காமத்துக்கு ஒருத்தன் கல்யாணத்துக்கு ஒருத்தன் 87

சட்னி நல்லா இருக்கு ….
சாப்புட்டு .. சரி நான் ரெடி ஆகுறேன் ..நீனும் ரெடி ஆயிடு என்றால் ..
நான் jean அண்ட் டீ ஷர்ட் போடலாமுன்னு இருந்தேன் ….
அவள் …. வினய் வினய்
என்னப்பா ..
நான் என்ன டிரஸ் போட்டுக்க …
எனக்கு இதை கேட்டவுடன் அவள் மீது இன்னும் காதல் வந்தது …
சற்று யோசித்து .. லெக்கிங்ஸ் & short kurti போட்டுகிறாயா ?
சரி டா .. போட்டுகிறேன்.

ஒரு 5 min ல அவள் அழகா ஒரு yellow லெக்கிங்ஸ் மற்றும் ஒரு லைட் red kurti போட்டு வந்தால் .. சும்மா அம்சமா இருந்தால் .. சூப்பர்’a இருக்குடி இந்த டிரஸ் …
தேங்க்ஸ் டா செல்லம்.

1 Comment

  1. ப்ரோ ஆரம்பமே அனல் பறக்குது இப்படியே கண்டினியூ பண்ணுங்க இதை ஒரு நெடுந்தொடராக கொண்டு செல்ல கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.