‘……’ கண்ணீர் விட்டு விசும்பினாள்
‘என்ன நம்புனா சொல்லுமா… இல்லினா உன்ன நீயெ வருத்திக்க வேணாம்…’
‘அப்டி இல்லக்கா….’ என விசும்பலுடனே பேச தொடங்கினாள்
அவல் தனது Boy Friend-டுடன் படம் பார்க்க வந்ததாகவும், அவர்களுக்குள் காதல் இல்லை எனவும்…. முடித்து செல்லும் போது அவளை தன் ஆசைக்கு இணங்க சொல்லி தன் விருப்பம் இல்லாமலே அத்து மீற முயற்ச்சித்ததாகவும் கூறினாள்… தக்க நேரத்தில் நாங்கள் வரவில்லை என்றால் நாளை தனது பிணத்தின் Photo தான் செய்திதாளில் வந்திருக்குமாறும் சொல்லி அழுதாள்… அவளின் Address கேட்க அங்கே சென்று விட்டு விடலாமென்று எண்ணி அவளது வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினேன்… அக்கா வழி முழுதும் அந்த பெண்ணிற்கு ஆறுதல் சொல்லியே வந்தாள்…. அவளின் இப்போதைய இந்நிலையை கண்டால் அவர்கள் மனம் படும்பாடை புரிய வைக்க, அவளது வீடு வரும் போது அவள் முகத்தில் சோகம் மாறி கலை குடி கொண்டது….
அந்த பெண்ணை பத்திரமாய் வீட்டில் விட்டு கிளம்ப அக்கா வழியில் நிறுத்த சொன்னாள்….
‘ஏங்க்கா???’
‘ஒன்னு சொல்லவா???’
‘ம்ம்….’
‘என்ன நீ Impress பண்ணிட்டடா….’ என என்னை கட்டி கொண்டாள் நல்ல வேலை அங்கே யாரும் இல்லை
‘அப்டி ஒன்னும் இல்லியேக்கா…. நான் எதுவும் பண்னலியே….. படம் கூட அம்மாஞ்சி மாதிரி தான பாத்துட்டு இருந்தேன்…’ என நான் பதில் சொல்ல
‘தியேட்டர்ல என்னமோ அது உண்மை தான்…. ஆனா…..’
‘ஆனா……..’
‘இப்போ இந்த பொண்ண காப்பாதினியே…..’
‘……….’
‘யாருக்கு டா வரும் இந்த தைரியம்…..’
‘இது ஒன்னும் அவ்ளோ பெரிய சீன்லாம் இல்ல… சும்மா ஓட்டாத………’
‘டேய்… உண்மைய தான்டா சொல்லுரேன்…. இதே வேர யாரா இருந்த நமக்கு எதுக்கு எதுக்கு வம்புனு போய்ருப்பாங்க….. ஏன் நீ கூட அப்டி போய்ருக்கலாம்… ஆனா நீ கூட ஒரு பொண்ணயும் வச்சிட்டு இன்னொரு பொண்ணையும் காப்பாத்திட்ட…….’
‘ஐயோ அக்கா இது ஒன்னும் அவ்ளோ பெரிய சீன் இல்ல….. அங்க இருந்தது என்னமோ ஒருத்தன் தான் அதுவும் ஆள் வரத பாத்ததும் பதறி ஓடிட்டான்….. நீ என்னமோ நான் பல பேர அடிச்சி அந்த பொண்ண காப்பாத்துன மாதிரி பேசுர……’
‘இருந்தது ஒருத்தனா இருந்தாலும் அந்த இருட்டுல எத்தனை பெர் இருக்காங்களோனு எத்தனையோ பேரு அந்த இடத்த விட்டு போயிருப்பாங்கடா… ஆனா நீ மட்டும் தான் அந்த இருட்ட பத்தி கவலை படாம அந்த பொண்ணுக்காக மட்டும் உள்ளே போய் அவளை Safe பண்ணி கூட்டிட்டு வந்த…. உண்மையிலயே நீ HERO டா…..’ என என் நெற்றியில் முத்தமிட்டாள்
‘ஐயோ அக்கா இதுக்கு போய் என்ன ஹீரோ அது இதுனு Build-Up கொடுக்காத,….’
‘நீ என்ன சொன்னாலும் சரி நீ HERO தான்………..‘
‘அம்மா தாயே உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது விட்டுரு…. போலாமா….’
‘ம்ம்ம்… ’ என சிரித்தாள்
‘வா…. வண்டில ஏறு……..’
‘பாத்தியாடா….. அத்தான் வங்கி தரும் போது வேணாம் வேணாம்னு சொன்ன இப்போ இதால தான் நீ ஹீரோ ஆயிருக்க….. அதுவும் நிஜ Life-ல…..’
‘மறுபடியும் ஆரம்பிக்காத…..’
‘சரி பொளச்சிப்போ… இப்போதைக்கு நிறுத்துரேன்…. வீட்டுக்கு போய் மறுபடி ஆரம்பிபபேன்……’ என சொல்லி சிரித்தாள்
