‘ஓஓ….. நமக்கு எப்போ….. ’ என அவள் ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்க
‘எப்போ பாத்தாலும் உனக்கு அதே நெனைப்பு தானா…’
‘ஆமா டா….. எனக்கும் கொழந்த பெத்துக்க ஆசை இருக்காதா, எல்லாரும் கொழந்தையோட சந்தோசமா இருக்குரத பாக்கும் போது….’
‘அப்போ பெத்துக்க வேண்டிய தான…??‘
‘என்னடா விளையாடுரியா… நான் தான் என் மனசுக்கு பிடிச்சவனோட தான் குழந்த பெத்துப்பேனு சொல்லிருக்கேன்ல….’
‘ஐயோ ஆமால்ல…. சாரி… சாரி தனு…..’
‘ம்ம்….. எப்போ டா அதுக்கு கருணை காட்டப்போர….‘
‘ஏண்டி உனக்கு என் மேல அவ்ளோ ஆசையா…???’
‘ம்ம்… உன்ன நல்லா தெரிஞ்சிக்கிட்டவங்க யாரா இருந்தாலும் உன் மேல ஆசைப்படாம இருக்கமாட்டாங்க….‘
‘ஏன் அப்டி..??? அப்டி என்ன இருக்கு என் கிட்ட, எல்லாரையும் போல தான நானும்..???’
‘உனக்கு பொய் சொல்ல வராது டா…. யாரா இருந்தாலும் நீ அவங்களுக்கு உண்மையா இருக்க….. இப்போ கூட…’ என சத்தம் குறைத்து அக்கம் பக்கம் பார்த்து யாரும் அவர்களை கவனிக்கவில்லையென தெரிந்து பேஸ தொடங்கினாள், ‘இப்போ கூட பாரு நான் உனக்காக கெஞ்சுரேன், ஆனா நீ எனக்கப்றம் உன்ன பாத்து லவ் பண்ண என் தங்கச்சி கூட அவ லவ்வ ஏத்துகிட்டு என்னல்லாமோ பண்ர…. அதுவும் இல்லாம இன்னும் கூட உன் ஃப்ரண்டோட அம்மாவ அம்போனு விடாம அவங்களையும் நல்லா கவனிக்குர….. இதே வேர யாராவதா இருந்த அழகான பொண்ணுங்க கிடைச்சதும் வயச்சனாவங்கள விட்டு போய்டுவான்…..’
‘……………’ மௌனமானான்
‘உன்னோட இந்த Loyalty தான் டா என்ன உன் கிட்ட இழுக்குது….’
‘ம்ம்ம்……’
‘ஒருநாள் கண்டிப்பா அவங்கள பாக்கனும் டா…. கூட்டி போவியா..??’
‘அதுக்கென்ன… கூட்டி போனா போச்சி….’
‘ம்ம்ம்… சரி வா எழுந்திரு,….’
‘எங்க???’
‘வாடா… ’ என அவனை இழுத்து சென்றாள்
இழுத்து சென்றவள் ஒரு இருட்டானா புதர் பக்கம் ஒதுங்க அவனை கட்டி பிடித்து முத்தமிட்டாள்… ஆனால் அருணோ சும்மாவே இருக்க அவள் வேகம் கூடியது… அவளது மூர்கத்தனம் அவனது மீது எவ்வளவு பைத்தியமாய் இருக்கிறாள் என்பதை உணர்த்தியது.. அதன்பின் தான் தானும் தோதாய் அவளது வாயை திளைத்து தன் நாவை நுழைத்து அவளது வாய்த்தேனை ருசிக்கலானான்.. “ம்ம்ம்…ம்ம்ம்…” என தனு சத்தமிட அப்படியே அவளது தோளை தொட்டு விலக்கி அவள் கண் பார்த்தான்….
‘என்ன…??’ என்றாள் கிறக்கமாய்
‘ஒன்னும் இல்ல….’
‘அப்போ முத்தம் குடு….’
‘ஆனா சத்தம் போடாதே,….’ என்க
மீண்டும் அவளது உதட்டை உறிந்தான்… அவன் உறிய உறிய தானும் தோதாய் காமித்து சமபங்கு தேன்சுவையை சுவைத்தாள்… அந்த நேரம் அங்கு வந்த காதர் இவர்களை பார்த்து விட,
‘மருமகளே…!!!’ என கூப்பிட, இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்
‘மாமா….’ தனு அருணை கட்டி கொண்டபடியே அவரை பார்க்க, அருண் தனுவின் முதுகுக்கு பின்னாள் முகம் மறைத்தான்
‘மாப்ள… நீங்க ஒன்னும் கூச்சப்ப்டாதீங்க…. நம்ம குடும்பத்துல இது சகஜம் தான்….’ என்றார்