வழிமறியவள் – Part 40 50

EPISODE – சதீஷின் மன நிலைமை

செல்வி அண்ணியும் வெங்கட் அண்ணாவும், கோடீஸ்வரருடைய உடல் நலத்தை
அவர் உயிரை காப்பாத்த போற,

நான் தம்பிகிட்ட சொல்லிக்கிறேன், நீ போ னு அண்ணிதான் எனக்கு தைரியம்
சொன்னாங்க, செல்வியை மாட்டி விட

சதிஷ் அமைதியாக இருந்தான்

பவித்ரா, அப்புறம்…………..

சதிஷ், சொல்லு டா.

பவித்ரா, நைட் நான் உங்க கூட தங்க முடியாது.

சதிஷ், என்னது, என் கூட தங்க மாட்டியா. அப்போ…………..

பவித்ரா, நான் அவங்க கூட தான் தங்கணும்.

தன்னுடைய மனைவி வேர் ஒருத்தர் கூட நைட் தங்கணும்னு சொல்ல, சதீசுக்கு
ஒரு மாதிரியா இருந்தது.

சதிஷ், ஏண்டி,

பவித்ரா, அவரை நான் பக்கத்துலேயே இருந்து பார்த்துக்கணும்.

கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க,

இவ்வளவு தூரம் சொன்ன பிறகு நாம் மறுத்தால், அது அசிங்கமா போயிரும்னு
நினைத்த சதிஷ்,

சதிஷ், நான் எவ்வளவு ஆசையா வந்துருக்கேன்.

ஒன்னும் இல்லையா

பவி, சிரித்து கொண்டே, நீங்க இப்ப என் கூட வச்சிக்கோங்க

நைட் அவங்க என் கூட…………….

சதிஷ், என்னது நைட் உன் கூட………………

சுதாரிச்ச பவி, இல்லைங்க, நைட் நான் அவங்க கூட இருக்கனுமில்லையா.

வெள்ளை மனசு கொண்ட சதிஷ் சரி என்று தலையை ஆட்டினான்.

சரி என்று தலையை ஆடினாலும், தன்னுடைய அழகான மனைவியை கொஞ்ச நேரம் உத்து பார்த்தான்.

பவித்ரா மிக அழகு.

தனக்கு கிடைச்ச பொக்கிஷம்.

தவற விட்டிட்டோமோ என்று முதல் முதலாக சதிஷ் நினைக்க ஆரம்பித்தான்.

உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத பயம் வந்தது.

அவன் நண்பன் அன்பு சொன்ன விஷயங்கள் அவன் ஞாபகத்துக்கு வர

உள்ளுக்குள் துவண்டான்.

சதிஷ் சிறு வயதில் இருந்தே நல்லவனாகவே வளர்ந்தான்.

காரணம் அவன் அம்மா பிள்ளை.

அவனுடைய அம்மா அவனை பொத்தி பொத்தி பாதுகாத்து சதீஷை நல்ல பையனாக வளர்த்தாள்.

அவன் அக்கா செல்வியோ சிறு வயது முதலே கொஞ்சம் சுட்டி;

இருவருக்கும் சண்டை வந்தாலும் சதிஷ் அக்காவுக்காக விட்டு கொடுத்துவிடுவான்.

செல்வி அப்பா செல்லம்.

அதன் காரணத்தினாலேயே செல்வி திருமணத்திற்கு முன்பே தப்பு செய்ய
துணிந்தாள்.

ஆனால் சதிஷ் திருமணத்திற்கு முன்பு வரை கன்னி பையன் தான்.

பவித்ராவை உற்று பார்க்க

அவள் முகத்தில் ஒன்றும் அவனால் கண்டுபிடிக்க முடியல.

ஆனாலும், வெளி நாட்டில் இருந்து வந்த நம்மை ஓடி வந்து பார்காததும்,

இரவு தன்னுடன் படுக்க முடியாது என்று தைரியமாக சொல்வதும்,

அவனால் ஏற்று கொள்ள முடியல.

இந்த பக்கம் பவித்ராவோ,

கணவன் தன்னை இப்படி பார்ப்பது அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

அவன் என்ன நினைக்கிறன் என்று அவளால் கண்டு பிடிக்க முடியல.

ஹசனிடம் சொல்லிட்டு கணவனை பார்க்க வீட்டுக்கு போய் இருக்க வேண்டும்.

தப்பு செய்திட்டோம்.

ஹசன் என்ன நினைப்பார்,

ஹசன் என்ன சொல்லுவார் னு நினைச்சேன் தவிர

சதிஷ் என்ன நினைப்பார் என்று நினைக்க தவறிட்டேன்.

போதா குறைக்கு,

இன்று இரவு நான் கூட இருக்க மாட்டேன் என்று வேறு சொல்லிட்டேன்.

தப்புக்கு மேல தப்பு என்று தெரிந்தாலும்

பவித்ராவின் நிலைமை அவளை அப்படி சொல்ல வைக்கிறது.

பவித்ரா சதீஷின் கண்களை கூர்ந்து பார்க்க

அதில் ஆயிரம் கோபங்கள்

ஆயிரம் கேள்விகள்,

ஆயிரம் ஆச்சர்யங்கள்

பவித்ராவிடம் எதற்கும் பதில் இல்லை.

கணவனின் கையை பிடித்து, சாரிங்க,

அதை மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.

பரவாயில்லை டா, ஹசன் சாரை நல்ல பார்த்துக்கோ.

நான் உன் புருஷன் என்று மறந்து விடாதே,

அவனுடைய வார்த்தைகள் ஈட்டியாக பவித்ராவின்

இதயத்தில் ஊடுருவ,