வழிமறியவள் – Part 41 43

EPISODE – சதீஷின் கண் கண்டது

நைட் என் கூட படுக்க மாட்டாளாம்.

சதீசுக்கு அழுகையா வந்தது.

இது சரி இல்லை.

இதை இப்படியே விட முடியாது.

இவளை கண்காணிக்க வேண்டும்.

முடிவு எடுத்த சதிஷ் அப்படியே கட்டிலில் சாய

மெசேஜ் டோன் வந்தது.

பார்க்க, பவித்ராவிடம், சாரி மற்றும் ஸ்மைலி

சதிஷ், பதிலுக்கு ஸ்மைலி போட்டு குட் நைட் போட்டுட்டு போனை வைத்தான்.

அவன் மனசுக்குள் இன்று இரவு என்ன ஆனாலும் கண்காணிக்க வேண்டும்.

கொஞ்ச நேரம் செய்வதறியாது கட்டிலில் சாய்ந்து
உட்கார்ந்து இருந்தான்.

அவன் கோபம் கொஞ்சம் தணிய ஆர்மபித்தது.

அப்படியே கட்டிலில் படுத்து கொஞ்ச நேரம் கண்ணை மூட

அப்படியே உறங்கி விட்டான்.

ஏதோ கதவு மூடுகிற சத்தம் கேட்டு

திடுக்கிட்டு முழிச்சி சதிஷ் மெதுவா எழுந்து உட்கார்ந்தான்.

செல்லில் நேரத்தை பார்க்க

மணி சரியா பதினொன்று.

என்ன சத்தம், சுற்றும் முற்றும் பார்க்க

இருட்டில் ஒன்றும் தெரியல

கதவை மூடுகிற சத்தம் கேட்டதே,

தன்னுடைய ரூம் கதவை லேசா மூடி வைத்த ஞாபகம்.

இப்போ பார்க்க, அது நல்லா மூடி இருந்தது.

உடனே சதிஷ் கதவை மெதுவா திறந்து ஹாலில் எட்டி பார்க்க

உயர போகும் படிக்கட்டில் யாரோ ஏறி போகிறது தெரிந்தது.

கண்ணை கசக்கி மீண்டும் பார்க்க

ஒரு பெண் முட்டி வரைக்கும் உள்ள நைட்டி அணிந்து ஏறி கொண்டு இருந்ததை
பார்த்த சதிஷ்,

மீண்டும் நல்ல உத்து பார்க்க

பவித்ராவே தான்,

பவித்ராவே என்று தெரிந்த வுடன் இடி விழுந்த மாதிரி இருந்தது.

காரணம் அவள் போட்டு இருந்த உடைதான்.

அவள் போட்டு இருந்தது சி த்ரூ நைட் டிரஸ்.

அதுவும் முட்டி வரைக்கும் தான்.

இதை நினைத்த மாத்திரத்தில் சதீசுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

உலகம் உருள ஆரம்பிக்க, (அது ஏற்கனவே உருண்டுட்டு தான் இருக்கு)

அவன் கால் கீழ உள்ள நிலம் பிளந்து அவன் அப்படியே பாதாளத்தில் இறங்குவது
போல தெரிய,

அப்படியே துள்ளி விட்டான்.

நிறையா யோசிக்க, ஒன்றும் புலப்பட வில்லை.