ரோஜாவும் கஜாவும் – Part 3 79

பிரகாஷ் : ஓகே கஜா நாளைக்கு பாக்கலாம்
கஜா : என்ன சார் வெளிநாட்டுல இருந்து வந்திருக்கீங்க பார்ட்டி இல்லையா
பிரகாஷ் : வெச்சிட்டா போச்சு. நைட் பார்க்கு போகலாம்
கஜா : வேண்டாம் சார் இங்கேயே அடிப்போம்
பிரகாஷ் : இங்க ரோஜா ஒத்துக்க மாட்டா
கஜா : நான் ஓகே சொல்ல வைக்கிறேன் சார்
கஜா : ரோஜா மேடம் இங்க வாங்க
ரோஜா : என்ன சொல்லுங்க
கஜா : சார் இன்னைக்கு வீட்டுல பார்ட்டி குடுக்க போறாரு உங்களுக்கு ஓகே தான் ஆஹ்
ரோஜா கஜாவின் எண்ணம் புரிந்து கொண்டு சிரித்து விட்டு எனக்கு ஓகே தான் கஜா என்றால்
கஜா : அப்பறம் என்ன சார் நைட் சரக்கு எல்லாம் நானே வாங்கிட்டு வந்திருறேன் மடில ஒட்கார்ந்து அடிப்போம்
பிரகாஷ் : ஓகே கஜா
கஜா காம சிரிப்புடன் ரோஜாவிடம் நைட் வரேன் மேடம் என்றான்
பிரகாஷ்க்கு எங்கயோ இடித்தது.
இவ்ளோ நாள் எலியும் பூனையும் மாதிரி இருந்தவங்க இப்போ
இப்படி மாறிட்டாங்க
பிரகாஷ் ரூமிற்கு சென்று பார்த்தான். அங்கே வேறு ஒரு ஆண் மகன் வந்த தடம் தெரிந்தது
பிரகாஷின் மனதிற்குள் சந்தேகம் வளர ஆரம்பித்தது
பிரகாஷ் போய் பிரெஷ் ஆகி விட்டு பெட்டில் வந்து படுத்தான்
பிரகாஷ் மனதிற்குள் ஒரே குழப்பமாக இருந்தது
ரோஜா நைட் தன்னை கஜா செய்யபோவதை நினைத்துக்கொண்டிருந்தால்.

3 Comments

  1. Super don’t stop it, continue for many more episodes

  2. continue for many more episodes

  3. Super innum neraya page podunga

Comments are closed.