ரோஜாவும் கஜாவும் – Part 4 75

பிரகாஷ் : காரை எடுத்து கஜா வீட்டின் முன் நிப்பாட்டினான்
கஜா : கண்ணை துடைத்து கொண்டு வந்து காரில் ஏறினான்
பிரகாஷ் அவனை அப்படி பார்த்த போது சந்தோஷம் பொங்கியது அடக்கி கொண்டு ஸ்டார்ட் செய்து ecr ரோட்டில் விட்டான்
கஜா அமைதியாக வந்தான்
பிரகாஷ் : கஜா ரோஜாவுக்கு அபாசன் ஆயிருச்சு
கஜா : தெரியாதது போல என்ன சார் சொல்லுறீங்க என்ன ஆச்சு
பிரகாஷ் : தெரியல கஜா
கஜா : அட சே
பிரகாஷ் : அதான் கொஞ்சம் peacefull ஆஹ் இருக்கலாம் ன்னு பாண்டிச்சேரி போகலாம் ன்னு இருக்கேன் அதான் உங்கள கூட்டிட்டு போறேன்
கஜா : ஓகே சார் என் பிரண்ட் அங்க இருக்கான் அவன் கிட்ட சொல்லி நமக்கு வேண்டியதை arrange பண்ண சொல்லுறேன்
கஜா உடனே தன் நண்பனுக்கு கால் செய்து எல்லாத்தையும் arrange பண்ணி வைக்க சொன்னான்
பிரகாஷ் இன்னைக்கு தான் டா எனக்கு உண்மையிலேயே பார்ட்டி என்று சிரித்து கொண்டு வண்டி ஓட்டினான்
இருவரும் பாண்டிச்சேரியை அடைந்தனர்
கஜாவின் நண்பன் அவனுக்கு எல்லாத்தையும் arrange பண்ணி வைச்சிருந்தான்
இருவரும் சரக்கடித்தனர்
கஜா சோகத்தில் சரகடிச்சிட்டு இருந்தான்
பிரகாஷ் அவன் பிரண்ட் கிட்ட சிரிச்சு பேசிட்டு இருந்தான்
பிரகாஷின் செய்கைகள் கஜாவிற்கு சந்தேகம் வந்தது
கஜா புல்லா குடிச்சிட்டு மட்டையாணன்
பிரகாஷ் சந்தோஷத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தான்
அடுத்த நாள் காலை ஆனது இருவரும் மீண்டும் சரக்கடித்து விட்டு ஊருக்கு கிளம்பினார். பிரகாஷ் ஒரு குத்துசாங் போட்டு கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டினான்.கஜாவிற்கு கடுப்பு வந்தது.
வண்டி ecr ரோடு அடைந்தது
அந்த நேரம் பிரகாஷ்க்கு கால் வந்தது
பிரகாஷ் போதையில் ஆன் செய்தான் அது ஸ்பீக்கரோட கனெக்ட் ஆயிருந்தது
பிரகாஷ் : ஹலோ யாரு
டாக்டர் : பிரகாஷ் நான் தான் டாக்டர் மாதவன் பேசுறேன்
பிரகாஷ் : சொல்லுங்க டாக்டர்
டாக்டர் : ரோஜா ஓட டெஸ்ட் ரிப்போர்ட் வந்திருச்சு
பிரகாஷ் : என்ன டாக்டர்
டாக்டர் : யாரோ அவளுக்கு கருக்கலைப்பு மாத்திரை குடுத்திருக்காங்க அதனால தான் அவங்களுக்கு அபாசன் ஆயிருச்சு
பிரகாஷ் முழித்தான். கஜாவின் சந்தேகம் உறுதியானது
டாக்டர் : அப்பறம் பேசுறேன் பிரகாஷ் என்று போனை கட் செய்தார்
கஜா : என் இப்படி பண்ணீங்க
பிரகாஷ் : நான் என்ன பண்ணேன்
கஜா : எனக்கு தெரியும் நீங்க தான் இந்த வேலைய பாத்திருப்பீங்க
பிரகாஷ் : பரவாயில்லயே கண்டு பிடுச்சுட்ட
கஜா : என் இப்படி பண்ணீங்க
பிரகாஷ் : என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது என் பொண்டாட்டிய நீ ஓத்து கர்ப்பம் அக்குவ நான் அதுக்கு அப்பன் ஆகணுமா. என்ன என்ன என் பொண்டாட்டிய என் முன்னாடியே ஒப்பயா. அதான் அப்படி பண்ணேன்
கஜா கடுப்பாகி அவனை ஓங்கி அறைந்தான்
பிரகாஷ் கார் ஸ்டேரிங்ஐ விட்டு அவனுடன் சண்டை போட ஆரம்பித்தான்
கார் தறி கேட்டு ஓடியது
இருவரும் அதை பார்க்காமல் சண்டை போட்டு கொண்டிருந்தனர்
எதிரில் ஒரு லாரி வருவது கூட தெரியாமல் சண்டை போட்டு கொண்டிருந்தனர். கஜா பிரகாஷை போட்டு பொளந்து எடுத்தான்
பிரகாஷ் அக்செலேட்டரை அழுத்தினான்
எதிரில் வந்த லாரி ஒரு பெட்ரோல் லாரி
கார் அந்த லாரியில் மோதி வெடித்தது
இருவரும் சம்பவஇடத்துலயே உடல்
கருகி இறந்தனர்
.ஒரு இண்டெர்வெல்க்கு அப்பறம் மிச்ச பாதி கதையை பாக்கலாம்