வழிமறியவள் – Part 24 66

EPISODE

ஹசன் பவித்ரா தேனிலவு

அதற்கு முன்னாடி ஹசனுடனான ஹனி மூனை பற்றி சொல்ல, அவர்களுக்குள் உற்சாகம் தொற்றியது.

ஆளுக்கு ஆள் ஒரு யோசனை சொல்ல,

பவி எல்லாத்தையும் மறுத்து அவங்க எங்க கூப்பிட்டு போக போறாங்க தெரியல
செல்வி.

அவங்க இஷ்டம் னு சொல்லி வெட்கப்பட, வெங்கட் அவளை கிண்டல் பண்ணான்.

ஊருக்கு போவதற்கு, அவள் அத்தை மாமாவிடம் ஆபீஸ் டூர்னு பொய் சொல்லி அனுமதி
வாங்கினா.

அதற்கு செல்வி உடந்தை.

சதிஷ் ஏதாவது சொல்லப்போறானு அத்தைக்காரி சொல்ல,

பாவம்மா பவித்ரா, போய்ட்டு வரட்டும்.

தம்பிகிட்ட நான் சொல்லிக்கிறேன். பத்து நாள்தானே, செல்வி சொல்ல பவி அத்தை
சரினு சொன்னாங்க.

அமீர்கிட்ட விஷயத்தை சொல்ல அவனும் சரினு சொன்னான்.

அவனுக்குத்தான் செல்வி இருக்காளே காமத்தை வாரி வழங்க.

அந்த சந்தோஷத்தில் அமீர் பவியை அனுப்பி வச்சான்.

அந்த வார இறுதியில், பவித்ரா ஹசனுடன் துபாய்க்கு விமானத்துல பறந்து போனா.

துபாயில்

துபாய் ஏர்போர்ட்டில் இறங்கியவுடன்,

செக்யூரிட்டி செக் முடித்து வெளியில் வர,

நான்கு நபர்கள் சூழ்ந்து கொள்ள

முதலில் பயந்து போன பவி, பின்பு சுதாரித்து கொள்ள, நால்வரும் இவர்களுக்கு
ஒழுங்கு செய்யப்பட்டு இருந்த செக்யூரிட்டி கார்ட்ஸ்.

பின்புதான் பவிக்கு புரிந்தது. நாம் வந்துருப்பது ஒரு தலை சிறந்த பிசினஸ் செய்யும்
கோடீஸ்வரருடன்.

வானத்துல பறக்க ஆரம்பிச்சா பவி.

தன்னை அழகா படைச்ச ஆண்டவனுக்கு நன்றி சொன்னா.

உயர்தர ஹோட்டலில் ஏற்கனவே ரூம் புக் பன்னிருந்த ஹசன், அவளை அழைத்து
கொண்டு உள்ள செல்ல,

வாயில் விரலை வைத்து ஆச்சர்யப்பட்ட பவி.

சொல்ல வார்த்தைகள் கிடையாது.

ஹசன் அந்த நால்வரிடமும் சில கட்டளைகள் கொடுக்க, அவர்கள் பணிந்து
வெளியேறினார்கள்.

முதல் இரண்டு நாள், துபாய் முழுதும் சுத்தி பார்த்தாங்க.

இடையில் ஒரு நாள் ஓய்வு.

அடுத்த நாள் விட்டு போன இடங்கள் எல்லாம் பார்த்தாங்க.

பவி துபையில் பார்த்த இடங்கள்.

புர்ஜ் கலீபா

துபாய் அண்டர் வாட்டர் மீன் கண்காட்சி.

அட்லாண்டிஸ் வாட்டர் பார்க்.

துபாய் மிராக்கள் கார்டன்

துபாய் பௌண்டன் லேக்

டெஸெர்ட் சபாரி

ஹாட் ஏர் பலூன்.

துபாய் மரைன் க்ரூஸ்

அதுலே ஹாட் ஏர் பலூன் ரைட் அவள் வாழ்க்கையில் மறக்க முடியாக தருணங்கள்.

ஹசன் அவளை நன்றாக கவனித்து கொண்டார். இருவரும் இளம் காதலர்களை போல
துபாய் வலம் வந்தனர்.

பவித்ராவுக்கு உண்மையிலே ஒரு வாலிபனுடன் இருப்பது போலவே அவளுக்கு
தோணியது.

துபாய் மால் அழைத்து சென்று அவளுக்கு வேண்டியதை, அவள் ஆசை பட்டதை
எல்லாம் வாங்கி கொடுத்தார்.