக்கத்தில் கல்யாணம்.போய் விட்டு வந்து விடலாம்.
சரிக்கா ,ஆனா கல்யாண சாப்பாடு சாப்பிடுவதற்கு மட்டும் தான் வருவேன்.
சரி வாடா
மண்டபத்தில் ,centre of attraction அனிதா மீதே இருந்தது.
அக்கா ,எல்லாரும் கல்யாண பொண்ணை விட உங்களை தான் அதிகம் பார்க்கிறார்கள் . அவ்வளவு அழகாக நீங்க இருக்கீங்க
சும்மா இருடா
மண்டபத்தில் உள்ளே உணவின் வாசம் மூக்கை துளைக்க
அடடா,இதற்காகவே நான் தினமும் கல்யாணத்திற்கு வரலாம் போலயே என்று பாபு கூறினான்.
மேடையில் கல்யாண வாத்தியம் முழங்க மங்கள நாண் அனிதாவின் ப்ரெண்ட் கழுத்தில் கட்டப்பட்டது.சிறிது நேரத்தில் சொற்பமான நபர்களே இருக்க
அக்கா ,சீக்கிரம் வாங்க இப்பவே எல்லாரும் பந்தியை நோக்கி போய்ட்டாங்க .அப்புறம் நாம வந்ததே WASTE ஆகி விடும்.
இருடா ,GIFT கொடுத்துட்டு போலாம்.
அனிதா சென்று கிஃப்ட் பரிசளித்து விட்டு
பந்தியை நோக்கி நகர்ந்தனர்.
பாபு ,அங்கு இருக்கும் உணவு வகைகளை ஒரு பிடிபிடிக்க

Next part