இரண்டு நிமிடம் அமைதி.. மருது தனது பால்ய வயது காதலை அசைபோட்டான், இரட்டை ஜடை போட்டு பச்சை நிற தாவணி அனைத்து கண்கள் மினுக்க மினுக்க சிரிக்கும் லட்சுமி அவன் மனதில் வந்து போனாள்.
மருது வாய் தழுதழுக்க ” அப்பறம் வீட்டுல எல்லாம் நல்ல தான பா பொது ? லட்சுமி சந்தோஷமா இருக்கா” என் கேட்டான்.
மதன் ” நல்லா தான் இருக்காங்க” என நிறுத்தி “உங்க முன்னாள் காதலி ” என மெல்ல கூறினான்.
மருது அதிர்ந்துபோனான் ” என்ன பா சொல்லுற ” .
மதன் ” நீங்களும் அம்மாவும் காதலிச்சது எனக்கு தெரியும் ”
மருது கப்பென்று சரக்கை குடித்துவிட்டு ” உனக்கு யார் சொன்ன ?”
மதன் ” அம்மா தான் சொன்னாங்க ” .
மருது எதுவும் கூறாமல் தலையை தொங்கபோட்டுக்கொண்டு தன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான். வாசலுக்கு செல்லும்போது ” மதன், அதுலாம் முடிஞ்சிபோன விஷயம் … பழைய கதை..நேரமாச்சு நாளைக்கு பாக்கலாம்.. ”
போதை தலைக்கு ஏறி இருந்த மதன் ” அவ இன்னும் உங்கள மறக்கல.. ”
மருதுவுக்கு வயது குறைத்து தனது பால்ய வயது சென்றதுபோல் இருந்தது. மருது ” என்ன மதன் சொல்லுற ” . கிளம்பிய மருது மீண்டும் மதனின் அருகே ஆர்வமாக வந்து அமர்ந்தான்.
மதன் முழு போதையில் இருந்தான் ” ஆமா அம்மாக்கு இன்னும் உங்க மேல ஆச இருக்கு ” என கூற மருது சிறகடித்து பறந்தான். இருவரும் இன்னும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். m
மருது கிளம்பும் பொழுது ” மதன், இனிமே நீ என்ன மாமா னு உரிமையாவே கூப்பிடு.. ” என கூறி கிளம்பினார்.
இங்கே கூட்டம் முடிந்து பெண்கள் களைந்து வீட்டிற்கு செல்ல தொடங்க. மஞ்சுவின் கண்கள் லக்ஷ்மியை தேடியது. கண்ணுக்கெட்டிய வரை லட்சுமி இல்லாததால் அப்பாடா அவள் சென்றுவிட்டாள் என பெருமூச்சுவிட்டு விறுவிறுவென வீட்டை நோக்கி நடந்தால்.
தோட்டத்தை கடந்து மஞ்சு செல்லும் பொழுது, சாலை முனையில் கைகளை காட்டியபடி மஞ்சுவை பார்த்துக்கொண்டே அவளை எதிர்நோக்கி லட்சுமி நின்றுகொண்டிருந்தாள். ஆகா மாட்டிக்கொண்டோம் என மழுப்பல் சிரிப்புடன் லக்ஷ்மியை நோக்கி நடந்தால்.
மஞ்சு ” என்னக்கா இங்க நிக்கிறிங்க ?” என பேசி மழுப்பினால்.
லட்சுமி ” உனக்கு தான் காத்திருந்தேன்.. என் இன்னைக்கு என்ன விட்டுட்டு குழுவுக்கு போன ?
மஞ்சு ” இல்லக்கா .. எங்க வீட்டுக்காரர் சைக்கிள் ல விட்டாரு” என சமாளித்தாள்.
இருவரும் கதைத்துக்கொண்டே நடக்க, லட்சுமி வீட்டின் தோட்டம் அருகில் வந்தனர்.
லட்சுமி ” வாடி, கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம் ” என அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தோட்டத்து பாதையில் நடக்க மஞ்சு ” இல்லக்கா கொஞ்சம் வீட்டுல வேல இருக்கு ” என கையை உதறினாள்.
லட்சுமி ” என்னடி ஆச்சு உனக்கு ? என் திடிர்னு இப்படி பண்ணுற ?.. என் என்ன புடிக்கலையா ? உனக்கும் புடிச்சிதான் நாம பண்ணோம்னு நினைச்சேன்” என கேட்டால்.
மஞ்சு ” அதுலாம் இல்லக்கா உண்மையிலேயே வீட்டுல வேல உடம்பு வேற சரி இல்ல அதன் ”
லட்சுமி ” நீ பொய் சொல்லுறான்னு உன் முகத்தை பாத்தாலே புரியுது, உன்ன வேற்று ஆளா நெனச்சி நான் என்னைக்குமே பழகுனதில்ல .. என்ன புடிக்கல நாம பண்ணது புடிக்கலேனா நேரடியா சொல்லிடு ” என கூறிவிட்டு தலையை திருப்பிக்கொண்டு வீட்டைநோக்கி நடந்தால்.

Next part pls
Please next part
Please next part upload
Next part please