வழிமறியவள் – Part 35 48

நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியல.

அவனை அரவணைச்சி ஆறுதல் சொன்னான் சதிஷ்.

அன்பு, மச்சி, என்னுடைய மனைவியை வச்சி தாண்டா நான் அப்படி பேசினேன்,

தயவு செய்து தப்பா எடுக்காதே.

சதிஷ், இல்லை டா, நான் தப்பா எடுக்கல.

ஆனா, நீ சொன்ன பிறகு எனக்கும் பல யோசனை வருது டா.

அன்பு, இல்லை டா, நான் உன் மனைவி பவித்ராவை பத்தி
சொல்லல

சதிஷ், தெரியுது மச்சி, ஆனா ஒரு வேலை என்னுடைய பொண்டாட்டியும்

உன் பொண்டாட்டி கல்யாணி மாதிரி இருப்பாளோ னு யோசிக்கிறேன் டா.

அன்பு, இல்லை டா, கண்டிப்பா அப்படி ஏதும் இருக்காது.

பவித்ரா ரொம்ப நல்லவை னு நீ அடிக்கடி சொல்லிருக்க.

சதிஷ், ஆமா டா, ஆனா அது அப்போ, இப்ப என்ன நிலைமை னு தெரியாதுல

அன்பு, அப்படி ஏதும் இருந்தா என்னடா பண்ண போற

சதிஷ், தெரியலடா.

அன்பு, நான் சொல்வதை கேளு.

அப்படி ஏதும் பவித்ரா வழி தவறி போய் இருந்தா, கண்டிப்பா டிவோர்ஸ் ஏதும்
பண்ண நினைக்காதே.

சதிஷ் நண்பன் சொல்வதை கேட்டு முழிக்க

அன்பு தொடர்ந்தான்.

மச்சி, பொண்ணுங்க எல்லாம் ரொம்ப ஸ்மார்ட்.

நீ தான் ஜாக்கிரதை யாக இருக்கனும்.

டிவோர்ஸ் பண்ண நினைச்சா, உன் நிலைமை தான் மோசமாகும் .

உன்னைத்தான் தப்பா பேசுவாங்க.

உன் குடும்ப மானம் தான் போகும்.

ஆற அமர யோசி.

நல்லா யோசிச்சி தீர்மான மா முடிவு எடு.

ஆனா விவாகரத்து மட்டும் செய்ய நினைக்காதே.

சொல்வது புரிஞ்சிச்சாடா, அன்பு அவன் தோளில் தட்ட

நண்பனின் ஆழ்ந்த அனுபவமிக்க அறிவுரையை கேட்டு

நெகிழ்நதான் சதிஷ்.

இதற்குத்தான் நண்பன் வேண்டும்.

சரிடா, அப்படி ஏதும் இருந்தா கண்டிப்பா பவித்ராவை

விவாகரத்து பண்ண மாட்டேன் டா.

முடிவு பண்ணினான் சதிஷ்.

********************************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *