புதிய முயற்சி – Part 2

அவள் இன்ஸ்டால் செய்தவுடன் அந்த ஆப்பிள் இருவரும் பேச தொடங்கினர்.

“இன்னைக்கு காமேராமன் கூப்பிட்டப்போ ஓடி வந்த மாதிரி எல்லாம் ஓடி வராதே. காமெரா மேன் உன்னையே வச்ச கண் வாங்காம பார்த்துட்டு இருந்தான்”

“அவர் தானே கூப்பிட்டார், வந்துட்டு இருக்கேனான்னு பார்க்க தானே செய்வார்”

“மண்டு அவரு உன்னை பார்க்கல. புரியுதா..”

“புரியுது எனக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா என்னை காப்பாத்த என்னோட ஹீரோ நீங்க வர மாடீங்க”

“நான் விளையாட்டுக்கு சொல்லல அனு. உன்னை மாதிரி ஸ்வீட்டான யங் கேள் கிடைச்சா..”

“எனக்கு புரியுது. நான் ஒன்னும் அந்த அளவுக்கு குழந்தை இல்லை, ஐ அம் 21”

“21லாம் ஒன்னும் பெரிய ஏஜ் கிடையாது. எதுக்கும் அந்த காமெராமேன் கிட்ட இல்லை இல்லை அவரு அப்புறம் அவரோட அசிஸ்டன்ட், அப்புறம் டைரக்டர் கிட்ட கூட கொஞ்ச ஜாக்கிரதையா இரு”

“என் மேல நீங்க இப்படி கேர் எடுத்துக்குறது ஐ லைக் இட். இன்பாக்ட் எல்லா பொண்ணுக்கும் கேர் பண்ணுற ஆம்பளைங்களை ரொம்ப பிடிக்கும்.”

“என்கிட்டயே வா”

“சாரி நீங்க பெரிய ரொமான்டிக் ஹீரோ அப்படின்னு மறந்து சொல்லிட்டேன்”

“ஹாஹா என்கிட்ட இப்படியே காசுவலா பேசு, ஐ லைக் இட். இன்பாக்ட் வாங்க போங்க கூட வேணாம் ஜஸ்ட் கால் மீ பை மை நேம்”

“ஆர் யு ஸ்யூர்”

“யெஸ். ஸ்பாட்ல மட்டும் வேணாம் இல்லைனா ஏன்னா எவனாச்சும் ஒட்டு கேட்டா கிசுகிசு எழுதிடுவானுங்க, அப்புறம் த்ரியா பத்ரகாளியா மாறிடுவா”

“ஹாஹாஹா”

“ஆமா நீ என்ன பண்ணிட்டு இருக்கே அனு”

“வாட்சிங் மூவி”

“நான் நடிச்ச படமா!!”

“இல்லை. நீங்க சாரி நீ நடிச்சி இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிற படம்”

“அப்படி என்ன படம்”

“50 ஷாட்ஸ் ஆப் க்ரே”

“உனக்கு அந்த படம் எல்லாம் புடிக்குமா”

“ஹ்ம்ம் நாவல் ரொம்ப புடிக்கும் அதனாலே படமும். இந்த படத்தை ஒருவேளை தமிழ்ல எடுத்தா நீ தான் நடிக்கனும். உன்னோட பிஸிக், பாடி எல்லாம் கிறிஸ்டியன் க்ரே காரெக்ட்டருக்கு பொருத்தமா இருக்கும்”

“தமிழ்ல எல்லாம் அந்த படம் வர சான்ஸே இல்லை அனு”

“எடுக்க மாட்டாங்கன்னு எனக்கும் தெரியும்டா. ஒரு வேலை எடுத்தா நீ நடிச்சா நல்லா இருக்கும்னு சொல்லுறேன்”

“சரி ஹீரோயின் யாரு நடிச்சா நல்லா இருக்கும்”

“த்ரியா இல்லை இல்லை தமன்னா”

“ரெண்டு பேருமே ஓர்ஸ்ட் சாய்ஸ்”