காமத்துக்கு ஒருத்தன் கல்யாணத்துக்கு ஒருத்தன் 2 62

suprise மேல surprise ‘a கொடுகுறடா..
ஏன்பா உனக்கு பிடிக்கலையா?
ச்சி ச்சீ .. சூப்பர்’a இருக்கு .. infact I love your surprises .
thanks ரம்யா. சரி ரெஸ்ட் எடுக்கிறையா?
I am fine da .. என்ன plan for this 3 days ?
தெரியல ரம்யா .. just wanted to be with you . வேற ஒன்னும் பெரிய பிளான் எல்லாம் பண்ணல.
நம்பிட்டேன் ..அப்படினு சொல்லி சிரிச்சா.
ஹேய்ய் என்னப்பா சிரிக்கிற?
நீயாவது பிளான் பண்ணாம இருக்கறதாவது? பிளான் வெச்சு இருப்பியே சொல்லு .
நான் சிரிசிக்கிட்டே … சரி சரி சொல்றேன் …. இன்னைக்கு நைட் நமக்கு first night .. உன்ன அழகா பட்டு புடவைல பார்க்கணும் போல இருக்கு .. நேத்து நான் வாங்கின பட்டு புடவை எடுத்து கட்டிக்கிரையா?
கண்டிப்பா கட்டிக்கிறேண்டா … நல்லா இருந்துச்சு .. light golden கலர் புடவை .. ரொம்ப நல்லா இருக்கு .. எப்படி readymade blouse வாங்கின?

அந்த கடைல செக் பண்ணி பார்த்தேன் .. ஒரு sales girl கிட்ட ..sareeya காமிச்சு அதுக்கு மேட்ச்’a ஒரு low neck , open back typela readymade blouse கேட்டேன் .. அவ தேடி தேடி இந்த blouse எடுத்து கொடுத்தா..

ஓஒ sir ரொம்ப research பண்ணி இருக்கீங்க போல ..
அமாம் ..என் ரம்யாக்கு டிரஸ் வாங்க கொஞ்சம் research பண்ணிதான் வாங்கினேன்.

அவ கிட்ட வந்து என்னை நல்லா கட்டிபிடிச்சுகிட்டா.. நான் அவள் முகத்தை பாத்து அவ நெத்தில kiss பண்ணினேன். அப்புறம் அவ lips ‘a நல்லா kiss பண்ணிட்டே அவளை நல்லா கட்டிபிடிச்சுக்கிட்டு இருந்தேன் ..

I love you da Vinay ..
me too di Ramya ..
சரி இன்னும் கொஞ்ச நேரத்துல நாம்ப வெளில போயிட்டு வரலாமா … boat house இருக்கு, garden இருக்கு ..
okda .. எங்கவேனா கூட்டிட்டு போ .. I am fine .

1 Comment

  1. Super story

Comments are closed.