புதிய முயற்சி – Part 2 123

“ஹாய்”

“ஹாய் அனு. யு லுக் கார்ஜியஸ்” என்றான்.

“தேங்க்ஸ்”

“கேக்கை எடுத்து வாங்க. ஹீரோ வந்துட்டாரு” டைரக்டர் கூப்பிட அந்த பிரம்மாண்ட கேக் நடுவே வைக்கப்பட படத்தில் நடித்த ஆரூஸும் அந்த புதுமுக ஹீரோயினும் ஒன்றாக கேட்கை வெட்ட படத்தில் வேலை பார்த்த அனைவரும் ஆரவாரம் செய்து கரகோஷம் எழுப்பினர்.

உடனே டின்னர் பப்பே பார்ட்டி ஆரம்பிக்க கூடவே இன்னொரு மூலையில் சரக்கு பார்ட்டியும் ஆரம்பம் ஆனது. அனு டின்னெர் முடித்து விட்டு சாப்பிட்டு விட்டு ஒரு மூலையில் தனியாக அனு உட்கார்ந்து இருக்க ஒருவன் அவளிடம் போதையில் வந்தான்.

“நீ தானே புதுசா சேர்ந்த அந்த ஸ்டில் போட்டோகிராபர்”

“ஆமா”

“உன் பேரு என்ன”

“அனு”

“நீ எல்லாம் ஏன் ஸ்டில் போட்டோக்ராபர் ஆகனும்னு நினைக்குறே. பார்க்க செமத்தியா இருக்கே. என் கிட்ட ஒரு அருமையான ஸ்க்ரிப்ட் இருக்கு ப்ரொட்யூசர் எல்லாம் ரெடி கூடிய சீக்கிரமே டைரக்ட் பண்ண போறேன். நீ என் கூட இன்னைக்கு ராத்திரி வந்து ஒத்துழைச்சா உன்னை ஹீரோயினா போடுறேன்”

அனுவுக்கு அவனை செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் போல் இருந்தது. அப்படி செய்து சீன் கிரியேட் பண்ண வேண்டாம் என்று மௌனமாக இருந்தாள்.

“என்னடி ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற. ட்ரெஸ்ஸை கூட கழட்ட வேணாம், தொடை வரைக்கும் ஆல்ரெடி காட்டிட்டே இன்னும் கொஞ்சம் மட்டும் மேலே தூக்கி காமி, மிச்சம் எல்லாம் நான் பார்த்துக்கறேன்”.

அனுவுக்கு உட்கார்ந்து இருந்த அந்த இடத்தை விட்டு எழுந்து ஆருஷை தேடினாள். தூரத்தில் இருந்து அதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த ஆருஷ் அனுவின் முகம் மாறிக்கொண்டு போனதை பார்த்து ஏதோ தவறாக நடப்பதை உணர்ந்து அருகே சென்றான்.

“என்னடி ஹீரோவுக்கு மட்டும் தான் காட்டுவியா தோ வந்துட்டாரு பாரு உன்னோட ஹீரோ அவன் கிட்ட கேட்காமலே போய் படுப்பே” என்று சொல்லுவது ஆருஷ் காதில் தெளிவாக விழுந்தது.

ஆருஷ் தன்னை நோக்கி வேகமாக வருவதை பார்த்த அவன் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடினான். அனு கிட்ட தட்ட அழும் நிலையில் இருந்தாள்.

“அவன் சொன்னது என் காதில் கேட்டுச்சு அனு நீ ஏதும் சொல்ல வேணாம். யாருன்னு மட்டும் சொல்லு”

“எனக்கு தெரில நான் இதுக்கு முன்னாடி ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்ததே இல்லை. ஏதோ அசிஸ்டன்ட் டைரெக்ட்டர்ன்னு சொன்னான்”

“மொத்தமே 5 பேரு தானே, அவனுங்க 5 பேரும் அங்கே இருக்காங்க பாரு. இது வேற எவனோ அனு. என்ன பண்ணி வச்சி இருக்கானுங்க இவனுங்க, நான் போய் இந்த ரிசார்ட் மானேஜர் கிட்ட பேசிட்டு வரேன்”

“அதெல்லாம் வேணாம் விடுங்க. நான் கிளம்புறேன்” சொல்லிவிட்டு கிளம்பிய அவளை ஆருஷ் நிறுத்தி “பார்க்கிங் கிட்ட வெயிட் பண்ணு” நான் 5 மினிட்ஸ்ல வரேன்.

“மானேஜரை திட்டிவிட்டு தான் வரேன் அனு. என்ன செக்கூரிட்டி வச்சி இருக்கானுங்க. நீ உள்ளே வா உன்னை வீட்டுல ட்ரோப் பண்ணிட்டு போறேன்” ஆருஷ் காரை அனுவிடம் நிறுத்திய படியே சொன்னான்.