பொண்டாட்டின இவ பொண்டாட்டி Part 1 161

அவளும்; ” என்ன ஜீவா? ” என்று கேட்டபடி மணப்பெண் கோலத்துடன் வந்தாள். aaநான் நண்பர்களுக்கு இவங்க தான் என் மனைவி என்று அறிமுகம் செய்து வைச்சேன். அவர்கள் எல்லோரும் தமிழ் முறைப்படி கை எடுத்து கும்பிட்டு; ” வணக்கம் திருமதி. ஜீவானந்தம், ” என்றார்கள்.

அனுஷா சிரிச்சபடி; ” இதென்ன பட்டிக்காட்டுத்தனம்? கை எடுத்து கும்பிட்டு, திருமதி ஜீவானந்தம் என்று சொல்லுறிங்கள்? Hi, I am Anusha. அனுஷா என்று என்னை கூப்பிடுங்கள். ” என்று எல்லோருக்கும் தனது கையை குலுக்கக் கொடுத்தாள் அனுஷா.

அவன்களும் அனுஷாவின் பூப்போன்ற கையை பிடிச்சு; ” Hi, I am …., ” என்று ஒவ்வொருத்தனாக தங்களின் பெயர்களை சொல்லி அறிமுகப் படுத்தினார்கள்.

சுரேஷ் அவளின் அழகை என் முன்னாலேயே புகழ்ந்தான். அனுஷா தாங்க்ஸ் என்று அவனுக்கு பதில் அளித்தாள். அவர்கள் எல்லோருடைய கண்களும் காமம் சொட்டும் அவளின் உடல் அங்கங்களையே மேய்ந்தன. அனுஷா அவங்களுடன் சோசியலாக பேசி பழகினாள். எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அவள் வெற்று உள்ளம் பிடித்திருந்தது.

அவர்களில் சுரேஷ் அவள் மீது தனது பிடிப்பை காட்டினான். அவளுக்கு என்ன தேவை என்றாலும் தான் உடனே செய்து தருவதாக சொன்னான். அவளும் அதை விரும்புவதாக சொன்னாள். மற்றவர்கள் முகங்கள் பொறாமையால் தொங்கின.

இதன் காரணம் தான் சுரேஷ் எனக்கு வீடு தேட உதவி செய்தது.

வீடும் தேடி ஆய்ச்சு இனி குடி போக நாள் பார்க்கணும் .

நாள் பார்க்கிறதெல்லாம் பழைய வழக்கம். வருகிற சனிக்கிழமை குடி போகலாம் என்றாள் அனுஷா.

என் நண்பர்கள் சுரேஷ், அருண், சதீஸ் எல்லோரும் தளபாடங்கள் ஏற்றி, இறக்கி உதவி செய்ய முன் வந்தார்கள் . அவர்கள் எனக்காக அல்ல, என் பொண்டாட்டியின் மனதில் இடம் பிடிக்க தான் போட்டி போட்டுக் கொண்டு உதவிக்கு வந்தார்கள் .

1 Comment

  1. Already pota story edu
    Y agin ?

Comments are closed.