பெரிய shower இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு
நனைவது
இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது .
ஆடி கொண்டே பாட்டு பாட ,என்னை ரசித்து கொண்டு இருந்த இரு விழியின் வழியே அவன் நெஞ்சில் நுழைந்து விடியும் வரையில் அவன் தூக்கத்தை கெடுத்தேன். அவன் பெயர் சிவா
அடுத்த நாளே அவன் என் முன் வந்து
முதல் பார்வையிலேயே என்னை நீ கொள்ளை அடித்தாயே,
என் உள்ளம் முழுவதிலும் நீ வெள்ளை அடித்தாயே,
நீ மலரில் பிறந்தவளா,
இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு புது ஜன்னல் திறந்தவளா
என்னை வர்ணித்து காலை மடக்கி என் முன்னே ரோஜா மலரை நீட்டினான்.எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று புரியவில்லை.பிறகு நான் சுதாரித்து கொண்டு எனக்கு நிச்சயம் ஆகி விட்டது என சொல்லி விரட்டிவிட அவன் சோக முகத்துடன் திரும்பி சென்று விட்டான்.
ஒரு நிமிடம் அவன் என்னை பற்றி வர்ணித்த வார்த்தைகள் எனக்கு போதையை தர வீட்டிற்கு சென்று என் உருவத்தை கண்ணாடியில் பார்க்க ,ஆம் அவன் கூறிய வார்த்தைகள் முற்றிலும் உண்மை என தோன்றியது.
அம்புட்டு அழகியா நீ ? என்று தீனா கேட்க
இது காவ்யாவின் தன்மானத்தை தூண்டியது. “உன் மொபைலை எடுத்து facebook open பண்ணு ”
open பண்ணிட்டேன்
காவ்யா _ Cutie என்று type பண்ணி என் profile சென்று பாரு ,என்னை பற்றி தெரியும்.
அவள் profile சென்று open பண்ணி அவள் புகைப்படத்தை பார்த்த தீனாவின் வாயில் ஜொள்ளு வடிந்தது.
சூப்பர் ஜிகிடி தாம்மா நீ ,அவன் வர்ணித்த வார்த்தையே கம்மி தான் .அப்புறம் மேலே உன் காதல் கதையை சொல்லு.
ஆனால் அவன் எப்படியாவது என்னை கரெக்ட் செய்ய வேண்டும் என்று ரெமோ என்ற nurse வேஷத்தில் நான் வேலை செய்யும் மருத்துவமனையில் வந்து சேர்ந்தான்.
வாவ் வெரி இன்டரெஸ்டிங் அப்புறம்
காவ்யா, சுமாராக இருக்கிற பொண்ணுங்க தான் அப்பா அம்மா பார்த்து வைக்கிற பையனை கல்யாணம் பண்ணி கொள்வார்கள் .நீ சூப்பர் ஃபிகர்,நீ எல்லாம் உன் அழகுக்கு உனக்கு விருப்பப்பட்ட ஆணை CHOOSE பண்ணனும் என்று சொல்லியே மனதை கரைத்தான்.அப்புறம் ஒரு நாள் என்னோட பிறந்த நாள் வர ,ரெமோ சிஸ்டர் வந்து விசில் கொடுத்து ஊத சொன்னார் . ஊதிய அந்த வினாடி வானத்தில் வான வேடிக்கைகள் ஒளிர ,செல்ஃபி என்று எழுதப்பட்ட பலூன்கள் பறந்தன.அந்த அன்பில் மயங்கிய நான்
யாரு சிஸ்டர் இது ?
எனக்கென்ன தெரியும் ,நீயே கீழே போய் பாரு ரெமோ சிஸ்டர் கூறினார்.
நான் ஓடி போய் கீழே பார்க்க விளக்குகள் வெளிச்சத்தில் அவன் நடந்து வந்து
