“அதுதானே பத்திரிகை தர்மம்”
“உன்னோட வீக்லி மகசின் மொத்த காபியும் நான் வாங்கிட்டேன், ஒரு காப்பி கூட வெளியே போகலை இப்போ என்னோட ரசிகர்களுக்கு நீ பதில் சொல்லு”
“சார் ப்ளீஸ் நோ சார்” அவன் கெஞ்சினான்.
அந்த ஹீரோ போனை கட் செய்து விட்டு மிடுக்குடன் காரை எடுக்க நடந்து கொண்டு இருந்த நேரத்தில் அந்த பத்திரிகை அலுவககம் சூறையாட பட்டு கொண்டு இருந்தது. அவன் காரில் உட்கார்ந்தவுடன் தன்னுடைய கிளீவேஜை காட்டி கொண்டு “சார் சார் ஆட்டோகிராப்” என்று அனு நீட்ட அவளின் அழகை பார்த்து பிரமித்து போனான்.
“வாவ் வாட் எ பியூட்டி எங்கே போகணும்னு சொல்லு நான் ட்ராப் பண்ணிடுறேன்”
“வாவ் ரியலி” என்று அவள் குதித்த போது அவளின் இளமை குதிக்க அவன் வலையில் விழுந்ததை தூரத்தில் நின்று பார்த்து கொண்டு அனுவை பார்த்து “ஸ்டார்ட் காமெரா, ஆக்சன்” என்பது போல முணுமுணுத்தான்.
— The End–
