என் காதலி Part 4 147

ம்ம் ஓகே நீ என்ன சொன்ன என கேட்டாள் அஞ்சலி .நான் அவன்கிட்ட சரின்னுதான் சொன்னேன் .அப்புறம் ஏன் இப்ப வாந்தி எடுத்துகிட்டு இருக்க என கேட்க என்னால அபார்சன் பண்ண முடியாது அக்கா என்றாள் .

ஏண்டி எதுவும் பயமா இருக்க , பயப்படாம பண்ணுடி நம்ம ஹோஸ்டேல் இருக்கவளுக பாதிபேர் இப்படி ஆகி வாரவாரம் யாருக்கும் தெரியாம அபார்சன் பண்ணிக்கிட்டுதான் இருக்காளுக அதனால நீ ஏன் பயப்புடுற என அஞ்சலி சொல்ல அவள் பதில் ஏதும் சொல்லமால் அழுதுகொண்டு இருந்தாள் .

அவள் தோள் மேல் கை வைத்து என்னடி ஆச்சு சொல்லுடி என கேட்க அவள் தன் கண்களை துடைத்து கொண்டு என்னால என் குழந்தைய அழிக்க முடியாதுக்கா என்று அழுதாள் .

சொன்னா புரிஞ்சுக்கொடி கல்யாணத்துக்கு முன்னாடி நீ இப்படி வயுத்த தள்ளி கிட்டு இருந்தா இந்த சொசைட்டி என்ன சொல்லும்னு யோசிச்சு பாத்தியா இல்ல உன்னாலதான் இந்த குழந்தைய வளத்துடுவியா சொன்னா கேளுடா நானும் குழந்தை பெத்தவதான் ஆனா இப்ப உனக்கு இந்த குழந்தை வேணாம்டா கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் பெத்துகொடி என்று அஞ்சலி கெஞ்ச

சுவாதி கோபப்பட்டு சொன்னாள் அக்கா எனக்கு இந்த பாழப்போன சொசைட்டி பத்தி எல்லாம் கவலை இல்லை .இந்த சொசைட்டி பெரிய பெரிய நல்லவங்கள எல்லாம் அசிங்கமா பேசுன சொசைட்டிதான் இந்த சொசைட்டிக்கு யார பத்தியாச்சும் டெய்லி கிசு கிசு பேசுனாதான் தூக்கம் வரும்

இந்த சொசைட்டி ஒரு பத்து நாள் என்னையே பத்தி பேசும் அப்புறம் என்னையே மறந்துட்டு வேற ஆள பத்தி பேச ஆரம்பிச்சுடும் அதான் சொசைட்டி .இந்த அழுக்கு பிடிச்ச சொசைட்டிக்கு எல்லாம் என் குழந்தைய அழிக்க முடியாது அது மட்டும் இல்லாம இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தைதான் அத என்னால கொல்லமுடியாது என்று அவள் கோபப்பட்டு பேசினாள்

சரிடா உனக்கு குழந்தை பிடிச்சு இருந்தா அந்த பக்கியா மக்கியா என அஞ்சலி தெரியமால் கேட்க சுவாதி முறைத்து கொண்டே விக்கி என்றாள் . ஆ அதான் அந்த விக்கி அவன்கிட்ட பேசி குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிகொங்க உனக்கும் நல்லது அப்புறம் நீ இந்த சொசைட்டி கிட்ட இருந்தும் நீ தப்பிக்கலாம் என்றாள் அஞ்சலி .

அதுக்கு சான்சே இல்லக்கா என்றாள் சுவாதி ஒரு சலிப்போடு .ஏண்டி அந்த பக்கிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா என கேட்க .
அதலாம் இல்லக்கா என்றாள் சுவாதி .

அவள் சொல்லிய தோரனையை வைத்து பார்த்து அஞ்சலி கேட்டாள் ஏண்டி இன்னும் உன்னால டேவிட்ட மறக்க முடியலையா என கேட்க அவன நான் எப்ப விக்கி கூட சுயநினைவோட இருக்கும் போது விக்கிகிட்ட செக்ஸ் வச்சுகிட்டனோ அப்பவே அவன மறந்துட்டேன் என்றாள் .அவள் சொல்லியதை கேட்டு சிரித்து கொண்டே அப்ப இப்ப நீ விக்கிய லவ் பண்றியா என அஞ்சலி கேட்க

ஆமா ஏன்னைக்கு என்னையே காப்பத்துனானொ அப்ப இருந்து லவ் பண்றேன் என்றாள் சுவாதி .அப்புறம் என்னடி அவன் கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துகிட்டு சந்தோசமா இரு என அஞ்சலி சொன்னாள் .

ஆனா அவனுக்கு என்னையே பிடிக்கல அக்கா என்றாள் சுவாதி . உனக்கு என்னடி உன் கண்ணுக்கும் கலருக்குமே உன்ன எவன் பாத்தாலும் மயங்கிடுவான் .