காமத்துக்கு ஒருத்தன் கல்யாணத்துக்கு ஒருத்தன் 2 62

நான் மேலே சென்று ரூமில் கொஞ்சம் நேரம் படுத்து கொண்டேன் .. தூக்கம் இல்லை சும்மா ரிலாக்ஸ் செய்து கொண்டேன்.
ஒரு one hour கழித்து கீழே சென்றேன் … அவள் அம்மா வாங்க தம்பி வந்து கொஞ்சம் ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு tea குடிங்க என்றால்.

நானும் tea குடிச்சுட்டு இருக்கும் போது ரம்யா வந்தால் .. அப்போதான் குளித்து விட்டு இருப்பாள் என்று நினைக்கிறன் … அழகா ஒரு புடவை கட்டி .. loose hair விட்டு இருந்தால் … சும்மா fresh ‘a சூப்பர்’a இருந்தால்.

யாரும் இல்லைன்னா இந்நேரம் அவளை அப்படியே சென்று கட்டி பிடித்து இருப்பேன். கட்டு படுத்தி கொண்டேன். tea குடித்து கொண்டே அவளை நல்லா சைட் அடித்தேன்.. அவளும் நோட் பண்ணி விட்டால் … அப்போஅப்போ என்னை பார்த்து சிரித்து கொண்டால் .. நான் அவளை பார்த்து கண் அடித்தேன் … அவள் ஓதை படுவ என்று செய்கை செய்தால்.

புடவையில் மிகவும் அழகாக இருந்தால் … அந்த ஹேர் ஸ்டைல் அவளை இன்னும் அழகாக sexy ‘a காட்டுச்சு..

ரம்யா: வினய் ஒரு சின்ன change இங்க வேலை நாளைக்கு morningdhan முடியும்போல இருக்கு .. are you okay to stay here overnight?
வினய்: ஹ்ம்ம்…சரி fine ….நான் இப்போ போய் எனக்கு சின்ன வேலை இருக்கு .. so I will be back in 2 hours

ரம்யா: okay np take your time.. car ‘a எடுத்துக்கோங்க.
வினய்: ஒகே தேங்க்ஸ்

நான் கொஞ்சம் தூரம் போயிருப்பேன் .. ரம்யா கால் செய்தால் ..
ரம்யா: ஹலோ வினய்
வினய்: சொல்லு ரம்யா
ரம்யா: sorryda மறுபடியும் ஒரு confusion .. hubby கால் பண்ணினாரு .. நான் இன்னும் அப்பா, அம்மா கிட்ட சொல்லல .
வினய்: ஓகே என்ன சொல்லு
Ramya: இல்ல அவர் Monday வரலையாம் .. பிளான் change ஆகி இப்போ Thu தான் வரராம்..
எனக்கு மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது ..
வினய்: சரி .. என்ன பண்ணலாம் ..

ரம்யா: அதுதான் ஒன்னும் புரியல .. என்ன செய்றதுடா சொல்லு ப்ளீஸ்
வினய்: நீ தனியா வந்து இருந்தின நீ இங்கயே stay பண்ணிருக்கலாம் ..but நான் வேற இருக்கேன் ..
ரம்யா: ஆமாம்டா ..அதுதான் எனக்கும் ஒரே யோசனைய இருக்கு…
வினய்: நான் மட்டும் தனியா சென்னை போயிடட்டுமா?
ரம்யா: அனா எனக்கு return varum போது problem ஆயிடும்.

வினய்: சரி நான் ஒன்னு சொன்ன கேப்பியா?
ரம்யா: சொல்லுடா
வினய்: நாம்ப நம்ம ஒரிஜினல் பிளான் படியே நாளைக்கு morning 11 am கிளம்பலாம். உங்க வீட்ல ஒன்னும் சொல்ல வேண்டாம் ..என்ன ?
ரம்யா: but பையன் இருக்கான் அவன் கூட time spend பண்ணலாமுன்னு .
வினய்: கரெக்ட்தான் but situation சரி இல்ல.. நான் இங்க இருக்கறது உன் hubbyku தெரிஞ்சா பெரிய problem ஆயிடும்
ரம்யா: அமாம் டா
வினய்: நீ நல்ல யோசித்து பண்ணு…இப்போதைக்கு உங்க வீட்ல இதை சொல்ல வேண்டாம் …நாளைக்கு சென்னை போனதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம் .. ஒரு 10 min யோசிச்சு எனக்கு போன் பண்ணு
ரம்யா: சரி டா ….bye .

1 Comment

  1. Super story

Comments are closed.