வழிமறியவள் – Part 43 41

இப்ப வந்துருக்கு.

பவித்ராவை நான் உண்மையாக நேசிக்கிறேன் என்று காட்ட,

பவித்ராவை அவரிடம் இருந்து பிரிக்காம அவர் கூடவே வாழ விடுவதுதான்.

அவளை அவரிடம் இருந்து பிரிச்சி அவளை சஞ்சல படுத்த நான் விரும்பல.

அவங்க ஒரு குடும்பமா உருவாகட்டும்.

நான் அவங்க குடும்பத்துல ஒண்ணாகிடுகிறேன்.

ஆண்களுக்கு ரெண்டு மனைவி இருப்பது தவறு இல்லைனு நினைக்கிற
நாம,

பெண்களுக்கும் ஆசா பாசங்கள் இருக்குனு ஒத்துக்கணும்.

அவ இஷ்ட பட்ட வாழ்க்கையே வாழட்டும்.

அவங்க ரெண்டு பேரும் சம்மதிச்சா, நான் அவங்க கூட இருந்துகிறேன்.

எனக்கு வேற வழி தெரியல,

சொல்லி சதிஷ் கண்ணீர் விட,

தம்பி, நீ மனசால ரொம்பவே உயர்ந்துட்ட டா.

அவனை அணைச்சி அவன் நெத்தியில் முத்தம் கொடுத்தா செல்வி.

தொடரும்

1 Comment

  1. Bro next part yappo varum

Comments are closed.