இப்படியும் ஒரு கள்ளக்காதல் – End 174

கீதாவும் தான். அனால் இந்த ஏமாற்றம் கீதாவுக்கு பழக்கமே

தன்னுடைய மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்ள முடியவில்லையே என்று உள்ளுக்குள் வருத்தம் கொண்டார்..

பையனும் வீட்டை விட்டு போயி ரெசிடெண்ட் ஸ்கூல்ல சேர்ந்துட்டான். நாங்க ரெண்டு பெரும் எதோ அநாதை மாதிரி இருக்கோம். ..

சே இன்னொரு குழந்தை இருந்து இருந்தால் இவ்ளோ வருத்தம் இருக்காது.. என்னோட சுயநலத்துக்காக.. கீதா ஆசைப்பட்டு கேட்ட அடுத்த குழந்தையை என்னால கொடுக்க முடியல..

நான் நெனச்சி இருந்த டாக்டர் கிட்ட போயி டிரீட்மென்ட் எடுத்து இன்னொரு குழந்தைக்கு வழி பண்ணி இருக்க முடியும்.. அப்போ இருந்த ஒர்க் டென்ஷன் என்னை எதுவுமே செய்ய விடல. பாவம் கீதா.

ரகு தன் மகனுக்கு போன் பண்ணி பேசினார்..

சச்சின்: அப்பா நான் திரும்பவும் வீட்டுக்கே வந்துர்றேன் பா

ரகு: ஏன்டா அப்பா அம்மா ஞாபகம் வந்துருச்சா.. உன்னோட விருப்பப்படி தானேடா அந்த ஸ்கூல் ல சேர்த்தேன்

சச்சின்: ஆமாம்பா.. இந்த ஸ்கூல் எனக்கு பிடிக்கல அப்பா.. இங்க இருக்கவங்க எல்லாமே ரொம்ப பெரிய பணக்கார வீட்டு பசங்க.. நான் அவுங்க அளவுக்கு இல்லன்னு ரொம்ப insult பண்றங்க அப்பா..ரொம்ப டீஸ் பண்றங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..

ரகு: இப்போ பாதியில வர முடியாதுடா செல்லம்.. அடுத்த வருஷம் நீ வீட்டிலே இருந்து போகலாம்.

கீதாவும் அவனிடம் பேசி சமாதான படுத்தினாள்.

சச்சின்: அடுத்த வருஷம் கண்டிப்பா நான் வீட்டில இருந்து தான் போவேன். ஓகே வா

கீதா: உன் இஷ்டத்துக்கு மாறா நாங்க என்னிக்கி நடந்து இருக்கோம் தங்கம் ..
இந்த வருஷம் முடிஞ்சோன்ன நீ வீட்டுக்கு வந்துடு.. உன்னோட பழைய ஸ்கூலுக்கே போகலாம் .. இங்க சச்சின் இருக்கத்தால உனக்கு போர் அடிக்காது..

சச்சின்: ஆமாம் ம.. உங்க மூணு பேரையும் நான் ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா

கீதா: நாங்களும் தாண்ட உன்ன மிஸ் பண்ணறோம்.. மத்த பசங்கள கோன்சிடெர் பண்ணாத.. படிப்புல மட்டும் concentrate பண்ணுடா.. புரியுதா..டேக் கேர்

சச்சின்: புரியுது அம்மா.. நீங்களும் அப்பாவும் உடம்ப நல்லா பாத்துக்கங்க..
சச்சின் அண்ணாவை கேட்டதா சொல்லுங்க.. பை அம்மா

கீதா: வர்ற சனிக்கிழமை நானும் அப்பாவும் உன்னை வந்து பார்க்கிறோம் செல்லம். உடம்ப பாத்துக்கடா.

சச்சின்: சரி மா.. ஐ வில் பி waiting டு சி யு. லவ் யு சோ மச் மா

கீதா: லவ் யு டூ டார்லிங். டேக் கேர்.
ரெண்டு நாள் கழித்து ரெசிடெண்ட் ஸ்கூல் ல பாத் ரூம்ல வழுக்கி கீழ விழுந்து சச்சின் ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணி அங்க இறந்துட்டான்னு சொல்லி போன் வந்தது..

கீதா மயங்கி விழுந்தா. ரகுவும் கீதாவும் விரைந்து சென்றார்கள்.. இது ராக்கிங் போல இருக்க போலீஸ் complain குடுத்தாங்க.. அங்க படிச்சா பசங்க எல்லாம் பெரும் பணக்கார வீடு பசங்க.. அதனால எதுவும் எடுபடல. அந்த ஸ்கூல் ரெப்புட்டேஷன் போயிடும்னு இதை மொத்தமா மறைச்சுட்டாங்க

கீதாவால இருந்த ஒரு பையனையும் பறி கொடுத்ததுல தாங்க முடியல.. அழுது கிட்டே இருந்தா .. பைத்தியம் புடிச்ச மாதிரி கத்தினா. சச்சின் தான் கீதாவுக்கு ஆறுதலாக இருந்தான்..

ரகு மகன் மீது உயிரையே வைத்து இருந்தார்..
ரகு தன மகனே தன எதிர்காலம் என்று இரவு பகல் பாராமல் அவனுக்காகவே உழைத்து கொண்டு இருந்தார்.அவன் இறந்தது அவரை மொத்தமாக சாய்த்து விட்டது.. கீதா ஏற்கனவே துக்கத்தில் இருந்ததால் அவரை சமாதானம் செய்ய முடியவில்லை.. மிகவும் depressed ஆக இருந்த அவரால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை..

ரகுராமன் ஆபீஸ் ல இருந்து கீதாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார்..
கீதா என்னால நம்ம பையன் நினைவுகளை மறக்க முடியல.. நான் இவ்ளோ நாள் கஷ்டப்பட்டது எல்லாமே அவனுக்கு தான்.. நான் என் வாழ்க்கை முடிச்சிக்க போறேன்.. என் மரணத்துக்கு வேறு யாரும் காரணம் இல்ல.. அவன் இல்லாத உலகத்துல எனக்கு வாழ பிடிக்கல..உன்ன தனியா விட்டுட்டு போறோமேன்னு எனக்கு வருத்தம் தான்..இதை நான் முன்னமே உன்கிட்ட சொன்னா நீ என்ன சாக விட மாட்டேன்னு தெரியும்.. அனால் நம்ம பய்யன் விட்டுட்டு போனதுல இருந்து வாழ்க்கை எனக்கு நரகம் போல ஆயிடிச்சு.. என்ன மன்னிச்சுடு டார்லிங்..

அன்று கல்லூரி விடுமுறை ஆதலால் கீதா பகல் சமையல் செய்து கொண்டு இருந்தால், மெசேஜ் படித்த கீதா உடனடியாக ரகு மொபைல் கு போன் பண்ணினா, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது..

6 Comments

  1. கதை,திரை கதை படு ஜோர் முடிவு ….?

  2. கதை சென்ற வேகம் அடுத்த பக்கத்தை படிக்க ஆவலை தூண்டியது ,செம ஜோர்…!

  3. சூப்பர் கிளைமேக்ஸ் ஏதிர்பார்காதது சூப்பர்

  4. Super stroy

  5. Naa ரொம்ப feel பண்ண கதை இல்ல லவ் this story.

Comments are closed.