சுமித்த என்னிடம் வந்து, “ஹை விக்ரம், நேற்று ரொம்ப என்ஜாய் பண்ணின போல.”
என்னது… இவளுக்கு எப்படி தெரியும் நான் என்ஜாய் பண்ணியது.
“ஐ வான்டெட் டு டாக் டு யு பட் யு வெர் பிசி வித் யூர் ட்ரிங்க் பார்ட்டி வித் யூர் பிரெண்ட்ஸ்.”
ஓ அதை பத்தி சொல்லுறாளா நான் என்னம்மோ என்று நினைத்தேன். தப்பு செய்யும் போது இப்படி தான் சாதாரண விஷயங்களுக்கு கூட வேற வேற எண்ணங்கள் தோன்றம். “நானும் உன்னுடன் பேசலாம் என்ற ஆசைப்பட்டேன் அனால் என் நண்பர்கள் என்னை விடவில்லை.” அபாண்டமான பழியை என் நண்பர்கள் மேல் போட்டேன். நான் இன்னொருவன் மனைவியை ஆசை தீர ஃபக் பண்ணிட்டு வா என்று அனுப்பிவைத்த நல்லவர்கள் அல்லவ அவர்கள்.
“சோ எப்போ நீங்க போவீங்க? கல்யாணம் முடிந்தவுடன் நான் கிளம்புறேன். என் தோழி மற்றும் அவள் பெற்றோர்களுடன் அவர்கள் காரில் இங்கே வந்தேன். அவர்களுடன் சென்னை போய்விடுவேன்.”
“அப்பிடியே ஐ ஹோப் வி கேன் கீப் இன் டச்,” என்றேன்.
“ஸூர் என் நம்பர் நோட் பண்ணிக்கிங்க,” அவள் நம்பரை எனக்கு கொடுத்தாள்.
“சுமித்த வாங்க போங்க என்று கூபிடதே விக்ரம் அல்லது வா போ என்று அழைக்கலாம். நான் உனக்கு வாட்சப் மெஸேஜ் அனுப்புறேன். நோட் மாய் நம்பர்.”
“ஒரு பெண் உனக்கு மெஸேஜ் அனுப்பறதுக்கு உன் கேர்ள் பிரென்ட் கோவிச்சிக்க மாட்டாளா?” நாசுக்காக எனக்கு காதலி இருக்குதா என்று தெரிஞ்சிக்க கேட்டாள்.
எனக்கு இருக்கிற காதலிகள் எல்லோரும் கல்யாணம் ஆனவர்கள் நீ தன முதல் கல்யாணம் ஆகாத பெண்ணாக இருக்க போற. இதை எப்படி அவளிடம் சொல்வது. “அப்படி யாரும் இருந்தால் தானே கோவிச்சிக்க.”
“எனக்கு நம்ப முடியில, உன்னை போல் ஆண் இன்னும் கேர்ள் பிரென்ட் இல்லாமல் இருப்பது.”
“அது தான் உண்மை. உன் போய் பிரென்ட் கோவப்பட மாட்டானா நான் மெஸேஜ் அனுப்பினால்.”
“எனக்கும் உன்ன போல தான், நோ போய் பிரென்ட்.”
“என்னது எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லைனு தான் சொன்னேன், போய் பிரென்ட் பத்தி இல்லை.”
அவள் சிரித்துக்கொண்டு, “விக்ரம்…,” என்று செல்லமாக முறைத்தாள். “யு நோ வாட் ஐ மீன்.”
“அனால் இவ்வளவு அழகான பெண்ணுக்கு இன்னும் போய் பிரென்ட் இல்லையா? தமிழ் நாடு பசங்க விவரமான பசங்க என்று நினைத்திருந்தேன்..”
அவள் முகம் சற்று சீரியஸ் ஆனது, “ஏக்சுவலி பிரேக் அப் ஆகிவிட்டது.”
“யாருப்பா அந்த மடையன், இவ்வளவு அழகான பெண்ணுடன் பிரேக் அப் பண்ணுறது. கால்ல கீழுள்ள விழுந்தாவது கோன்வின்ஸ் பண்ண வேண்டாம்மா?”
அவள் முகத்தில் அந்த சிரிஸ்நெஸ் போய் புன்னகை மலர்ந்தது. “அவன் ஒரு கோழை, சொத்து எதுவும் இல்லை என்று அவன் அப்பா சொன்னவுடன் முறை பெண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டான்.”
“குட் போய்.”
அவள் புருவத்தை உயர்த்தி கேள்வி குறியோடு என்னை பார்த்தாள். “இல்லை போட்டிக்கு ஒரு ஆள் இல்லை என்று மகிழ்ச்சி பாட்டன்.”
அவள் புன்னகைத்து கொண்டு, “என்ன எனக்கு ரூட் போடுறியா?”