ஒருவன்

கோவை இரயில் நிலையத்தில் இருந்து தன் நண்பனின் காரினை வரவழைத்து தன் மனம் போன போக்கில் முன்னோக்கி செனறு கொண்டிருந்தான் அவன் மனமோ அவன் திருமனத்திற்கு முன்னான நிகழ்வுகளை அசைபோட்டன..

6 மாதங்களுக்கு முன்:-

சுந்தரம் ஹோம் அப்லைன்ஷஸ் அண்ட் எலக்ரானிகஸ் பி லிட் எனும் பிரம்மாண்டமான கட்டித்தில் இயங்கி கொண்டிருக்கும் அந்த அலுவலகத்தின் உள்ளே ஜி எம் இருக்கையில் அமர்ந்து தனது வேலையில் கவனமாக இருந்தான் அகிலன். அவன் இன்டர்காம் அழைக்க தன் அலுவலை நிறுத்திவிட்டு அழைப்பிற்க்கு பதிலளிக்க ரிசிவரை எடுத்து காதில் வைத்தும் ஹலோ அகில் என்னோட கேபினுக்கு வாங்க நம்ம ஆபிஸ் விஷயமா சில முடிவுகள் எடுக்கனும் என்றார் சுந்தரம்

அகிலன் : இதோ வரேன் சார் என்று ரிசிவரை வைத்தவன் எம் டி யின் அறை நோக்கி நடக்க தொடங்கினான்..

எம்டி அறை கதவினை விரல் கொண்டு மெல்ல தட்டி

May i come in sir என கேட்க

Yes come in என சுந்தரம் உள்ளே அழைத்தார்

அறையின் உள்ளே நுழைந்த அகிலனை இருக்கையில் அமர சொன்னவார்

அழைத்ததிற்கான காரணத்தை சொல்ல சிறிது தடுமாறிய சுந்தரம் வழக்கமான தொழில் பேச்சை ஆரம்பித்தார்.

நம்ம சேல்ஸ் அண்ட் ஆடர்ஸ் எப்படி போய்ட்டு இருக்கு அகிலன்.. பெஸ்டிவல் சீசன் அப்பறம் மேரேஜ் சீசன் ஆடர்ஸ் நம்ம டார்கேட் அச்சீவ் பண்ண முடியுமா அகிலன்.

கண்டிப்பா அச்சீவ் பண்ணிடலாம் சார் நம்ம கம்பனி ஆட்ஸ் எல்லா டீவி நியுஸ் பேப்பர்ஸ்லயும் நல்லபடியாஸபண்ணிட்டு இருக்கோம் ஸார்.

தட்ஸ் ஓகே . நான் என்னோட பிஸ்னஸ் விஷயமாவும் குடும்ப விஷயமாவும் ஒரு முடிவு எடுத்திருக்கேன் அது சம்பந்தமா பேசதான் உன்ன வர சொன்னதும். எனக்கு உன்னோட ஒப்பினியன் ரொம்ப முக்கியம் என்னோட கம்பனி ஜி எம்மான நீங்க உங்க கருத்த தயங்காம சொல்லலாம்.

அகிலன்: கண்டிப்பா சார்

சுந்தரம்: என்னோட குடும்பத்தை பற்றி உனக்கு நல்லாவே தெரியும்.என்னோட மனைவி ,மகள் இரண்டு பேரயும் போன அனுவல் மீட்டிங் ல பார்த்து இருப்ப ஒரு என்னம் எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. அந்த முடிவு எடுக்க இதுதான் எனக்கு சரியான நேரமா படுது அதனால கேட்குறேன் என்னோட மக கீர்த்தனாவ நீ மேரேஜ் செஞ்சுகிறயா. இது நானும் என்னோட மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவு . இப்போ உன்னோட சம்மதமும் உன்னோட குடும்பத்து சம்மதமும் எனக்கு வேணும்.

சார் இது எனக்கு சரியா வருமானு தெரியல
ஆனாலும் எனக்கு எங்க அம்மாவுடைய முடிவு அதுதான் என்னோட முடிவும் நீங்க அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்குங்க எனக்கு ஓகே ஸார் நான் கிளம்புறேன் என்று விடை பெற்றான் அகிலன்..

இருதினங்களுக்கு பிறகு அகிலனின் தாய் வள்ளியிடம் பேசிய சுந்தரம் அவரின் சம்மதம் பெற்று நிச்சய நாள் குறித்ததும் நேரில் வந்து அழைப்பதாக கூறி சென்னையை வந்தடைந்தார்..

இரு மாதங்கள் மின்னல் வேகத்தில் கழிய அகிலன் கீர்த்தனா திருமணம் இனிதே நடந்தேரியது..அகிலனின் தந்தை அவனுடைய சிரிய வயதிலேயே காலமானதால் திருமண முழு ஏற்பாடுகளையும் சுந்தரமே ஏற்று கொண்டு திருமண கோலாகலமாக சென்னையில் மிகப்பெரிய மண்டபத்தில் செய்து முடித்திருந்தார்…

2 Comments

  1. Enna bro itgukellam na othukka matenn story continue pannama next story poittinga antha story a continue pannunga bro

  2. Interesting

Comments are closed.