வெங்கட்டும் ரூபாவும் நெருக்கமாக இருந்ததை பார்த்த
செல்வியும் அமீரும் திகைக்க,
இவர்கள் அசடு வழிந்தனர்.
ரூபா விலகி உட்கார்ந்தா.
கொஞ்ச நேரம் பேசிட்டு அமீர் கிளம்ப
ரூபாவும் அமீருடன் அவன் காரிலே கிளம்பிட்டா.
வெங்கட் செல்வியை பார்த்து,
காபி கொஞ்சம் மெதுவாத்தான் குடிச்சிட்டு வர்றது.
நீங்க ரூபாவை இப்பதான் முதல்ல சந்திக்கிறீங்க,
அதுக்குள்ள இப்படி கிச் அடிக்க போவீங்கன்னு எனக்கு எப்படி தெரியும், செல்வி
சொன்னா
அமீர் வேற பார்த்துட்டாரு, வெங்கட் கவலை பட
அவங்களை நான் பார்த்துகிறேன், செல்வி சொன்னா.
அன்று முழுவது, வெங்கட்டை நிறையா பேர் பார்க்க வந்தனர்.
ஹசனும் பவித்ராவும் கணவன் மனைவி போல ஜோடியாக வந்து பார்த்துட்டு
போனாங்க.
ஹசன் செல்வியிடம் ஐந்து லட்ச ருபாய் கொடுத்து, நல்லா அவங்களை
கவனிச்சுக்கோமா,
செல்வி, சரிங்க சார்.
ஹசன் மருத்துவரை பார்த்து விபரம் கேட்டுட்டு
மறக்காம பவித்ராவை அழைச்சிட்டு போனார்.
நல்ல வேலை, சதிஷ் அந்த நேரத்தில் வரல.
மறுபடியும் மாலை, ரூபா, வசந்தி, சுமி மூவரும்
வந்து பார்த்தனர்.
பவித்ரா அம்மா அப்பா, பாலு வந்து பார்த்தனர்.
கடினமான ஒரு வாரத்திற்கு பிறகு வெங்கட்
சிறிது நடக்க ஆரம்பிக்க,
வீட்டுக்கு அனுப்பினர்.
மேலும் ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கணும் என்று மருத்துவர்
ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தனர்.
ரூபா தினந்தோறும் வந்து வெங்கட்டை கவனிச்சிக்கிட்டா.
இது இருவருக்கும் நல்ல ஒரு உறவை உண்டாக்கியது.
ரெண்டு நாள் கழித்து
இரவு பத்து மணி
வெங்கட் மாத்திரை போட்டுட்டு தூங்கி கொண்டு இருக்க
செல்வி போனில் மெசேஜ்
come to my room
அனுப்பியது தம்பி சதிஷ்.
ரூமில் விளக்கை அனைத்து இரவு விளக்கை எரியவிட்டு
கதவை பூட்டிட்டு வெளியில் வந்தா.
ஹாலில் யாரும் இல்லை.
அம்மா அப்பா தூங்க அவங்க ரூமிற்கு போயிருப்பாங்க
சத்தம் காட்டாம தம்பி ரூமில் நுழைய
கட்டிலில் அமைதியாக உட்கார்ந்து இருந்தான் சதிஷ்.
என்னடா தூங்கலையா,
சதிஷ், தூங்கறது மாதிரியா காரியம் நடக்குது.
செல்வி, என்னடா பவித்ரா ஞாபகமா இருக்குதா,
சதிஷ் சடார் என்று அவளை முறைக்க
செல்வி, டேய், கோப படாதேடா,
சதிஷ், ஏண்டி, பவித்ரா வாழ்க்கையில் என்னதான் நடந்தது.
Bro next part yappo varum