அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 6 170

“என்ன பவனி அவர்கள் இன்னும் காணும்?”

“எனக்கு எப்படி தெரியும், நீங்க தானே அவர்கள் உடன் பேசுனீங்க. எப்போ வருவதாக சொன்னார்கள்?”

“ஆறு மணிக்குள்ள வந்துடுவேன் என்றார்கள் இப்போது 6 .30 ஆகுது இன்னும் காணும். எனக்கு ஒபிஸில் முடியாத வேலை இருந்தது, இவர்களுக்காக தான் சீக்கிரம் வந்தேன்.”

இவர்களுக்காக என்பது அந்த சுமித்த பார்ப்பதற்கு தானே என்று சற்று பொறாமையோடு நினைத்துக் கொண்டேன். விக்ரம் மட்டும் இல்லை, என் கணவரையும் மயக்க கூடிய அழகு உள்ளவள். அப்போது ஒரு கார் எங்கள் வீட்டை நோக்கி வந்தது.

“இதோ வந்துவிட்டார்கள் போல என்று திறந்து இருந்த முன் கதவை நோக்கி நடக்ந்தேன்.

என் கணவரும் என் பின்னாலே நடந்து வந்து நின்றார். முதலில் கார் பின் கதவை திறந்து சுமித்த வெளியே இறங்கினாள். சிம்பிளாக ஒரு டீ ஷர்ட் மட்டும் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அவள் அதிகமாக மேக் அப் எதுவும் போட்டுள்ள, ஆனாலும் பார்க்க கவர்ச்சியாக இருந்தாள். அதுவும் அவள் மார்பு அந்த டீ ஷர்ட் முன் தள்ளி நிற்பதை பார்த்தால். அப்பப்ப… என் கைகள் தானாக என் முகலிகள் மேல லேசாக அதன் சைஸ்ஸை வளர்ந்து பார்த்தது. கார் முன் கதவுகள் திறக்க, அவள் பெற்றோர்கள் வெளியே இறங்கினார்கள்.

என் கணவர் என்னை லேசாக ஒரு புறம் தள்ளிவிட்டு முன்னுக்கு போனார். “வாங்க வாங்க வெல்கம் நான் உங்களுக்காக தான் வெயிட் பண்ணி இருந்தேன்.”

சுமித்த பார்க்க அவ்வளவு ஆவலா? என்னை தள்ளி கொண்டு போகிறார். எனக்கு எரிச்சல் வந்தது. அனால் லேசாக என் மூளையின் ஓரத்தில் ஒரு எண்ணம் வந்து போனது. இப்படி தானே நான் ஆவலுடன் விக்ரமை பார்த்தால் இவருக்கும் இருக்கும். அதுவும் இவர் சும்மா சுமித்தவை பார்ப்பத்துக்கே எனக்கு எரிச்சல் வந்தால், நான் விக்ரமுடன் செய்த காம லீலைகளை பார்த்தால் இவருக்கு எப்படி இருக்கும். நானும் சம்பிரதாயத்திற்காக புன்னகையை வரவழைத்து கொண்டு, “வாங்க,” என்று சொன்னேன். எல்லோரும் உள்ளே வந்து அமர்ந்தோம். சுமித்த இரண்டு பேக் கொண்டு வந்திருந்தாள்.

“எப்படி பயணம் இருந்தது? எங்க வீட்டை கண்டுபிடிக்க சிரமம் இல்லையே? என் கணவர் பசி கொண்டே அவர்கள் மூவரையும் மாறி மாறி பார்த்தபடி பேசினார். அனால் அவர் பார்வை சுமித்த மேலே மட்டும் சற்று அதிக நேரம் தாமதித்து சென்றது.

“கொஞ்சும் தடுமாறினோம், அதனால் தான் லேட் ஆகிவிட்டது. இல்லை என்றால் 5 . 30 டு 5 .45 குள் வந்து சேர்ந்திருப்போம்.”

“அப்படியா? சரி நீங்கள் களைப்பாக இருப்பீர்கள், முதலில் காப்பி? டி? அல்லது வேற எதுவும் சாப்புடுறீர்களா?”

சுமித்த அம்மா தான் முதலில் பதில் சொன்னார், ” நான் தொந்தரவு பண்ணுறேன் என்று நினைக்காதீர்கள், பிலீஸ் கொஞ்சம் சூடான காபி கிடைக்குமா?”

இப்போது வீட்டின் எஜமானியான நான் சொன்னேன்,” நோ ப்ரோப்லேம், உங்க இரண்டு பேருக்கும் அதேகாப்பி தான இல்லை வேற எதுவும்வேணும்மா?”

சுமித்த விக்ரம் தவிர வேற எது கேட்டாலும் கொடுப்பேன். “எனக்கும் காப்பி மா,” என்றார் சுமித்த அப்பா. “எனக்கு கோல்டு வாட்டர் போதும் அக்கா, இருங்க நானும் உங்களுடன் கிட்சேன் வருகிறேன்.” இப்படி கூறிய சுமித்த என்னுடன் சேர்ந்து வந்தாள். அவள் என்னைவிட இரண்டு இன்ச் உயரும், அதுவே எனக்கு காம்ப்ளெக்ஸ் கொடுத்தது. அதுவும் சாக்களித்தி என்னை அக்கா என்று கூப்பிடுறாள்.

ஹாலில் என் கணவருடன் அவள் பெற்றோர்கள் பேசுவது என் காதில் விழுந்தது.

“ரொம்ப நன்றி சார் என் மகளை இங்கே தங்குவதற்கு அனுமதித்தது. அவள் இங்கே தனியாக தங்க விடுவதில் எங்களுக்கு விருப்பும் இல்லை.”

