இரு இரு பார்க்கிறேன் …அது தான் போர்வை போர்த்தி கொண்டு இருக்கிறே இல்ல,துண்டு எதுக்கு கழட்டி விடு செல்லம் .
“ம்ம் ,அதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு ,ஒரு வேளை நீ சொன்னபடி நடக்கவில்லை என்றால் இப்போ கொடுத்த சலுகையும் கட்.அதனால் துண்டை எல்லாம் கழட்ட முடியாது.”
ஒருவேளை நான் சொன்னபடி நடந்து விட்டால்?
ஸ்ருதி தலையை குனிந்து ,நானே கழட்டுகிறேன் போதுமா ?வெட்கத்துடன் சொல்ல ,
இது போதும் இப்ப பாரு என் வேலையை
Wifi connect செய்து மொபைலில் 192.168.0.1 என்று type செய்தான்.
இது என்ன? ஸ்ருதி கேட்க
இது WIFI ROUTER GATE WAY .இதில் உள்ளே நுழைந்து தான் சிசிடிவி கேமரா ip address capture பண்ணி நாம அந்த கேமராக்கள் hack பண்ண முடியும். ஆனா இதற்குள் நுழைவதற்கு username ,pass word தேவை.அதை தான் இப்போ கண்டுபிடிக்க போறேன்.
டேய் புருஷா,நீ எதுவரை படிச்சு இருக்கே ? எப்படி இவ்வளவு விசயம் தெரிஞ்சுக்கிட்டே
நான் படிச்சது வெறும் ஐந்தாம் கிளாஸ் தான் ,அதுவும் சென்னை காசிமேட்டில் தான் படித்தேன்.அப்போ என் பேர் சேது,அப்புறம் மங்களூர் வந்தேன் .இங்கே எப்படியாவது வெற்றி பெற்று முன்னுக்கு வர வேண்டும் என்ற வெறியின் காரணமாக கிடைக்கும் அனுபவத்தை வைத்து கற்று கொண்டேன்.
அப்புறம் எப்படி ஆங்கிலம்,ஹிந்தி,கன்னடம் என்று பல பாஷைகள் சரளமாக பேசற ? ஸ்ருதி கேட்க
“பல பேருடன் வேலை பார்த்ததால் கிடைத்த பழக்கத்தில் கற்று கொண்டது.இப்பவும் எனக்கு தமிழ் மட்டும் தான் எழுத படிக்க தெரியும் .மற்ற மொழிகள் பேச மட்டுமே தெரியும்.நீ படிப்பது எல்லாம் வெறும் ஏட்டுகல்வி.ஆனால் நான் படிப்பது எல்லாம் அனுபவ கல்வி.அதுவும் எனக்கு electronics மீது கொள்ளை விருப்பம் .காலத்திற்கு தகுந்தவாறு என்னை நான் update செய்து கொண்டே இருப்பேன்.அதுவும் இது நான் இப்போ இருக்கும் அரசியலுக்கு ரொம்ப ரொம்ப அவசியம். “என்று கூறிக்கொண்டே password கண்டுபிடித்து உள்ளே நுழைந்து விட்டான். “முட்டாள் பசங்க , ஹோட்டல் பேரை போய் ஈஸியான password ஆக வெச்சு இருக்கானுங்க பாரு.ஸ்ருதி நாம இப்போ கேமராக்களை hack பண்ணலாம் .”
Ip address காப்பி செய்து software application இல் போட 15 மீட்டரில் உள்ள நாற்பதுக்கும் மேற்ப்பட்ட கேமராக்களை காண்பித்தது.
இங்கே பாரு ஸ்ருதி ,எவ்வளவு கேமராக்கள் fix பண்ணி வச்சு இருக்கானுங்க திருட்டு பசங்க
அப்படியா நீ மட்டும் யாரு சார் ?அவனுங்க திருடன் என்றால் நீ ஜகஜால திருடன் ஆச்சே?
ஆமாமா ,உன் மனசை திருடிய இந்த திருடன் இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் தொடைகளுக்கு நடுவில் முகம் புதைத்து தேன் அமிர்தத்தை களவாட போறேன்.
“ச்சீ போடா உனக்கு எப்போவும் அதே நினைப்பு தான் .”
என்ன பண்றது உன்னை பார்த்தாலே எனக்கு மூடு ஆவுது.நாம இப்போ hack பண்ண வேண்டியது கிழக்கு பக்கம் உள்ள கேமராக்கள் மட்டும் தான் ஸ்ருதி செல்லம் .கிழக்கு பக்கத்தில் மட்டும் 14 கேமராக்கள் உள்ளது.அந்த ரூமின் நீளம் எப்படியும் 20 அடி இருக்கும் , so 20 அடிக்குள் இருப்பது 8 கேமராக்கள் தான் .ரூமிற்க்கு வெளியே மூன்று ,உள்ளே ஐந்து இருக்கு.இப்போ நாம hack பண்ண வேண்டியது இந்த ஐந்து கேமராக்கள் தான்.
சில நிமிட இடைவெளியில் அந்த ஐந்து கேமராக்கள் hack செய்யப்பட ,அங்கு நடக்கும் நிகழ்வுகள் ஷெட்டி மொபைலில் play ஆக தொடங்கியது. அதில் முதல் கேமராவில் வந்த காட்சியே இருவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஷெட்டி மொபைலில் லைவ் ஷோ ஓட ஆரம்பிக்க ,தீனதயாள் மட்டும் தனியாக உட்கார்ந்து சரக்கு அடித்து கொண்டு இருந்தான் . வேறு யாரும் அறையில் இருப்பதற்கான சுவடை கூட காண முடியவில்லை.
நான் தான் அப்பவே சொன்னேன் இல்ல ,பிரியா அந்த மாதிரி பொண்ணு எல்லாம் கிடையாது என்று ,போ உனக்கு நான் கொடுத்த சலுகை எல்லாம் இன்று முதல் கட் என்று ஸ்ருதி எழ முயற்சிக்க ,
