உடம்பு வெறி 43

சென்னை எல்.ஐ.சியில் வேலை பார்ப்பவள் ராகசுதா. வயது இருபத்தி
ஏழு. கல்யாணம் பண்ணி கொள்ளவில்லை. இப்போது தனியாக வாழ்ந்து வருகிறாள்.
அவள் அப்பா அம்மா இருவரும் காலமாகி விட்டார்கள். ராகசுதாவின் மூத்த
அக்காவும் வேறு ஊரில் இருக்கிறாள்.பதினெட்டு வயதில்
வேலைக்கு சேர்ந்தாள். வேலைக்கு சேர்ந்தபின் பி.காம். கரஸ்பாண்டன்ஸ்
கோர்ஸில் முடித்தாள். பின் எம்.காமும் முடித்தாள். ஆபிசில் ஒரு சின்ன
பிரமோஷனும் கிடைத்தது. கை நிறைய சம்பளம். ஆனால் வாழ்கை தான் அமையவில்லை.
தன் ஒரே அக்கா இவளை விட ரெண்டு வயது பெரியவள். அவளுக்கு கல்யாணம் ஆகி
ரெண்டே வருடத்தில் விவாக ரத்து வாங்கிகொண்டு விட்டாள். அப்பாவும் அம்மாவும்
பின் போய் சேர்ந்தார்கள். இப்போது சுதா தனி மரம்.

ராகசுதாவின்
நெருக்கமான ஆபிஸ் தோழி வந்தனா. வந்தனாவுக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன்
நாலாவது படிக்கிறான். அன்று வந்தனா ராகசுதாவை வீட்டுக்கு கூப்பிட்டு
இருந்தாள். பேசி கொண்டு இருந்தாள். டி. நீ பண்ணுவது நல்லா இல்லை. காலா
காலத்தில் கல்யாணம் பண்ணிகொள். உனக்கு துணை தேவை. இப்போ தெரியாது. ஆனால்
துணை இல்லாமல் நீ வருங்காலத்தில் கஷ்டபடுவாய். அது சரி. நீ கல்யாணம்
வேண்டாம் என்று ஏன் சொல்கிறாய். உண்மையான காரணத்தை நீ இது வரை சொல்லவே
இல்லை. ப்ளீஸ் சொல்லு என்றாள். சுதா முதல் முறையாக அது பத்தி பேசினாள்.

வந்தனா
நான் சொல்லுவதை கேட்டுவிட்டு, நான் பண்ணியது சரியா அல்லது தவறா என்று
சொல்லுடி என்று பீடிகை போட்டுவிட்டு சொன்னாள். எங்க அப்பாவுக்கு நாங்க
ரெண்டு பெண்கள். எங்க அக்கா என்னை விட ரெண்டு வயது பெரியவள். அக்கா தங்கை
என்று இல்லாமல் நெருங்கிய தோழிகள் போல் இருப்போம். எல்லாம் பேசுவோம்.
செக்ஸும் பேசுவோம். ஒளி மறைவே கிடையாது. அவளுக்கு பாங்கில் வேலை. கல்யாணம்
நிச்சயம் பண்ணினோம். அது ஒரு பெரிய இடம். தனியார் கம்பனியில் அவருக்கு நல்ல
வேலை என்றார்கள். கல்யாணம் முடிந்தது. அவளை வாழ்த்தி நன்றாக அனுபவி
என்றேன். எல்லாம் சரியாகத்தான் போகிறது என்று நம்பிக்கொண்டு இருந்தோம்.
மூனு மாதத்தில் ஒரு நாள் வீட்டுக்கு வந்தாள். எனக்கு ரொம்ப சந்தோஷம்.
இரவில் படுக்கும்போது, என்னடி, எல்லாம் நல்ல நடக்கிறதா. இரவு பொழுது
சீக்கிரம் போய், பகல் நீண்டு கொண்டு போகிறதா. நல்ல உன்னை டிரில்
எடுக்கிறாரா. அப்படி ராத்திரியில் உழைத்துவிட்டு, பகலில் உன்னால் ஆபிசில்
வேலை பண்ண முடிகிறதா என்று கேட்டுகொண்டே போனேன். அவள் முகத்தில் எப்போதும்
இருக்கும் உற்சாகம் இல்லை. சோகமாக பதில் சொன்னாள்: டி. நான் சொல்ல போறதை
அப்பா அம்மாவிடம் சொல்லாதே. வருத்த படுவார்கள். அவர்கள் ஏமாத்தி கல்யாணாம்
பண்ணி கொண்டு விட்டார்கள். அவருக்கு சரியான வேலை இல்லை. குடும்பமும் சரி
இல்லை. மாமியார் ஓர் ஊதாரி. மாமியாருக்கு எப்படி குடும்பம் நடத்த வேண்டும்
என்றே தெரியவில்லை. என் சம்பளத்தில் குறியாக இருக்கிறார்கள். அது தொலைந்து
போகட்டும் என்றால், அவரும் சுத்த மோசம். நீ கேட்டியே இரவில் உழைத்து விட்டு
பகலில் ஆபிசில் வேலை பண்ண முடிகிறதா என்று. எப்போதும் போலதான் ஆபிசில்
வேலை பண்ணுகிறேன். ஏன் தெரியுமா. ராத்திரி வேலையே கிடையாது. உற்சாகம்
இல்லை. அலுப்பும் இல்லை. களைப்பும் இல்லை.

என்னடி நான்
கேட்டதுக்கு ஏதோ மாதிரி பதில் சொல்றே. கொஞ்சம் புரியும்படி சொல்லி தொலைடி
என்று கோவமாக கேட்டேன். அவள் சொன்னாள். சுதா மனதை தேத்திக்கோ. அவர்
தாம்பதியதுக்கு சுத்தமாக லாயக்கு இல்லை. அவர் ஒரு இம்போடென்ட். அவரே
ரெண்டாவது ராத்திரியே ஒத்துக்கொண்டு விட்டார். கொஞ்சம் சண்டையும் போட்டு
பார்த்தேன். டாக்டரிடம் போகலாம் என்று சொன்னேன். அது முடியாது
ஏற்கனவே
டாக்டர் சொல்லிவிட்டார் இதை குண படுத்த முடியாது என்று. பின் ஏன் கல்யாணம்
பண்ணிக்கொண்டு என் வாழ்கையை கெடுத்தீர்கள் என்றேன். அவர் சொன்னார்.
அதெல்லாம் என் அம்மா பண்ணிய கூத்து. ரொம்ப சரியாக சொல்லவேண்டும் என்றால்,
எனக்கு கல்யாணாம் ஆச்சே தவிர நான் இன்னும் ஸ்பின்ஸ்டர் தான்.
புரியவில்லையாடி இன்னும் எனக்கு கன்னி கழியவில்லை.

உன்னை
போல் தான்டி நானும் இந்த விசயத்தில். போறுமா. இப்போ சொல்லு என்னால் எப்படி
சந்தோஷமாக இருக்க முடியும். கல்யாணம் பண்ணிக்கொண்டு ராத்திரி ஒண்ணுமே இல்லை
என்றால் ஏவளாலடி சந்தோஷமா இருக்க முடியும்? அப்போது எனக்கு வந்து
கோவத்துக்கு அளவே இல்லை. மறு நாள் அவர்கள் வீட்டுக்கு போய் சண்டை போட்டேன்.
அவள் மாமியார் என்னை திட்டினாள். உன் அக்கா உடம்பு வெறி பிடிச்சு அலையறா
என்று பழி சுமத்தினாள்.