அருகில் என் கணவரும் அசைவின்றி கிடந்தார். அவர் முகத்திலும் எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சியும், திருப்தியும் தவழ்ந்துக் கொண்டிருந்தன.
இன்னும் கொஞ்ச நேரம் உறங்கலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு, மெல்ல எழுந்து கணவரை தொல்லை பண்ணாமல் கட்டிலை விட்டு இறங்கினேன்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிதானமாக பிறந்த மேனி கோலத்திலேயே நடந்து படுக்கையறையின் குளியலறைக்குள் நுழைந்தேன். ஹீட்டரை போட்டு விட்டு காலைக் கடனை முடித்தேன். வெந்நீரும் குளிர் நீரும் சரியான அளவில் வருவது போல குழாயை அட்ஜெஸ்ட் செய்து ஷவரின் அடியில் நின்றேன்.
மிதமான சூட்டில் மேனியெங்கும் பூவாய் சிதறியோடிய நீர் துளிகளில் முதல் நாள் இரவின் காம களியாட்டங்களின் விளைவாக உடலில் அப்பிக் கிடந்த காம கசிவுகளோடு சேர்த்து உடல் அலுப்பையும் சோர்வையும் மெல்ல மெல்ல கரைந்தோட செய்ய, கண்களை மூடி, தலையை சாய்த்து, உடலெங்கும் தேய்த்து குளித்த போது என் உடலில் எங்கே கை பட்டாலும் அந்த இடம் வலித்தது. இனித்தது. சுகமாயிருந்தது. ஒவ்வொரு இடத்திலும் லாவண்யாவும், சுனிலும் ஏன் என் கணவரும் விளையாடிய விளையாட்டுகள் மனதில் மினுக்கிட்டு ஓட, புன்னகைத்துக் கொண்டேன். என்ன ஒரு சுகமான அனுபவம் என்று வியந்துக் கொண்டேன்.
இந்த பாத்ரூமில் குளிப்பதற்கு ஒரு பாத்டப் இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. இந்த அறையின் அகலம் அதற்கு போதுமா என்று யோசித்த போது, கண்டிப்பாக போதாது என்று புரிந்தது. வேறு இடம் வாங்கி பெரிய அரண்மனை போன்ற வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தேன். நீச்சல் குளம், பாத்டப், ஷட்டில் கோர்ட் எல்லாம் அமைந்த வீடு கட்ட வேண்டும். எனக்கும் என் கணவருக்கும் தனித் தனியாகவும் ஒன்றாகவும் மூன்று, இல்லையில்லை, மொத்தம் எட்டு படுக்கையறைகள் கொண்ட வீடு…
நான் என் கணவருடன் கூட நினைத்தால் அதற்கு ஒரு தனி படுக்கையறை. அதில் எங்கள் திருமண போட்டோக்கள் சுவர்களை அலங்கரிக்க வேண்டும். என் கணவர் தான் விரும்பும் பெண்ணுடன் கலவி கொள்ள தனி அறை. நான் என் காதலர்களில் யாருடனேனும் புணர்ச்சியில் ஈடுபட என்று தனி படுக்கையறை. இந்த அறையின் சுவர்களில் அதற்கென பயிற்சி எடுத்த ஓவியர்களை வரவழைத்து காம சூத்ர உடலுறவு காட்சிகளை ஓவியமாக வரைய சொல்ல வேண்டும்.
பார்ட்டி ஹால் இருக்க வெண்டும், ஹோம் தியேட்டர், எல்லாம் வேண்டும் என்று கற்பனை ஓட ஷவரில் சுடுநீர் அளவு குறைந்து குளிர்ச்சியான நீர் அதிகரித்த போது தான் என் கற்பனை தடை பட்டது. சிரித்துக் கொண்டேன். எல்லாவற்றிலும் வரம்பு மீறி கற்பனை செய்து என் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்கிறேனோ என்று மனம் குழம்பியது. சரியா தவறா என்று தெரியாத பாதையில் பயணிக்கிறோமோ என்று லேசான பயம் மனதுக்குள் ஓடி மறைந்தது. பார்ப்போம். என் கணவர் துணை இருக்கிறார். லாவண்யாவும் கை விட மாட்டாள் என்று நினைக்கிறேன். நான் கற்பனை செய்த அளவு இல்லாவிட்டாலும், ஒரு மேல் தட்டு மக்களின் வாழ்க்கையை வாழும் அளவுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கு இப்போதைய எளிய வழி, என் உடல் தான். அதுவும் இப்போதைக்கு உறுதியான முடிவு எதுவும் இல்லை. என் கணவர் எழுந்த பின் தான் தெரியும் அவரது மனநிலை. எப்படி இழுத்து செல்ல போகிறதோ இந்த வாழ்க்கை.