“ஒரு பிரச்னையும் இல்லை சார், அது எங்க பிளாஷார்.”

இருக்கும் இருக்கும், சுமித்த இங்கே இருந்தாள் உங்களுக்கு பிளாஷார் தான்.

“அப்புறம் இன்னொன்னு சார், பேசியபடி சுமித்த இங்கே தாங்கும் சிலவு பணம் மாசம் மாசம் கொடுத்திடுவோம்.”

இப்போது நாங்கள் கிட்சேன் உள்ளே செல்ல அவர்கள் பேச்சு என் காதில் விழுவது மறைந்தது.

“அக்கா உங்களை அன்று கல்யாணத்தில் பார்த்த போதே எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. அது மட்டும் இல்லை பசங்க நிறைய பேர் உங்களை பார்த்து ஜொள் விட்டார்கள் அக்கா. நீங்க ரொம்ப அழகு.”

ரொம்ப ஐஸ் வைக்கிறாளே, காரணம் இல்லாமல் இருக்காதே. “அம்மாடி இப்படி ஐஸ் வெச்சாள் எனக்கு சளி பிடிச்சிடும்.”

“இல்ல அக்கா உண்மையை தான் சொல்லுறேன், எத்தனை பசங்க ஜொள் விட்டாங்க என்று எனக்கு தான் தெரியும்.”

“சும்மா சொல்லாதே, உன்னை தான் பசங்க சுற்றி வருவதை பார்த்தேன் அனால் உனக்கு அங்கே ஒருவனை தான் பிடிச்சது போல இருந்ததே? சும்மா நூல் விட்டு பார்த்தேன்.

“ஹி ஹி கவனிச்சிட்டீங்களா, முதலில் அவன் என்னை கண்டுக்கில அனால் அப்புறம் அவனே வந்து பேசினான்.”

“உனக்கு அவனை பிடிக்குமா? அவன் பெயர் என்ன மரசந்துட்டேன், ” தெரியாதது போல் நடித்தேன்.

“ஆமாம் அக்கா ரொம்ப பிடிக்கும்,” இதை கேட்டு என் கால்கள் ஐஸ் வைத்ததுபோல் ஜில் என்று ஆனது, சிறு நடுக்கும் வந்தது, “இப்போதும் கண்டக்டில் இருக்கோம், எங்கள் உறவு சீரியஸ் ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.”

அடி பாவி இதை என் கிட்டையே சொல்லுறாளே. “இப்படி என்னிடம் வெளிப்படையாக சொல்லுறிய உனக்கு பயம் இல்லையா?”

“எதற்கு பயம்? எனக்கு அவனை பிடிக்கும் அவனுக்கும் என்னை பிடித்தால் நம்ம உறவு அடுத்த கட்டத்துக்கு போகும்.”

“நான் இதை உன் அப்பா அம்மா கிட்ட போட்டு கொடுத்திடுவேன் என்று பயம் உனக்கு இல்லையா?

அவள் என்னை பார்த்து சிரித்தாள், “நீங்க அப்படி செய்தாலும் கவலை இல்லை. என் விருப்பத்துக்கு மாறாக என் பெரெண்ட்ஸ் எதுவும் செய்ய மாட்டாங்க.”

ரொம்ப தன்னம்பிக்கை தான் இவளுக்கு என்று போட்டு இருந்த காபியை எடுத்து கொண்டு ஹால் சென்றேன். சுமித்த என்னை பின் தொடர்ந்து வந்தாள்.

“தேங்க்ஸ் மா உன் காப்பி சூப்பராக இருக்கு,” என்று சுமித்த அப்பா சொன்னார்.

என் கணவர், “சுமித்த வேலை செய்ய துவங்கிவிட்டாள், அடுத்தது மாப்பிள்ளை பார்க்க வேண்டியது தானே.”

“அது அவள் தான் சொல்லுனும், நாங்க பார்க்கவ இல்லை அவளே பார்த்துகிறாளா.” இது சுமித்த அம்மா.

“என்னங்க சொல்லுறீங்க,” இதை கேட்க என் கணவருக்கு வியப்பாக இருந்தது.

சுமித்த அப்பா சொன்னார். “நானும் என் மனைவியும் காதல் திருமணம் செய்தோம், அதுவும் இருவர் குடபாத்தாரின் எதிர்போட. அதே சுதந்திரத்தை என் மகளுக்கும் குடுக்க விரும்புறோம். அவள் புத்திசாலி பெண் சரியான முடிவை தான் எடுப்பாள். இதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. இது நான் கல்யாணம் செய்திகிட்ட காலம் போல இல்லை.”

இப்படியும் ஒரு அப்பாவா என்று இப்போது எனக்கும் வியப்பாக இருந்தது.

என் கணவர் சுமித்தவை பார்த்து, “என்ன சுமித்த உன் பெற்றோர் சொல்வதை கேட்ட இல்ல, நீ யாரும் செலெக்ட் பண்ணிட்டியா?”

சுமித்த அம்மா குறுக்கிட்டார், “அவளுக்கு ஒரு பையன் மேல ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கு இப்போது தான் பழகுறார்கள். எப்படி போகுது என்று பார்ப்போம். அவன் நல்ல வேளையில் இருக்கிறானாம், நல்ல குடுப்பதில் இருந்து வந்த பையன் என்று இவள் சொல்லுறாள்.”

“யார் சுமித்த அது? எங்க நீ அவரை சந்திச்ச?”

1 Comment

  1. Vera nanl stories podingal

Comments are closed.