“ஸ்டார்ட் காமெரா.. ஆக்சன்!!” என்று டைரக்டர் கத்தியது கூட கேட்காமல் கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த அனுவை பார்த்து கொண்டு இருந்த இரண்டு துணை நடிகர்களுக்கு பளார் என்று டைரக்டர் ஒன்று விட்டுவிட்டு, கடுப்பான டைரக்டர் கோவத்தில் அசிஸ்டன்ட்களை திட்ட ஷூட்டிங் அதன் பிறகு மும்முரமாக போய் கொண்டு இருந்தது. கேமெராமேன் அவளை கூப்பிட்டு பேசி கொண்டு இருப்பதை ஆருஷ் தூரத்தில் இருந்து பார்த்தான். அடுத்த ஷாட் எடுத்து முடிந்து பிரிவியூ பார்க்கும் போது காமெராமேன் “நாளையில் இருந்து அந்த பொண்ணை வர சொல்லிட்டேன்” என்று கேமெராமேன் ஆருஷிடம் சொன்னார்.
அடுத்த இரண்டு ஷாட் எடுத்து முடிக்கும் வரை அனு ஓரமாக நின்று தன்னையே வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதை ஆருஷ் கவனித்தான். மூன்றாவது ஷாட் எடுக்கும் முன்பு டைரக்டர் சற்று ஓய்வு விட ஆரூஸ் அனுவை அழைத்தான்.
“வாவ் என்னாலே நம்பவே முடியல” அனு குதூகலித்தாள்.
“நீ செல்பி எடுக்காம போகவே மாட்டே போல” என்று அவளை பக்கத்தில் அழைக்க அவள் போனை எடுத்து செல்பி ஒன்றை எடுத்து கொண்டு “தேங்க்ஸ்” என்றாள் சிரித்து கொண்டே.
“காமெராமென் என்ன சொன்னார்” ஆருஷ் கேட்டான்.
“என்னோட போர்ட்போலியோ பார்த்துட்ட, நாளையில இருந்து வாம்மா ஆனா இந்த மாதிரி டிரஸ் மட்டும் போட்டு வராதேன்னு சொன்னார்” சொல்லி சிரித்தாள்.
“ஆமா அனு, எல்லாரும் உன்னையே பார்த்துட்டு டைரக்டர் கிட்ட திட்டு வாங்குறானுங்க”
“நான் ஒன்னும் அவனுங்க பார்க்க இந்த ட்ரெஸ் போட்டு வரல”
“பின்ன”
“….” முறைத்தாள்.
“நல்லா இருக்கு அனு. யூ லுக் நைஸ் இன் திஸ் லிட்டில் ப்ளாக் டிரஸ்”
“தேங்க் யூ சோ மச்” என்று சொல்லும் போது டைரெக்ட்டர் “சாட் ரெடி” என்று மைக்கில் கத்திய அதே நேரம் “ஊஊஒஹூஹூ” என்று ஆருஷ் தன்னை புகழ்ந்ததை நினைத்து அதைவிட சத்தமாக கத்திக்கொண்டு துள்ளி குதித்து சென்றாள் அனு.
அடுத்த நாளில் இருந்து டைரக்டர் பிரேக் விடும் போது எல்லாம் ஆரூஸை தரிசிப்பதையே முழு வேலையாக வைத்து கொண்டு இருந்தாள். கடைசி கட்ட ஸ்கெடுலும் முடிந்து படம் முடியும் தருவாயை நெருங்கிய அதே நேரத்தில் நடிகை த்ரியா தன்னுடைய பட பிடிப்பின் முதல் கட்ட ஷூட்டிங்கில் நடிக்க ருமேனியா சென்று இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. ஆருஷ் பார்க்கும் போது எல்லாம் அவனை பார்த்து சிரித்தாள், அது ஆரூசுக்கும் பிடித்து இருந்தது.
ஒரு நாள் காமெராமேன் ஆருஷிடம் வந்தார்.
“எங்கே இருந்து சார் இந்த பொண்ணை புடிசீங்க” என்றார்.
“நீங்க என்ன அர்த்தத்தில் கேட்க வரீங்க” ஆருஷ் அந்த கேள்வியின் அர்த்தம் புரியாமல் கேட்டான்.
“இல்லை சார், அந்த பொண்ணு பயங்கர டேலேண்ட்டேட். நானே இண்டெர்வியூ பண்ணி எடுத்து இருந்தா கூட இவளோ திறமையான ஒரு ஆளை தேர்ந்து எடுத்து இருப்பேனான்னு தெரியாது”
“ஒஹ் ஐஸ் இட்”
“அவ எடுத்த ஸ்டில் போட்டோஸ் எல்லாம் பார்த்தீங்களா”
ஆருஷ் இல்லை என்பது போல தலையை ஆட்டினான்.
“அனு அனு” என்று காமேராமன் கூப்பிட மான் போல துள்ளி குதித்து வந்தாள். அவள் குதித்து வரும் போது அவளின் டீஷர்டுடன் அவளின் மார்பு கலசங்களும் குலுங்க காமெராமேன் பார்க்கிறாரா என்று ஆருஷ் பார்த்தான். குலுங்கும் அவளின் இளமை கலசங்களை எந்த ஆண்மகனுக்கு தான் பார்க்க தோன்றாது, அதற்கு 45 வயதான அந்த காமேராமன் ஒன்றும் விதி விளக்கு அல்ல. மேலும் கீழும் எம்பி குதிக்கும் அவளின் கலசத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தார்.
“அடுத்த வாரம் புது படம் லான்ச்கு மீடியாகிட்ட எல்லாம் சொல்லிடீங்களா” ஆருஷ் அவரின் கவனத்தை திருப்பினான்.
“எல்லாம் வேலையும் முடிச்சிட்டேன். பூஜையை போட்டு உடனே ஆரம்பிக்க வேண்டியது தான். முதல் ஸ்கெடுல் முழுக்க காலேஜ் பிளாஸ்பேக் தான். மதுரை காலேஜ்ல பர்மிசன் எல்லாம் வாங்கிட்டோம்”
“குட் குட்”
“சொல்லுங்க சார்” என்று காமெராமேன் முன்பு வந்து நின்று ஆரூஸை பார்த்து சிரித்தாள்.
“காலையிலே பைட் ஸீன் அப்போ ஒரு ஸ்டில் எடுத்தியே அதை ஸார் கிட்ட காட்டு” என்றார்.
ஆருஷிடம் அந்த போட்டோவை காட்டினாள் அனு. அதை பார்த்துவிட்டு “வாவ்” என்றான் ஆருஷ்.
“சூப்பரா இருக்குள்ள, ஆக்ஷ்ன் பக்காவா காப்ச்சர் ஆகி இருக்கிறது மட்டும் இல்லாம உங்க முகத்துல இருக்கிற அந்த வெறி, கண்ணுல தெரிய ஸ்பார்க் எல்லாம் அருமையா வந்து இருக்கு. பிளஸ் அருமையான ஆங்கிள் கூட”
“ஆமா சார் நல்லா இருக்கு. டைரக்டர் கிட்ட சொல்லி இதையே படத்தோட ப்ரோமோ போஸ்டரா போடா சொல்லுங்க” ஆருஷ் சொன்னான்.
“நானும் அதை நினைச்சி தான் சார் உங்க கிட்ட காட்டினேன்” காமெராமேன் ஆருஷிடம் சொல்லிவிட்டு “வாழ்த்துக்கள் அனு உன்னோட ஸ்டில்லும் படத்தோட ப்ரோமோல வர போகுது”
