லோகேஷ் நடுங்கி, ஒரு படி பின்னோக்கி நகர்ந்தான். ஆனால் ரத்தினவேல், விரைந்துவரும் புயலின் வேகத்தில் அவனை நோக்கி ஓடி , வலதுக்கை வெகுண்டு எழும்பி, பாய்ந்த பஞ்ச் லோகேஷின் மண்டையில் விழுந்தது.
“தடஃ!” — தலையில் கையை வைத்து சாய்ந்தபடியே தரையில் விழுந்தான்.
அவனை பார்த்து மற்ற நண்பர்கள் தாக்க முயன்றார்கள்.
ஏற்கனவே தளராத ரத்தினவேல், சிறுத்தை போல திருப்பி சுழன்று தாடையை நோக்கி அடுத்த பஞ்ச் இறக்கினார்.
“படடா!” —…ரெத்தம் கொப்பளிக்க சுருண்டு விழுந்தான்
மூன்றாவது நபரின் கழுத்தைப் பிடித்து,
ஒரே சுழியுடன் தூக்கி, விச ! அவன் “ஓஓஓ” என பயந்து தரையில் விழுந்தான்.
நாலாவது வந்தவன் பின்னாடியிருந்து பதுங்கி அடிக்க முயன்றான், ஆனால் ரத்தினவேல் கைபிடியிலேயே அவன் காலை பிடித்து, தலையை தரையில் பதிக்க,
“மண்ட உடைந்து …கீழ விழுந்தான்
அந்த அறையில் புயல் அடித்தது போல் காற்று வீசியது.
அவர் தனி ஆளாக , ஐந்து பேரையும் தனியாக எதிர்கொண்டார்.
அவர்கள் மோதும் முன்பே சிதற, தாக்கும் முன்பே வீழ,
இறுதியில், புதர்கள் கிழிந்தது போல, புயல் அடித்தது போல,
அனைவரும் தரையில் இரத்த வெள்ளத்தில் , மூச்சு கூட பிடிக்காமல் மயங்கி கிடந்தனர்.
அம்மாவிடம் சென்றவன் , தான் அணிந்திருந்த சட்டையை உருவி அம்மாவிடம் கொடுத்து மானத்தை காப்பாற்றினான் , சிங்கம் ரத்தினவேல்
நான் அம்மாவிடம் சென்றதும், அம்மா என்னை கட்டிப்பிடித்து அழுதாள். என் முகத்தில் அடி பட்டிருப்பதால், “நெற்றியில் கொஞ்சம் இரத்தம் வலிந்து இருந்தது.” அதை துடைத்து, முந்தானையை கிழித்து அதில் கட்டிப்போட்டாள்.
அதற்குள் ரத்தினவேலின் ஆடியாட்கள் அங்கு வந்து . கீழே மயங்கி கிடந்த ஐவரையும் தூக்கி சென்றார்கள்.
அம்மா அவரை காக்க வந்த தெய்வம் மாதிரி, அவர் கையை பிடித்து கும்பிட்டார்.
அதற்கு மேல் நிற்க பலம் இல்லாமல், நானும் கீழே சாய்ந்தேன்…
உடம்பில் ரொம்ப காயம் இருந்ததால், எனக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி, இரண்டு நாளில் முழுவதுமாக குணமடைந்து, அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பினேன்.
வீட்டுக்கு வந்ததும், அம்மா என்னிடம், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று என் கையை பிடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
இருவரும் அமைதியாக, ஒருவர் ஒருவரை ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டிருந்தோம். அம்மாவும் எதுவும் பேசாமல் என் கண்ணையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன, ம்மா? எதோ பேசணும்ன்னு சொன்னிங்க ?” மெதுவாக கேட்டேன்
“ம்ம்… ஏன் ஜீவா, என்கிட்ட பொய் சொன்ன ?”
“என்ன பொய், ம்மா?”என தெரியாததுபோல கேட்க
“உனக்கு கண்ணு தெரியாதுன்னு…?!!!”என மெதுவாக கேட்க. எனக்கு இவள் எங்கே சுற்றி வருகிறாள் என்று விளங்கியது
(ஐயோ … இந்த கலவரத்தில், எனக்கு கண்ணு தெரியாத விஷயத்தை… மறந்தே போய்ட்டேன். இப்ப எப்படி சமாளிக்குறதுன்னு தெரியலையே!)
“ஆமா… ம்மா, இன்னைக்கு தான் எனக்கு பார்வை … , சமாளிக்க முயற்சித்தேன்.”
அம்மா மறுபடியும் என்னை பார்த்து, முறைத்தபடி சொன்னாள்,
“போதும் ஜீவா, இன்னும் எத்தனை பொய் சொல்லப் போறாய்… இத்தோட நிறுத்திக்கலாம்!”
எனக்கு ஒருமாதிரியாக போய் விட்டது அடடா. அவசரத்தில இப்பிடி மாட்டிக் கொண்டமே என யோசிக்க. இதற்கு மேலும் அம்மாவிடம் எதுவும் மறைக்காமல் . சரணடைந்தேன் ..
நான் பேச பேச அம்மாவுக்கு ஒரே படபடப்பா இருந்துச்சு. இத்தனை காலம் எனக்கு கண்ணு தெரியாதுன்னு ஏன் முன்னாடியே அடிச்ச குத்து ….எல்லாம் எனக்கு தெரிஞ்சு தான் நடந்ததுன்னு நினைக்க நினைக்க அவளுக்குப் அவமானமா இருந்துச்சு.
டேய் அம்மாவை நினைச்சு உனக்கு அசிங்கமா இல்லையா ?? இதெல்லாம் தப்புனு உனக்கு தோணவே இல்லையா.. என்னை பார்த்து பரிதாபமாக கேட்டாள்
இத ஏன் நீங்க தப்புணு நினைக்கிறீங்க. சரி தப்பு எல்லாம் நாம முடிவு பண்றது தான். my life my rules ன்னு கெத்தா நீங்க நெனச்சா போதும்.

Bro next part podunga plzzz
Nice broooo next part podunka broo