கண்ணாடியில் என் உடலை பார்த்தேன். லாவண்யாவுடன் போட்டி போடும் அளவுக்கு என் உடல் கட்டு இன்னும் இளமை ததும்ப கண்ணாடியில் பளிச்சிட்டது. வெண் தந்தத்தின் நிறத்தில் கடைந்தெடுத்த சிலையாக நின்றேன் நான். ஒட்டிய இளம் வயிறும் அதற்கு கீழே சுத்தமாக மழிக்கப்பட்ட விம்மிய பெண்மை பெட்டகமும் என் முக்கிய பாகங்கள் என்றாலும் என் கண்கள் அவை எல்லாவற்றையும் விட முக்கியத்துவம் வாய்ந்தவை. என் உதடு சுழிப்பு எந்த ஆணையும் கவிழ்த்து விடும் என்று என் கணவர் சொன்ன போதெல்லாம் அவர் எதோ என்னை புணர புகழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்று தான் நினைத்திருந்தேன்.
ஆனால் அதே விசயங்களை, உன் கண்ணும், உன் உதடும் உன்னோட பெரிய சொத்துடி. அதிலே ஒரு போதை இருக்கு. அது எந்த ஆணையும் கவிழ்க்கும். நீ உதட்டை சுழிச்சு, கண்ணை கிறங்க வைச்சு ஒரு பார்வை பார்த்தா பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் உன் காலடிலே கிடக்க தவமிருப்பாங்க என்று லாவண்யாவும் அவளுடன் கலவியில் கிடந்த போது சொன்னது நினைவுக்கு வந்தது.
பொன்னிற மேனியில் நீர் துளிகளை ஒற்றி ஒற்றி எடுத்து பின் டவலை உடலில் சுற்றிக் கொண்டு வெளியில் வந்த போது என் கணவர் இன்னும் அப்படியே கிடந்தார். ஓய்வெடுக்கட்டும் என்று நான் ஒரு நைட்டியை எடுத்து மாட்டிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தேன். உடல் பசிக்கும் பெண் தான் தீனி போடுவாள். வயிற்றுப் பசிக்கும் அவள்தானே தீனி போட்டாக வேண்டும். பொறுமையாக ஒரு மனைவியாக பொறுப்பாக சமைக்கத் துவங்கினேன்.
சமையலை முடிக்க மணி மூன்றை தாண்டி விட்டது. படுக்கையறைக்குள் நுழைந்து பார்த்த போது என் கணவர் இன்னும் அசைவில்லாமல் கிடந்தார். அருகில் சென்று அவர் நெஞ்சை விரல்களால் வருடி கொடுத்து அதிராமல் எழுப்பினேன். அதற்கே திடுக்கென்று எழுந்தவர் சில நொடிகள் திருதிருவென முழித்து விட்டு என்னை பார்த்து குழம்பி, ஒரு மாதிரி முழித்து பின் தான் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்து அவசரமாக தன் லுங்கியை தேட, நான் புன்னகையோடு அறையின் மூலையில் கிடந்த அவருடைய லுங்கியை எடுத்து அவர் கையில் கொடுத்தேன். குனிந்த தலையோடு வாங்கி கட்டிக் கொண்டார். அவரை தொட்டு எழுப்பி நிற்க வைத்து போய் குளிச்சிட்டு வாங்க. உடம்பெல்லாம் ரொம்ப கசகசப்பா இருக்கு. சாப்பிடலாம். மணி ஈவனிங் மூணு என்றேன்.
என் கணவர் என்னை நேருக்கு நேர் பார்க்க கூசினார். ஒன்றும் சொல்லாமல் குளியலறை நோக்கி நடக்க துவங்கினார். குளியலறையை நோக்கி சென்றவர் தயங்கி நின்று திரும்பி என்னை பார்த்து எதோ சொல்ல வந்து சொல்ல தைரியமின்றி தயங்கினார்.
நான் அருகில் சென்று என்ன என்று பார்வையால் கேட்க, உடைந்து அழ துவங்கினார். நான் என்ன இது? என்னாச்சு? என்று ஆதரவாக அவரை அணைத்து முடியை கோதி விட, அம்மு நேத்து உன்னை குறை சொல்லி, இனி இதெல்லாம் நமக்கு வேண்டாம்ன்னு எப்பவும் போல வாழலாம்ன்னு சொல்லிட்டு, ஒரு பொண்ணை பார்த்ததும் புத்தி கெட்டு போயி இப்ப நானே என்னென்னமோ பண்ணிட்டேன். உன்னையும் இழுத்து விட்டுட்டேன். ஸாரி… அந்த சூழ்நிலைலே என்ன செய்றோம்ன்னே தெரியலை, என்னை மன்னிச்சிடு என்றார்.
நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன். அவர் என்னை பரிதாபமாக பார்த்தார். அவர் நான் அடித்த கூத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர் செய்த்தை மட்டும் நினைத்து வருந்துவது கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.
நான் பதிலேதும் சொல்லாததை கண்டு, நான் கோபத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு, என்னை சமாதானப்படுத்த, அந்த லாவண்யா என்னை என்னென்னமோ பண்ண வைச்சிட்டா என்றார்.
நான் அவரிடம் கொஞ்சம் விளையாட நினைத்தேன்.
ஓ… இல்லைன்னா நீங்க ஒண்ணும் பண்ணிருக்க மாட்டீங்க என்று அவரை உற்று பார்த்தேன்.
