வழிமறியவள் – Part 43 41

சதிஷ் தன் மாமாவை பார்த்து, என்ன தண்ணி அடிச்சிட்டு வந்தீங்களா

கோபமா கேட்க

வெங்கட், இல்லை மாப்பிளை, தண்ணி அடிச்சா நான் ஸ்டெடியா வந்துருப்பேன்.

வெங்கட் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

மறுநாள் காலை ஹாஸ்பிடல் அறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

செல்வி வெங்கட்டுக்கு சாத்துக்குடி ஜுஸ் போட்டு கொண்டு இருந்தா.

அப்போது எதிர்பாராத விருந்தாளி உள்ள வர

அவர்களை பார்த்த இருவருக்கும் ஆச்சர்யம்.

வந்தது நம்ம ரூபா.

வெங்கட் அவளை அடையாளம் கண்டுக்கிட்டான்.

முதல் முறை அவளை அப்படி பார்த்து ஜொள்ளு விட்டதன் பலன்.

செல்வி கொஞ்சம் யோசிச்சா, இவங்களை எங்கேயோ பார்த்துருக்கோமே,

செல்வியின் முக பாவனையை வைத்தே ரூபா கண்டு பிடிச்சிட்டா,

ரூபா அவளாகவே தன்னை அறிமுகம் செய்ய

செல்விக்கு சந்தோசம்.

அன்னைக்கு ஹசன் சாரை பார்த்து பேசும் போது செக்குல கையெழுத்து வாங்க
வந்தீங்கதானே,

செல்வி சிரிப்புடன் சொல்ல

ஐயோ, வாங்க போங்கன்னு பேசாதீங்க,

சும்மா வா போ னு பேசுங்க,

ரூபா சொல்ல

அப்போ நீயும் என்னை அப்படியே கூப்பிடு, செல்வி சொல்ல

ரூபா, ஐயோ நீங்க பெரியவங்க, அக்கா மாதிரி,

அவள் எந்த அர்த்தத்தில் சொல்றன்னு செல்விக்கு புரிந்தது.

செல்வி, பரவாயில்லை, சும்மா கூப்பிடு,

ரூபா, வெக்கத்துடன் தலையை குனிஞ்சா.

வெங்கட் அவளை பார்த்து ஜொள்ளு விட ஆரம்பிக்க

அப்போது உள்ள வந்த சதிஷ் ரூபாவை பார்த்து

யார் என்று கேட்க

ரூபா, நான் பவித்ரா கூட வேலை பார்த்தேன் னு சொல்ல

சதிஷ் முகம் மாறினான்.

புரிந்து கொண்ட செல்வி பேச்சை மாத்தி, நிலைமையை சமாளிச்சா.

சதிஷ் கிளம்ப,

உள்ளே அடுத்த ஆள் வெங்கட்டை பார்க்க வர,

வந்தது அமீர்.

அமீரை பார்த்தவுடன் செல்வி ஜொள்ளு விட ஆரம்பிச்சா.

நால்வரும் அரட்டை அடிக்க ஆரம்பிக்க

வெங்கட் வலியை மறந்தான்.

செல்வி அமீரை கூட்டிட்டு அப்படியே கான்டீன் வந்து இருவரும் காபி குடித்தனர்.

இவர்கள் வெளியில் வர

உள்ளே வெங்கட்டும் ரூபாவும் தனியாக இருக்க வகை செய்தது.

ஏற்கனவே வெங்கட்டிடம் பவித்ரா ரூபாவை பற்றி பேசி இருந்ததால்,

வெங்கட் ரூபாவிடம் சகஜமா பேச ஆரம்பிச்சான்.

பவித்ரா கொடுத்த தைரியத்தில் ரூபாவும் வெங்கட்டிடம் பேச

அவர்களுக்குள் ஒரு நெருக்கம் வந்தது.

வெங்கட் ஹாஸ்பிடல் என்று பார்க்காம, ரூபாவின் கையை பிடிச்சிட்டு பேசிகிட்டு
இருந்தான்.

கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்த வெங்கட், சமயம் பார்த்து

ரூபாவை இழுத்து முத்தம் கொடுக்க போக

காபி குடிக்க போன இருவரும் உள்ளே நுழைந்தனர்.

1 Comment

  1. Bro next part yappo varum

Comments are closed.