‘அவளும் என்ன விரும்புறா….’
‘இது நல்ல விஷயம் தான…!!!’
‘அவ கிட்ட நான் எதையும் மறைக்க விரும்பல So, எல்லாத்தையும் சொல்லிட்டேன்…..’ என தலை குனிந்தான்
‘ம்ம்ம்… எல்லாத்தையுமா???’
‘ம்ம்ம்…’ என தலை ஆட்டினான்
‘இது கொஞ்சம் Bad தான் ஆனா சரி செஞ்சிரலாம்…..’
‘எப்படி…???’ என வியப்பில் எழுந்து அவள் கண் பார்த்தான்
‘நீ ஏதோ ஒரு விஷயத்தால தான அவ கிட்ட இத சொல்லிருப்ப…. Like அவ உன் கிட்ட அதையாச்சும் அதிகமா கேட்டிட்டே இருந்திருக்கலாம்…… அதனால Guily-ல கூட நீ இத சொல்லிருக்கலாம்ல….’
‘ம்ம்…. ஆமா……’
‘அது என்னது???….. நீ அத கொடுத்தா மறுபடி அவளோட சகஜமாயிடலாம்….’ என் ஸ்னேகமாய் சிரித்தாள்
‘அது….. Physical Contact Aunty….’
‘mmm… அப்போ அத கொடு…. அதுவும் அவள கேக்காமலே….. அப்றம்…’
‘அப்றம்…. என்ன ஆண்ட்டி???’
‘அவ என்ன சொல்றாளோ அத மட்டும் தான் இனி கேக்கனும்…. ஏன்னா தப்பு நம்மளோடது…’ என்றாள்
‘ம்ம்ம்ம்……….’
‘போ….. அவ கிட்ட போய் பேசு’…
ப்ரேமா அருணிற்கு தைரியம் சொல்லி அணுப்ப, அவனும் சாயங்காலம் வரை ப்ரேமா வீட்டிலிருந்து விட்டு குட்டி வந்ததும் அவனிடம் சொல்லி கொண்டு மீண்டும் ஹாசினி வீட்டுக்கு சென்றான்… அருண் வருவதை கண்டு அவனை சந்தோஷமாய் வரவேற்றாள் லக்ஷ்மி…
‘ஹேய்…..’ என லேசாய் அணைத்து பின் விலகி நின்றாள்
‘ஹாய் ஆண்ட்டி….. ஹாசினி எங்க???’
‘ம்ம்…. அவ Gym போயிருக்கா….. இப்போ வந்திடுவா அவ வர நேரம் தான் இது….’ என சிரித்தாள்
‘ம்ம்ம்….. சரி ஆண்டி…’ லேசாய் புன்னகை செய்தான்
‘இன்னைக்கு இங்க தான தங்குவ… நேத்த மாதிரியே Upset ஆகி போயிடமாட்டியே..??’
‘No…. Sure Aunty…. இன்னைக்கு இங்க தான்,…..’ என சிரித்தான்
‘That’s Good…..’ என அவள் அந்த இடத்தைவிட்டு நகர
‘Aunty,,….’
‘என்ன அருண்…???’
‘ஒரு Help பண்ண முடியுமா???’
‘ம்ம்ம்…. சொல்லுங்க மாப்ள……’
‘ஹாசினி கிட்ட கொஞ்சம் பேசனும் So…,’
‘Sooo…..??’
‘அவ கூட இருக்குரதுக்கு உங்க அனுமதி வேணும்….’ என தலை குனிந்தான்
‘Sure,…. மாப்ள நீங்க அவள கட்டிக்க போறவரு… ரெண்டு பேரும் தனியா இருக்க விரும்புரதுல எனக்கு எந்த ப்ராளமும் இல்ல….. OK…’ என்றாள் அவன் எண்ணம் புரிந்தவளாய்
‘Thanks….. Aunty,….’
‘mm….. But எந்த ப்ராப்ளமா இருந்தாலும் இன்னைக்கே ரெண்டு பேரும் பேசி தீத்துக்கோங்க… அது தான் உங்க Future-க்கு நல்லது….’ என்றாள்
‘உங்களுக்கு…???’
Next part poduga