பைக் ஓட்ட கத்துக்க போறேன் … இன்னைக்குள்ள முடிக்கணும் ஊருக்கு போனா சான்ஸ் கிடைக்காதே சீக்கிரம் ரெடி ஆகுங்க போலாம் …
எதுக்கு வீணா நீ எங்க ஓட்டப்போற ?
அதெல்லாம் நான் ஒட்டியே ஆகணும் .. என் பிரண்டு அபர்ணான்னு ஒருத்தி ஆம்பளைங்க பைக் சூப்பரா ஓட்டுவா எல்லாம் அவ பாய் பிரண்ட்ஸ் கத்து குடுத்தது …
அவ முன்னாடி நான் புல்லட் ஓட்டி காட்டணும் …
அப்ப உனக்கு பாய் பிரண்ட்ஸ் யாரும் இல்லையா ?
பாய்ஸ்ல ஃபிரன்ட்ஸ் இருந்தாங்க பட் பாய் பிரண்ட்ஸ் யாரும் இல்லை …
அப்டின்னா ?
பாய் பிரண்ட்னா தெரியாதா ?
அதான் கல்யாணத்துக்கு நிச்சயத்துக்கெல்லாம் வந்தாங்களே …
அதான் அவங்க ஃபிரண்ட்ஸ் … பாய் பிரண்ட்ஸ் யாரும் இல்லை …
அதுல பாய்ஸ் இருந்தாங்களே …
அட என் பட்டிக்காட்டு புருஷா பாய் பிரண்ட் அப்டின்னா லவ்வர்னு அர்த்தம் எனக்கு யாரும் லவ்வர் கிடையாது நான் லவ் பண்ண முதல் ஆளே நீ தாண்டா போ போயி சீக்கிரம் கிளம்பு !!
அவள் என்னை பட்டிக்காடுன்னு சொன்னது லேசாக இடித்தாலும் நான் தான் அவளின் முதல் காதல்னு அவள் சொன்னது மனசுக்கு அவ்ளோ சந்தோசமா இருந்தது !! அதில் என்னை வாடா போடா என்றது இன்னும் பிடித்திருந்தது
நான் போயி அவசரமா எல்லா வேலையும் செய்து ஒரு பேண்ட் ஷர்ட் போட்டு கிளம்பி வர …. அங்கே பெரியம்மா சாப்பாடு ரெடியா வச்சிருந்தாங்க …
நான் போயி உக்கார வீணாவும் வந்து சீக்கிரம் சாப்பிடுங்கன்னு இட்லியை பிச்சி ஊட்டினாள் …
இந்த இட்டிலிக்கு தான் நேத்து பெரியம்மா என்னை தள்ளிக்கொண்டு வந்தது ஆனா அவள் ஊட்டிய இட்டிலியில் அதெல்லாம் மறந்தது ..
என்னமோ தெரியல காலைலேர்ந்து எல்லாமே சந்தோஷமா போகுது !! என்ன ஒன்னு அவ போட்டிருக்கும் டிரஸ் ஒரு மாடர்ன் பொண்ணு மாதிரி டிரஸ் நான் போட்டிருக்கும் டிரஸ் ஒரு கிராமத்து பையன் மாதிரி ! ம் சீக்கிரமா நல்லதா நாலு செட் டிரஸ் எடுக்கணும் !!
நாங்க வெளில வர அங்க சிவாவும் கார்த்தியும் ரெடியா இருந்தாங்க …
இது என்னது புடவை கட்டிக்கிட்டு … எதுல எப்படி கத்துக்க முடியும் ?
ஆமால்ல இரு வரேன்னு உள்ள போனவள் சில நிமிடங்களில் வந்தாள் …
ஒரு பேண்ட் ஷர்ட் அதுவும் கருப்பு பிரா வெள்ளை சட்டை … முந்தாநாள் மாதிரி மழை வந்தா அவ்ளோதான் …
பெரியம்மா வந்து டேய் பிரியாணி ரெடி ஆக எப்படியும் 2 மணி ஆகும் அப்ப வந்தா போதும் …
இவ முன்னாடியே வந்தா நான் எதுனா வேலை செய்யிறேன்னு நிப்பா இவ ஒரு வேலையும் செய்ய வேண்டியதில்லை சரியா ?
அத்தை ஏன் அத்தை அப்படி நினைக்கிறீங்க ?
இல்லை இல்லை நீ கிளம்பு …
அட வாங்கண்ணி போலாம்னு கார்த்தி அவளை கைய புடிச்சி இழுக்க ….
கார்த்திக் இங்கிருந்தே ஆரம்பிப்போமே நான் முன்னாடி உக்காந்து கிடட்டுமா என்றாள் இல்லை வீணா டவுணுக்குள்ள இப்ப வேணாம் பழகினதும் எடுக்கலாம் …
நேத்து சிவா என்னை முன்னாடி உக்கார வச்சி தான் கூட்டி வந்தார் …
அது ஈவ்னிங் இப்ப வேண்டாமே … சரி என்று அவன் பின்னால் அமர்ந்துஅவன் இடுப்பை சுற்றி கை போட்டுக்கொண்டாள்.
மறுபடியும் எனக்கு நெஞ்சை கரித்தது சரி இதற்கே பயந்தால் ஊருக்கு வெளியே போனதும் அவளை முன்னால் உக்கார வைத்து அவளை ஒட்டி கொண்டு பின்னால் உக்காந்து அவள் கை மேல் கைவைத்து ஹேண்டில் பாரை பிடித்து ஓட்ட கத்துகுடுப்பான் . என்ன செய்ய முடியும் என்னால் வேடிக்கை தான் பார்க்க முடியும் !!
நல்லவேளை என்னை அந்த ஓட்டை டிவிஎஸ் எக்ஸெல் எடுத்து வர சொல்லாமல் சிவா கொண்டு வந்த பைக்ல ஏத்திகிட்டானுங்க ….
அன்னைக்கு எதோ நல்ல நேரம் போல … பெரியம்மா நல்லவேளை என்னை சமையலுக்கு ஹெல்ப் பண்ண இருக்க சொல்லல …
ஆனா நேத்து மாதிரி ரொம்ப தூரம் போகல பக்கத்துலே ஒரு மாந்தோப்புக்கு போனானுங்க ….
