டீச்சருக்கும் ஸ்டூடண்டுக்குமான உறவை டீசன்டாக சொல்ல முயன்றிருக்கிறேன். ரொம்பவே மென்மையான காதலும், இதமான காமமும் அடங்கிய கதை. நிறைய சம்பவங்கள், இயல்பான உரையாடல்கள் என அழுத்தமாக சொல்லவே நினைத்திருக்கிறேன். நிதானமாக வாசித்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். பிடிக்கிறதோ இல்லையோ, உங்கள் கருத்தை சொன்னால் எனக்கு மிகவும் பிடிக்கும்.நன்றி. இன்று.. ஊர்: சென்னை இடம்: எனது வாடகை வீடு நான் அப்போதுதான் ஆபீசை விட்டு வந்திருந்தேன். மாலை 6.10 ஆகியிருந்தது. பைக்கை வீட்டுக்குள் நுழைத்து ஸ்டாண்ட் போட்டேன். […]