‘உன்ன நம்ப முடியாது…. அருண் வா…. எனக்கு உன் ஃபேமிலிய Intro குடு டா…’ என அவனை அழைத்து சென்றாள்
அவளை அழைத்து சென்று தனது அக்கா மற்றும் அம்மாவிடம் விட்டு சென்றான்… அவர்களும் தனக்கு வரும் மருமகளை அணைத்து கோண்டனர்… அன்றைய நிகழ்ச்சி முடியும் வரையும் அவளை தன்னுடனே வைத்து கொண்டனர்…. அவர்களுக்கு ஹாசினி-யை மிகவும் பிடித்து போனது, ஹாசினி-க்கும் தன் மாமியாருடன் நன்கு ஒட்டி கொண்டாள்…
அதன் பின் அங்கும் இங்குமாய் சுத்தி கொண்டிருந்த அருணை அழைத்த வாசு தனது நெருங்கிய 5 நண்பர்கள் மற்றும் மிக முக்கிய தொழில் நண்பர்களை அறிமுகப்படுத்தினார்… அவர்கள்
1. ஜோபின் தாமஸ் – Politician (Central Ministery Candidate)
2. அப்துல் காதர் – கட்டப்பஞ்சாயத்து
3. அன்புத்துரை – Head Judge at Mumbai High Court
4. மோஹன ஐயர் – Collector
5. பரந்தாமன் – Businessman
அடுத்து தனது தொழில் நண்பர்களை அறிமுகப்படுத்த கூட்டி சென்றார்….
அடுத்து தனது தொழில் நண்பர்களை அறிமுகப்படுத்த கூட்டி சென்றார்….
1. ப்ரேம் – Jewellery shop Owner
2. அசோக் சக்கரவர்த்தி – Industrialist
3. ஷ்ரதா அசோக் (D/O அசோக் சக்கரவர்த்தி) – Founder of Shratha Softs & Technologies
4. ஆறுமுகம் – Lawyer
(ஷ்ரதா அசோக்)
அவர்களில் ஷ்ரதா மட்டுமே பெண்… அதுவும் இளமை ததும்பும் அழகான பெண்…வயதும் [b]வயதும் 28-க்குள் இருக்கலாம் என்பதை உணர்ந்தான்… பார்ப்பதற்க்கு மிகமும் Modern-ய் இருந்தாள்… ஒவ்வொருவரையார் அவர்களை வாசு அறிமுகப்படுத்த அனைவரும் கைக்குளுக்கி கொண்டனர், அந்த நவநாகரீக பெண் மாத்திரம் அத்துடன் விடாமல் அவனை நாகரீகத்துடன் மெலிதாய் Hug செய்து கொண்டு விலகினாள்… பின் அருணிடம், அவைகளுடன் முக்கிய விஷயமாய் பேச வேண்டும் அதானால் யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்து கொள்ளுமாறு சொல்லி அனுப்ப அவன் மீண்டும் தனுவுடன் வந்து அமர்ந்து கொண்டான்….[/b]
‘என்னடா…. எல்லாரையும் பாத்தாச்சா???’
‘ம்ம்ம்…..’
‘இன்னும் என்னடா எதையோ யோசிச்சிட்டு இருக்க???’
‘இல்ல தனு… உன் கிட்ட சொன்னேன்ல அப்பாவோட காண்டாக்ட்லாம் ரொம்ப பெருசு, ரொம்ப விசித்திரமாவும் இருக்குனு….‘
‘ஆமா….’
‘இப்போ அவங்க கிட்ட தான் என்ன இன்ட்ரோ கொடுத்தாங்க…’
‘அதுல என்ன…??’
‘ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தம் இல்ல அவங்கல்ல….’
‘அப்டி என்ன???’
‘ஒருத்தர் நகைக்கடை ஓனர் அதுவும் உங்க சுசி-யோட அப்பா, இன்னொருத்தர் லாயர்…. இன்னொன்னு அப்பாவும் மகளும் பெரிய இண்டஸ்ரியலிஸ்ட்…’
‘நாலு பேரோட தொழிலும் வேர வேர தான்…. அந்த நகைக்கடைக்காரர் எப்படி சுசி-யோட அப்பானு சொல்லுர??? அவங்கள தான் நீ பாத்ததில்லையே…!!1’
‘அப்போ என் ஃப்ரண்டோட அக்காவ யாருக்கு கட்டிருக்காம்..??’
‘ஆமால்ல…. அப்போ நீ பாத்திருப்பல்ல….. ஆமா உன் ஆளு இப்போ எங்க இருக்கா…???’
‘அம்மா கூட இங்க தான் எங்கையாச்சும் இருப்பா….’
‘டேய்… நான் கேட்டது சுசி-யோட தம்பி பொண்டாட்டி… உன் ஃப்ரண்டோட அக்காவ டா…‘
‘ ஹனிமூன் ல இருக்கா….‘