வழிமறியவள் – Part 28 78

அவளுடைய மனதில் பல எண்ணங்கள்.

சிறிய வயது.

ஆனா அதிகமான ஆசை.

எப்படியாவது ஹசனை கல்யாணம் பண்ணி அவரோடு வாழ வேண்டும்.

அது சரியா இல்லை தவறானு யோசிக்கிற வயசு இல்லை பவித்ராவுக்கு.

சிறிய வயதில் இருந்தே செல்லமா வளர்ந்த பெண்.

அவளுக்கு போட்டி போடா ஒரு அக்காவோ தங்கச்சியோ இல்லை.

பாசக்கார அண்ணன் மட்டும்தான்.

அவளுக்காக பாலு எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துடுவான்.

அப்படி வளர்ந்தவள் பவித்ரா.

திருமணம் வரைக்கும் ஒழுக்கமா வளர்ந்த பெண்.

யாரையும் காதலிக்காதவள்.

ஆனா எதிர்பார்த்த சுகம் புருசனிடம் கிடைக்கவில்லை என்பதாலும்,

வெங்கட், அமீர் போன்ற ஆண்கள் அவள் அழகில் மயங்கி அவளை மயக்க,

அழகி பவித்ரா இந்த நிலைக்கு தள்ளப்பட்டாள்.

பவித்ராவை நாம் ஒரு நாளும் குறை கூற முடியாது.

எப்பவுமே, பெண்களுக்கு தன் அழகில் ஒரு கர்வம் இருக்கும்.

அது பவித்ராவுக்கு இருந்ததில் ஒன்னும் தப்பு இல்லை.

தன்னுடைய அழகு, எங்கே போற்றப்படுகிறதோ அங்கே சாய்ந்து கொள்வதில்
ஒன்றும் தப்பு இல்லை

இதைத்தான் நம்முடைய பவித்ராவும் செய்கிறா. அப்புறம் எப்படி தப்பாகும்.

ஒருவேளை நம்முடைய புருஷன் சதிஷ் இங்கே இருந்து இருந்தால், நிலைமை
இவ்வளவு தூரம் போயிருக்காது.

புது பொண்டாட்டியை விட்டுட்டு வேலை தான் முக்கியம்னு போயிட்டான், பவித்ரா
மனதில் யோசனை ஓட,

எவ்வளவு யோசித்தாலும் குழப்பம்தான் மிஞ்சியது.

இன்று இரவு அப்பாவை எப்படி பார்த்து பேச போகிறோம்னு தெரியல.

2 Comments

  1. என்னையா யோவ் கதைய நீளமா போடுயா சட்டுண்டு முடிச்சிவிட்டுர்ராய்

Comments are closed.