பிரேமா ஆண்டியும் நானும்……..9 245

‘Honeymoon Over டா, நாளைக்கு Morning Flight ஏற வேண்டியது தான் டா….’ என்றாள்
‘ம்ம்ம்…. I’m Waitting……..’
‘நானும் தான் டா…. ஆனா அங்க எத்தனை நாள் இருக்க போறோனு தான் தெரியல…’ என்றாள் சோகமாய்
‘ஏண்டி???’
‘சென்னைல ஒரு Jewellery shop Branch Open பண்ண போரதா சொன்னேன்ல…. அது கூடிய சீக்கிரத்திலே இருக்கும் டா…..’
‘ம்ம்………. Congrats….’ என்றான்
‘போடா….. நீ வேற.. எனக்கு கூட அங்க போக சுத்தமா பிடிக்கல…’ என்றாள்
‘அப்போ ஒன்னு பண்ணு…’
‘என்ன??’
‘இங்க வந்தது Pregnancy Test பண்ணி பாரு டி…. Confirm-னு வந்துச்சினா நீ போக வேணாம்ல….’ என்றான்
‘ம்ம்ம்… சரி டா…’
‘ம்ம்ம்…’
‘OK டா BYE….’
‘ஏண்டி??’
‘இல்லடா இப்போ இங்க Shopping வந்தோடா… பாவம் அவரு மட்டும் தனியா எல்லாம் வாங்கிட்டு இருக்காரு…’
‘பாருடா…. புருஷன் மேல பாசத்த….’ என கிண்டல் செய்ய
‘டேய்… ஆயிரம் இருந்தாலும் அவரு என் புருஷன்….’ என்றாள்
‘நான் ஒன்னும் தப்பா சொல்லலியே….’ என்றான்
‘சரிடா… BYE.. போ போயி அவங்க ரெண்டு பேரும் சண்டை போடாமா இருக்காங்கலானு பாரு….’ என சிரித்தாள்
‘ம்ம்ம்…. Bye di….’ என சிரித்தவாறே Call Cut செய்தான்

அவன் ஹால் பக்கம் போய் பார்க்க இருவரும் பேசிக்கொண்டிருந்தனர், அவர்களை Free-யாய் விட எண்ணி Kutty-யின் Bike-ஐ எடுத்து கொண்டு தம்மடிக்க வெளியில் சென்றான்….

தொடரும்….