என் மனைவி – Part 1 333

வெளியே நடந்தேன்.
வீட்டிற்கு வெளியே சாலையில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டேன், யசோ அவற்றில் ஒரு காரின் பின் சீட்டில் இருந்தாள். நான் அதை நோக்கி நடந்தேன், டிரைவர் சீட் அருகே ஒரு அழகான இளம் பெண் என்னைப் பார்த்து சிரித்தபடி கத்தினாள்.

“ஹாய் ஆ ரூன்.” அமெரிக்கர்கள் வழக்கமாக என் பெயரை உச்சரிப்பது.

“யாஷ் உங்களைப் பற்றி நிறைய சொல்லிருக்கா”

“யாஷ்?” நான் சொன்னேன், அவளைப் பார்த்து புன்னகைத்து என் கையை நீட்டினேன்.

“ஆமாம், யஷ்-ஓட்-ஹர்-ஆ என்று சொல்வது மிகவும் கடினம். எனவே நாங்கள் அவளை யாஷ் என்று அழைக்கிறோம். நான் கிறிஸ்டி.” அவள் மகிழ்ச்சியுடன் சொன்னாள். “இன்றிரவு உங்கள் மனைவியை நான் கிட்நாப் பண்ண போறேன் .”

“எந்த பிரச்சினையும் இல்லை.” நான் கிறிஸ்டி பார்த்து புன்னகைத்தேன், பின்னர் யசோவைப் பார்த்தேன்.

“நான் மற்றவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.” யசோதரா. கிறிஸ்டி பக்கத்தில் ஒரு பையன் மேக்ஸ். அவளுக்கு அடுத்து இன்னொரு பெண் சூசன். அவர்கள் அனைவரும் எவ்வளவு யங் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அமெரிக்காவில் 21 வயது கீழ் உள்ளவர்கள் ஆல்ககால் அருந்த பொது இடங்களில் தடை உண்டு. ஆல்கஹால் serve செய்ய படும் பார்களில் அவர்களுக்கு அனுமதி இல்லை.

“உங்க யாருக்கும் குடிக்கிற வயசு போல் இல்லை.” நான் சொன்னேன்.

ஆமாம். இல்லை.” மேக்ஸ் ஏமாற்றத்துடன் சொன்னான்.

“அதனால்தான் நாங்கள் ஆல்கஹால் இல்லாத டான்ஸ் கிளப் மட்டும் செல்கிறோம். எங்க செட்டில் யாஷ் மட்டுமே சட்டப்பூர்வமாக குடிக்க முடியும். மத்தவங்க எல்லாம் 19 அல்லது 20 வயசு தான். அந்த காரில் இருக்க ரிச்சி அவன் மட்டும் பேக் ஐடி வச்சு இருக்கான், குடிக்கலாம்”

என் மூளையில் இப்போது தான் இரண்டு விசயம் ஸ்டிரைக் ஆனது. முதலாவதாக, இவர்கள் அனைவரும் 19 அல்லது 20 வயதுடையவர்கள். நான் இதை முன்பு எப்படி யோசிக்கவே இல்லை என ஆச்சரியப்பட்டேன். யசோ ஒரு bachelor degree படிக்கிறாள், எனவே பெரும்பாலான மாணவர்கள் இளைஞர்களாக தான் இருக்க வேண்டும், அவளை விட கிட்டத்தட்ட ஒரு பத்து வயது இளையவர்கள்.

நிச்சயமாக, இரண்டாவது உண்மை, ரிச்சி என்னிடமிருந்து சில அடி தூரத்தில் இருக்கிறான். நான் அவனைப் பார்த்தேன். அவன் என்னை அரை புன்னகையுடன் பார்த்து தலையை அசைத்தான். அவன் யசோ சொன்னது போல நல்ல ஹைட் அண்ட் வெயிட் ஆக இருந்தான். யசோ அல்லது வேறு யாராவது அவனிடம் ஈர்க்கப்படுவதை ஏன் என உணர முடிந்தது.

அவன் மெக்சிகன், வெளிர் பழுப்பு நிற தோல், உடல் குத்துச்சண்டை வீரர் போல இருந்தாலும், முகம் குழந்தை போல இருந்தது. அவன் முகத்தில் 19-20 வயது தைரியமான சின்ன பையன் களை இருந்தது. நான் நடந்து என் கையை நீட்டினேன்,

“ஹாய், நான் அருண்.”

“ஹாய்.” ஒரு தடிமனான மெக்சிகன் உச்சரிப்பில், “ரிச்சி” என்றான்.

அவன் வேறு அதிகம் பேசவில்லை, அவன் போடும் பெண்ணின், அவனை விட கிட்டத்தட்ட ஒரு 10 வயது மூத்த பெண்ணின் கணவரை சந்திப்பதில் பதட்டமாக இருக்கலாம்.

“அப்படியென்றால் இன்னைக்கு சரக்கு இல்லை ?” நான் மேக்ஸ் மற்றும் கிறிஸ்டி பார்த்து கேட்டேன்.

“இல்லை, இங்கே யாஷ் எங்களுக்காக சரக்கு வாங்க ஒப்புக்கொண்டால் எங்களால் முடியும். ஆனால் அவள் மறுக்கிறாள்.” கிறிஸ்டி

“ஏய், மாட்டினா அவ்ளோ தான்!” யசோ எதிர்த்து சொன்னாள்.

“ஆமாம், தெரியும். சும்மா ஜாலிக்கி, யாஷ்.” கிறிஸ்டி.