வழிமறியவள் – Part 38 51

பவி, சரி என்னிக்கி வராங்க

செல்வி, வருகிற சனி கிழமை.

பவி, அவங்க என்ன சொன்னாங்க, அத சொல்லுடி

செல்வி, உன் செல்போன் என் கிட்ட இருக்க அவனுக்கு கொஞ்சம் வருத்தம்

முதல்ல உன்னை தான் கேட்டான்.

நீ, ஹசன் சார் பங்களாவில் இருப்பதாக சொல்ல, அவனுக்கு கோபம்.

எப்படியோ சமாளிச்சு போனை கட் பண்ணிட்டேன்.

நீ வந்து அவனை சமாளிச்சிக்கோ

பவி, ஏண்டி இப்படி என்னை மாட்டி விடுறே

செல்வி, நீயும் பயந்து என்னையும் பயமுறுத்தாதே.

அவன் வரட்டும்.

சரி என் போனை கொடுத்தனுப்பு, நான் ட்ரைவரை வீட்டுக்கு அனுப்புறேன், பவி
பந்தாவாக சொல்ல

செல்வி, சிரித்து கொண்டே, சரிடி அனுப்பு.

போன் கட் ஆனது

சொல்லி ஒரு மணி நேரத்தில் ஒரு நபர் வீட்டு காலின் பெல் அடிக்க

செல்வி யார் என்று கேட்டா.

அவன், பவித்ரா மேடம் அனுப்பிச்சாங்க, அவங்க வீட்டு ட்ரைவர் என்று சொல்ல,
செல்வி பவித்ராவின் போனை கொடுத்து அனுபிச்சா.

அடுத்த முக்கால் மணி நேரத்தில் செல்விக்கு மெசேஜ் வந்தது.

அனுப்பியது பவித்ரா.

mobile received

மொபைல் வந்தவுடன் பவித்ரா புருஷனை அழைத்து, பேசினா.

என்னங்க இந்தியா வாரீங்களாமே, ரொம்ப சந்தோசம்.

தன்னுடைய அருமை மனைவி குரல் கேட்டவுடன் சதிஷ் சந்தோச பட்டான்.

கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்த பவித்ரா பின்பு தூங்கி போனாள்.

அந்த சனி கிழமை வந்தது.

தொடரும்