“நான் எப்படி டியர் எனக்கு ஷூட்டிங் இருக்கே, என்னாலே எப்படி வர முடியும்”
“ஐ அம் கோயிங் டு மிஸ் யு டியர்”
“இந்த மனுஷ்கிட்ட ஜாக்கிரதையா இருந்துக்கோ. இப்போவே தடவிகிட்டு இருந்தான்”
“நீ இந்த மாதிரி பொசெசிவ்வா இருந்தா, உன்னை அப்படியே கடிச்சி திங்கணும் போல இருக்கு பேபி” என்று முத்தம் கொடுத்தாள்.
த்ரியா கேட்ட கேள்விக்கு விடை கொடுக்காமல் அவளின் செக்ஸ்சுவாலிட்டியை வைத்து அவனை திசை திருப்பிகிறாள் என்று ஆரூசுக்கு அப்போது தான் விளங்கியது. அப்படி என்றால் காலையில் அவள் வெறும் பேண்டியை மட்டும் தான் கொடுத்தேன் என்று சொன்னது உண்மை இல்லாமல் இருக்குமோ மெல்லிய ஒரு சந்தேகம் தோன்ற யோசனையில் மூழ்கினான்.
அடுத்த நாள் காலையில் படத்தின் முதல் ஷாட் எடுக்க அதிகாலையில் போக வேண்டும் என்பதால் த்ரியா சீக்கிரமே தூங்கிவிட்டாள். ஆரூஸ் மினி பாரில் உட்கார்ந்து அந்த போர்போன் விஸ்கியை ஊற்றி குடிக்க தொடங்கி கொண்டே இப்போது அவன் நடித்து கொண்டு இருக்கும் படத்தின் கமெராமேன் ஆரூஸ் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் சொல்லி கொடுத்த அந்த ஆக்சன் படத்தின் ஸ்கிரிப்ட் எடுத்து படிக்க தொடங்கினான். ஸ்கிரிப்ட் அவனுக்கு பிடித்து போக ஊற்றி வைத்து இருந்த சரக்கை கூட குடிக்காமல் மூழ்கி போனான். இடைவேளை பாகம் வந்த போது தான் ஊற்றி வைத்து இருந்த விஸ்கி கண்ணில் பட அதை எடுத்து கொண்டு பால்கனி சென்று குடித்துக்கொண்டே படித்த ஸ்கிரிப்டில் தன்னை நினைத்து பார்த்தான். அவனுக்கு ரொம்ப பிடித்து இருந்தது.
போனை எடுத்து காமெராமேனுக்கு “ஸ்கிரிப்ட் பாதி படிச்சிட்டேன். எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு. ப்ரொட்யூசர் கிட்ட சொல்லிடுங்க படத்துக்கு பூஜை போட்டுடலாம்” என்று மெஸ்ஸஜ் அனுப்பிவிட்டு டிவிட்டர் ஓபன் செய்த போது தான் தனக்கு அனுவிடம் வந்து இருந்த டி.எம்மை பார்த்தான்.
“தாங்க்ஸ். போட்டோஸ் எல்லாம் நல்லா இருந்து என்ன பண்ண எங்கேயும் அதை வச்சி வேலை தான் வாங்க முடியல. நீங்க உங்க இன்ப்ளுயென்ஸ் வச்சி ஏதாச்சும் வாங்கி தர முடியுமா” என்று அனுவிடம் இருந்து மெஸ்ஸஜ் வந்து இருந்தது. மெஸ்ஸஜ் அத்துடன் முடிந்து இருந்தாள் ஆருஷ் அதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு போய் இருந்து இருப்பான், ஆனால் அந்த ஒரு மெஸ்ஸஜ் இல்லாமல் இன்னொரு மெஸ்ஸஜும் அவளிடம் இருந்து வந்து இருந்தது.
“போட்டோ கேட்டு இருந்தீங்கள்ள நானே ரொம்ப கஷ்டப்பட்டு கேமெராவை பார்க்காமல் எடுத்த போட்டோ” என்று அவளின் படத்தையும் அனுப்பி இருந்தாள்.
