டீச்சரின் அந்தரங்கம் Part 23 4

அவ கிட்டே மயங்கி அவ பின்னாலே சுத்த போறேன்னு நினைச்சியா?

நீங்க பின்னாடி சுத்திட்டா அவ உடனே ஓடி வந்திர போறா உங்க கூட. சும்மா மனசிலே எதையாவது ஆசையை வளர்த்திக்காதீங்க. அவ ஒரு ப்ரொபஷனல். போனா போகுதுன்னு உங்களுக்கு நேத்து ப்ரீ சர்வீஸ் பண்ணிருக்கா. அதை நம்பிட்டு மனசிலே கற்பனை பண்ணி பின்னாடி பைத்தியம் பிடிச்சு அலையாதீங்க…

அவர் சிரிக்க நானும் சிரித்து விட்டு இருவரும் மனம் தெளிவாகி சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு முடிக்க, அவர் களைப்பாக இருப்பதாக மீண்டும் படுத்து உறங்கி விட, நான் படுக்கையறை கதவை தாழிட்டு விட்டு ஹால் ஷோபாவில் உட்கார்ந்து போனை கையில் எடுத்து லாவண்யாவுக்கு அழைத்தேன்.

சொல்லுங்க மேடம் என்றாள்.

என்னடி நக்கலா என்றேன்.

அதான் நேத்தே முடிஞ்ச வரை நக்கல் பண்ணியாச்சே. இருந்தாலும் உங்களை மேடம்ன்னு கூப்பிடுறதுதான் சரின்னு தோணுது.

ஏண்டி அப்படி?

யப்பா…. என்னா ப்ளான். என்னா நடிப்புடா சாமி. உலக நடிப்புடா குருவே…

தேங்க்ஸ்டி…

எதுக்கு?

எல்லாத்துக்கும் தான்.

எப்படிடி இவ்ளோ கிரிமினலா யோசிக்கிறே?

சிரித்தேன்.

யம்மா தாயே.. நான் உன்னை இந்த கதையோட கதாநாயகின்னு நினைச்சேன். ஆனா வில்லியே நீதான்னு நேத்து தான் புரிஞ்சுக்கிட்டேன்.

மீண்டும் சிரித்தேன் சத்தமாக…. வாய் விட்டு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *