வழிமறியவள் – Part 43 36

EPISODE – 55 – சதிஷ் அறிந்த மனைவியின் உண்மைகள்

செல்வி சொல்ல ஆரம்பிக்க

மறுபடியும் செல்போன் இசை

வெங்கட் காலிங்

செல்வி, ஹலோ, சொல்லுங்க

செல்வி இருக்காங்களா

ஒரு பெண் குரல்

செல்வி, நான் தான் பேசுறேன்.

நீங்க யாரு, அவங்க போன்ல பேசுறீங்க

மேடம், நாங்க சீதா நர்சிங் ஹோமில் இருந்து

பேசுறோம்,

வெங்கட் உங்க கணவர் தானே

பயந்து போன செல்வி,

செல்வி, ஐயோ அவருக்கு என்ன ஆச்சி

பயப்படாதீங்க, ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்

நர்ஸ் சொன்னதை கேட்ட செல்வி பதற,

அருகில் இருந்த சதிஷ் போனை வாங்கி அவன் பேசினான்,

விபரம் அறிந்தவுடன் உடனே GPS போட்டு அந்த ஹாஸ்பிடல் எங்கே

இருக்குனு பார்த்துட்டு உடனே தன் அக்காவை கூட்டிட்டு கிளம்பினான்.

விபரம் அறிந்த அவர்கள் பெற்றோரும் கிளம்ப

நால்வரும் ஹாஸ்பிடல் சென்றடைந்தனர்.

உள்ளே பார்க்க வெங்கட் தூங்கி கொண்டு இருந்தான்.

காலில் கட்டு.

செல்வி அழுகையுடன் அவன் அருகில் உட்கார்ந்து அவன் தலையை

கோதி விட்டு அவனை பார்த்து கொண்டு இருந்தா…

சதிஷ் மருத்துவரை பார்க்க போய்ட்டான்.

அம்மா அப்பாவும் வேண்டுதலுடன் வெளியில் உட்கார

வெங்கட் கண்ணை திறந்தான்.

தான் கண் முழித்தவுடன் செல்வி அழுகையுடன் இருக்க

அவனுக்கு சந்தோசம்.

அவளை பார்த்து கொண்டு கண்ணடித்தான்

அவள் அவனை ஒரு போடு போட்டு, என்னடா ஆச்சி

ஒண்ணுமில்லடி, நம்ம கார்பொரேஷன் போட்ட ரோடுலே

ஒரு சின்ன ஓட்டை,

கால் உள்ள போய் தடுமாறி கீழ விழ,

இதோ நான் இங்கே இருக்கேன்,

அவன் சிரிப்புடன் சொல்ல

செல்விக்கு போன உயிர் திரும்ப வந்தது.

பவித்ராவுக்கு சொல்ல செல்வி போனை எடுக்க,

வெங்கட் மறுத்து விட்டான்.

அவன் சொன்ன வார்த்தை – அவளை டிஸ்டர்ப் பண்ணாதே.

1 Comment

  1. Bro next part yappo varum

Comments are closed.