மகேந்திரன் கவலையா உள்ள வந்து குருஜி முன்னாடி உட்கார்ந்தார்
குருஜி, அவரிடம் உன் பொண்ணுக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது.
அதை நிவிர்த்தி செய்யவேண்டும்னு சொல்ல
மகேந்திரன், குருஜி, என்ன செய்யணும்னு சொல்லுங்க
குருஜி, உன் பொண்ணு ஒரு மாசம் இங்கேயே தங்கி தோஷம் கழிக்க வேண்டும்.
நீயும் உன் பொன்னும் ஒத்துக்கிட்டா உன் பொண்ணை இங்கேயே விட்டுட்டு நீ
போகலாம்.
நான் சொன்ன பின்பு நீ வந்து கூட்டிட்டு போகலாம்.
உனக்கோ உன் பொண்ணுக்கோ இஷ்டம் இல்லை என்றால்,
நீ உன் பொண்ணை கூட்டிட்டு போய் விடு. குருஜி தீர்மானமாக சொல்ல
குருஜி நான் முழு மனசோட சம்மதிக்கிறேன்.
அவ சம்மதத்தை நீங்க அவகிட்ட கேட்டுக்கோங்க,மகேந்திரன் சொல்ல
குருஜி சரி நீ போய் உன் பொண்ணை வர சொல்லு.
குருஜி சந்தோசப்பட ஆரம்பித்தார்.
உள்ளே பவித்ரா குழப்பத்துடன் வர,
அவ முக அழகை ரசித்து கொண்டே,
வா, இங்கே உட்கார்.
அவள் குருஜியை வணங்கிட்டு உட்கார்ந்தா.
பவித்ரா, நல்ல கேட்டுக்கோம்மா, உனக்கு மாங்கல்ய தோஷம் அதிகமா இருக்கு.
அதனால்தான், உனக்கு தாலி கட்டின புருஷனை உனக்கு பிடிக்கவில்லை.
உன் மேல ஆசை பட்டவன் உனக்கு தாலி கட்ட முடியல.
நீ இங்கேயே ஒரு மாசம் தங்க வேண்டும்.
அதற்கு நீ ஒத்துக்கிட்டா, அப்புறமா நான் இன்னும் விவரமா சொல்லுவேன்.
அதற்கும் நீ ஒத்துக்கிட்டா, மற்றதை ஆரம்பிக்கலாம்.
நீ இங்கே தங்க உன் அப்பா ஒத்துக்கிட்டார்.
நீ நல்லா யோசிச்சி சொல்லு.
பவித்ரா, ரொம்ப யோசிச்சா, ஒரு மாசம் தங்கணுமா,
நினைக்கும் போது பயமா இருந்தது.
வேறு வழி இல்லை.
குருஜி சொன்ன மாதிரி தங்கி இருந்தாதான்,
தோஷம் கழிக்க முடியும்.
ஹசனை கல்யாணம் பண்ண முடியும்.
பவித்ரா குருஜியிடம் தங்குவதாக ஒத்துக்கொண்டாள்.
குருஜிக்கு ரொம்ப சந்தோசம்.
குருஜி பவித்ராவை பார்த்து,
அருகில் அழைத்தார்.
அவள் குருஜி பக்கத்துல உட்கார்ந்தா,
அவர் அவள் தலையை ஆதரவா தடவி,
நிறைய சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கும்.