நீண்ட கழுத்து கொண்ட அந்த டீஷர்ட்டின் மைய பகுதியில் தெரிந்த பிளவு அவனை கவர்ந்து இழுக்க அந்த போட்டோவை இரண்டு முறை ஜூம் செய்து பார்த்தான். பின்னர் மீண்டும் ஸ்கிரிப்டை படிக்க தொடங்கினான் ஆனாலும் முலை பிளவுகள் மீண்டும் மீண்டும் கண்ணில் வர போனை எடுத்து அவ்வப்போது அதை பார்த்து விட்டு ஸ்கிரிப்ட்டை முழுதாக படித்து முடித்தான். அடுத்த சில நாட்களில் த்ரியா அவள் நடிக்க போகும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பிற்காக ரொமானியா செல்லும் வேளைகளில் மூழ்க ஆருஷ் நடித்து கொண்டு இருக்கும் படப்பிடிப்பும் சென்னை புறநகர் பகுதியில் ஆரம்பித்தது. ஒரு ஷாட் முடிந்தபின் இடைவேளையின் போது கேமெராமேன் ஆருஷிடம் வந்தார்.
“சார் ப்ரொட்யூசர் கிட்ட எல்லாம் பேசிட்டேன். நீங்க டேட்ஸ் சொன்னா உடனே ஷூட்டிங் ஆரம்பிச்சிடலாம்”
“இந்த படம் 15 நாள் தானே இருக்கு. அது முடிஞ்ச உடனேயே பூஜை போட்டு ஸ்டார்ட் பண்ணிடலாம். ஸ்கிரிப்ட்ல எந்த செஞ்சும் வேணாம்”
“ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று கிளம்பிய காமெராமேனை “ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினான்.
“என்ன சார்” என்று காமெராமேன் கேட்டார்.
“எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கா. ஸ்டில்ஸ் போட்டோ எல்லாம் நல்லா எடுக்குற பொண்ணு, அவளுக்கு ஏதாச்சும் வேலை இருக்குமா”
“இது கூட உங்களுக்கு பண்ண மாட்டேனா சார். இங்கேயே வர சொல்லுங்க நான் பாத்துக்குறேன்”
உடனே ஆருஷ் அனுவுக்கு மெஸ்ஸஜ் அனுப்பினான்.
“காமெராமென் கிட்ட பேசிட்டேன் அனு. நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட்கு வந்து பாரு” என்று லொகேஷனை அனுப்பினான்.
“வாவ் தேங்க்ஸ்” என்று உடனே ரிப்ளை வந்தது.
“ஷூட்டிங் ஸ்பான்டனா உங்களை பார்க்கலாமா” அடுத்த மெஸ்ஸஜ்.
“தெரில”
“நீங்க அங்கே இருப்பீங்கன்னா, நான் வெயிட் பண்ணி ஒரு செல்பி எடுத்திட்டு தான் போவேன்” என்று ரிப்லை மெசஜ் அனுப்பி இருந்தாள். தன் மீதும் இவ்வளவு தீவிரமான ரசிகைகள் இருப்பதை பார்க்கும் போது இவன் நடிகை த்ரியாவை கல்யாணம் செய்த போது இவனின் பால்ய நண்பன் ஒருவன் “என்னடா மச்சி உன் பிராண்ட்னு சொன்னாலே செமத்தியான குட்டிங்க எல்லாம் வந்து வலியுறப்போ உன்னோட ரேஞ்சுக்கு த்ரியா எல்லாம் கம்மி தாண்டா” என்று சொல்லியது தான் ஞாபகம் வந்தது.
அடுத்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அனு வந்த போது மொத்த யூனிட்டுமே ஒரு கணம் ஸ்தம்பித்தது. லிட்டில் ப்ளாக் ட்ரெஸ்ஸில் வந்த அவளை டெக்னிசியன்கள் தொடங்கி அசிஸ்டன்ட் டைரக்ட்டர் வரை சைட் அடித்தனர்.