வாசுதேவின் வருகை நிமித்தமாய் அவன் ஒரு Get-Together ஏற்ப்பாடு செய்திருதான்… அதில் அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் அவனது மிக முக்கிய Client-கள் மட்டுமே பங்கேற்றனர்…. மொத்தமாய் அங்கு இருந்தது 30 நபர்களே, ஆனால் அந்த 30 நபர்களும் அமூகத்தில் மிக முக்கிய இடங்களில் இருப்பவர்கள் மற்றும் மிகப்பெரும் பணக்காரர்கள்….
அன்று தான் தன் செல்வாக்கை முதன் முதலாய் தெரிந்து கொண்டாண்… அந்த கூட்டத்திற்க்கு நடுவே நின்று பேச ஆரம்பித்தார் வாசுதேவ்….
எல்லாருக்கும் வண்க்கம்….
ஓ… (என அனைவரும் கத்தினர்)
என்ன எல்லாருக்கும் ஞாயாபகம் இருக்கா???
ஓஓ….. (மீண்டும் சத்தமிட்டனர்)
‘It’s OK…. இருந்தாலும் நான் உங்களுக்கு என்ன அறிமுகப்படுத்திக்குரேன்… என்னோட பேரு வாசுதேவ்…. இது என்னோட பையன், என்னோட வாரிசு அருண் வாசுதேவ்,….’
‘நம்மலுக்குள்ள சரியான கான்டேக்ட் இருந்து 15 வருஷத்துக்க மேல ஆயிடுச்சி…!!!, இப்போ இந்த கூட்டம் மறுபடி சேர ஒரு வாய்ப்பு கெடைச்சிருக்கு….. அன்னைக்கு உங்களெல்லாம் விட்டு போன என்ன மறுபடியும் உங்க கூட சேத்துப்பீங்களா..??? ’ என்க
‘அத நாங்க தான் உங்க கிட்ட கேக்கனும் வாசு…, மறுபடியும் நீங்க எங்க எல்லாரையும் உங்களோட சேத்துப்பீங்களா’ என ஒருவர் கேக்க, அனைவரும் அதனை ஆமோதிக்கும் விதமாய் சத்தம் எழுப்பினர்
‘மறுபடி இந்த குடும்பத்துல இணையுரது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு….’ என வாசு கண் கலங்க கூட்டத்திலிருந்து ஒருவர் வந்து அவரை தழுவி ஆசுவாசப்படுத்தினார்
‘இது சந்தோசமா இருக்குற நேரம், வாசு திரும்ப வந்தத கொண்டாடுங்க மக்கா….’ என அவர் சொல்ல்ல
அனைவரும் கைகளில் இருந்த கோப்பையை உயர்த்தி “For Return of vaasu” என சொல்லி கோப்பையிலிருந்த மதுவை குடிக்க தொடங்கினர்… வாசு-வை தழுவி கொண்டவரோ அப்படியே தள்ளி கூட்டி சென்று அமர வைத்து கதைக்க தொடங்கினார்… அவர்கள் சிரித்து பேச ஆரம்பிக்கவும் அவர்களுடன் பரந்தாமன்-னும் சேர்ந்து கொண்டார்… வாசுவும் அவருடன் நன்றாய் பேச ஆரம்பித்தார்,…. பின் வாசு தூர நின்ற அருணை கூப்பிட்டார்…
‘அப்பா,… சொல்லுங்கப்பா..!!! ’
‘நீ முதல்ல உக்காருப்பா….’ என்க
‘இல்லப்பா… பெரியவங்கல்லாம் பேசுரப்போ நான் இருக்குரது நல்லா இருக்காதுப்பா…’ என்க
‘நல்ல மரியாதை தெரிஞ்சவனா தான்டே இருக்யான் இன் பையன்…’ என சொல்லி அருணின் கையை பற்றி இழுத்து அவர் அருகில் அமர வைத்தார் அந்த மூனாவமர்
‘என்னை தெரியுமா??’ என அவர் கேக்க
‘இல்ல Uncle….’ என்றானவன்
‘நானும் உன் அப்பாவும் உயிர்க்கு உயிர்….’
‘…..’ மெலிதாய் சிரித்து வைத்தான்
‘நான் உன் அப்பாக்கு ரொம்ப பெரிய கடமைபட்றுக்கேன்….’ என்றார் அவர்
‘டேய்…. தெல்லாம் பேசாத..’ என்றார் வாசு
‘இத இவன் தெரிஞ்சி தான் ஆகனும்….’
‘அதுக்கு இன்னும் வயசு போதாது இவனுக்கு…..’ என்றார் வாசு
‘இருந்தாலும் அத நான் உனக்கு கடமைபட்ருக்கத மட்டும் அவன் தெரிஞ்சிக்கட்டும்…!!’
‘அதான் இப்போ சொல்லிட்டல்ல…..’ என வாசு சிரித்தார்
‘ம்ம்…. ஆமா இவன தெரியுமா???’ என பரந்தாமனை கை காட்ட
‘ம்ம்… தெரியும் Uncle…’
‘apdiyaa… யாரு இது??’
‘என்னோட வருங்கால மாமனார், என் அப்பாவோட One of the Friend…’ என்றான்
‘ஓ…. அப்போ இவரு பொண்ண தான் நீ கட்டிக்க போறியா…’
‘ஆமா…. ’என தலை குனிய
‘அட வெக்கப்படாதீங்க மாப்ள…..’