வழிமறியவள் – Part 37 42

EPISODE – பவித்ரா ரூபா அலைபேசி உரையாடல்.

சிறிது நேரத்துக்கு பிறகு ஹசன்,

பவித்ரா தன்னுடைய கணவனை டிவோர்ஸ் பண்ண வேண்டாம்

பவித்ரா கணவன் வெளி நாட்டில் இருந்து வருகிற வரைக்கும்

தன்னுடன் இருக்கட்டும் என்று பெருந்தன்மையாக சம்மதம் தெரிவிக்க,

வந்த காரியம் வெற்றி கரமாக முடிந்த சந்தோசத்தோடு

செல்வியும் வெங்கட்டும் ஹசனிடம் விடை பெற்று கொண்டு வீட்டுக்கு
கிளம்பினாங்க.

போகிற வழியில்

செல்வி, ஏங்க, செக்குல கையெழுத்து வாங்க வந்த பொண்ணை பிடிச்சிருக்கா, அப்படி
ஜொள்ளு விட்டிங்க,

வெங்கட், சூப்பரா இருக்காடி,

அவ கிடைச்சா எனக்கு வாழ்வுதான்.

செல்வி, ஆமா, செமையா தான் இருக்கா,

ஒரு வேலை பவித்ராவுக்கு தெரிஞ்சவளாக தான் இருக்கும்.

நான் பேசி பார்க்கிறேன்.

வெங்கட், ஐயோ, என் செல்ல குட்டின்னு செல்வியை கொஞ்சினான்.

வெங்கட் செல்வியை கொஞ்சி கொண்டு இருந்த அதே நேரம்,

ரூபா பவித்ராவுக்கு போன் பண்ணி,

ரூபா, ஹை பவித்ரா, எப்படி டி இருக்க

பவி, நல்லா இருக்கேன் டி,

ஏண்டி பவித்ரா,

அன்னைக்கு நாம் சந்திக்கும்போது சுமித்ரா

விஷயத்தை மட்டும் பேசிட்டு நேரமாச்சினு கிளம்பிட்டோம்.

உன் ஆஸ்ரம வாழ்க்கையை பற்றி ஒன்றுமே சொல்லல

ஆஸ்ரமத்தில செமையா என்ஜாய்யா

பவி, ரொம்ப அருமையா இருந்தது டி.