சதிஷ் தன்னுடைய அறை கதவை ஓசை இன்றி திறந்து வெளிய வந்து மெதுவா
அதை பூட்டினான்.
இருட்டில் எதன் மீதும் மோதாமல் மெதுவாக படிக்கட்டை நோக்கி சென்று கால்
வைக்க
மர படிகள் சிறிது சத்தம் வந்தன.
மேலும் சத்தம் வராம, ஒவ்வொரு படியாக மேல உயர்ந்தான்
நம்ம ஹீரோ சதிஷ்.
ஹீரோயினை பார்க்க போற ஆவல் அவனுக்குள் இருந்தது.
மேலே சென்றவன் எந்த அறை என்று தெரியாம முழிக்க
மூன்றாவது அறையின் கதவுக்கு கீழே வெளிச்சம் கசிய
அதை நோக்கி முன்னேறினான் சதிஷ்.
அறை கதவு முன்பு பட படக்கும் இதயத்துடன் நிற்க
அங்கு உள்ளே பேச்சி குரல்.
ஹசனும் பவித்ராவும் பேசும் குரல்.
எப்படி பார்ப்பது என்று யோசிக்க
அருகில் இருந்த கண்ணாடி ஜன்னல், ஆனால்
அதுவும் பூட்டி இருக்க, ஏமாற்றம்.
கதவில் சாவி துவாரம் இருக்க, அதை பார்த்தவன்
தனக்குள் சந்தோஷப்பட்டான்.
மெதுவா குனிந்து ஓட்டை வழியாக பார்க்க
மிக பெரிய விஸ்தாரணமான அறை.
நேர் எதிரே அழகிய வேலை பாடு மிகுந்த படுக்கை.
அதில் ஹசன் தெரிந்தார்.
பவித்ராவை காணவில்லை.
ஒரு வேலை வேறு அறையில் இருப்பாளோ.
நாம் தான் தப்பாக நினைத்துவிட்டோமோ,
சதிஷ் நினைக்க, இல்லை நீ நினைத்தது சரிதான் என்று மனசாட்சி சொல்ல
பவித்ரா தோன்றினாள்.
அவளை பார்த்தவுடன் படக் என்று எகிறியது மனசு.
அவன் இருட்டில் பார்த்த அதே உடை.
வெளிச்சத்தில் இன்னும் கவர்ச்சியாக தெரிந்தது.
பவித்ரா சிரிப்புடன் ஹசனை நெருங்கி.
அவர் கையில் ஏதோ கொடுக்க
அவர் அவளிடம் வாங்கி அவர் வாயில் போட்டு கொள்ள
சீ, மாத்திரை போடுகிறார் போல
தன் மண்டையில் அடித்து கொண்டான்.
பவித்ரா நீர் நிறைந்த டம்பளரை அவர் கையில் கொடுக்க
அவர் குடித்து பின் மீண்டும் அவள் கையில் கொடுத்தார்.
அதை பெற்றுக்கொண்ட பவித்ரா சதிஷ் கண்ணில் இருந்து மறைந்தாள்.
ஐந்து நிமிடம் கடந்து இருக்கும்.
ஒன்றும் நடக்கவில்லை.