சொர்க்கம் கண்முன் தெரிந்தது 6 214

மனதில் ஒரு தெளிவு …. ….. மணி 10.30 கதவு தட்டப்பட்… நுழைந்தவள்… லலிதா.. சாதாரணமாய் ஒரு காட்டன் புடவை சிக் கென ஜாக்கெட் சகிதம்… “குட் மார்னிங்க் குமார்.. எதுவுமே நடக்காத மாதிரி….” சொன்னாள்… குட் மார்னிங்க் மேம்…. “என்ன சார் காலைலே ரூம்ல பாத்தேன்….. அப்புரம் டிரைவர் தான் சொன்னார்.. நீங்க இங்க வந்திடீங்கன்னு… நல்லா தூங்கினீங்களா.. ” நமட்டு சிரிப்புடன் கேட்டாள்… “ஊம் நல்லா தூங்கினேன்.. தலையனை தயவில…அத துவைக்கச் சொல்லுங்க….” அவனும் நக்கலாய் பதில் சொன்னான். “சரி தலையனைய வேஸ்ட் பண்ணிட்டீங்க….” சரி சொல்லுங்க….. அந்த பிரிக்கிர விவகாரம்…. அதுக்கு முன்ன நான் உங்க கிட்ட பேசனும்.. என்னது… என்னுடைய பெர்க்ஸ் பத்தி…. அது தான் அன்னிக்கு சொல்லிட்டாங்களே….5.00 லட்சம்… உங்களுக்கு ஓகே தானே… இல்லை…. அப்புரம்… “25.00 லட்சம்… கொடுத்தால்.. ஏத்துக்கிறேன்.. இல்லைன்னா.. இப்பவே… கிளம்பறென்…இந்த டீல நீங்க வேற ஆள போட்டு முடிவு பண்ணிக்கங்க…” ஒரு சின்ன அதிர்ச்சி அவள் முகத்தில்.. “இத உங்க பாஸ் கிட்ட சொல்லிட்டீங்களா..” “இல்லை இது என் முடிவு… அப்ப நீங்க.. அவங்க கிட்ட பேசி முடிவு பண்ணி இருக்கீங்க… அது என் ரிசல்ட் வரும் முன்னே… இப்ப எனக்கு நிறைய ஆஃபர் வருது… அது போக நான் தனியாவும் பிராக்டீஸ் பண்ணப் போரேன்….என் கொலிக் ஒரு இரண்டு பேர் சேர்ந்து.. ஆரம்பிக்க போறோம்… நீங்க விரும்பினால் உங்க குரூப் கம்பெனிக்கு நாங்களே ஆடிட்டரா இருப்போம்… அது வேறு .. இது வேறு…என் முடிவு இது தான்…. இல்லை உங்க அப்பா கிட்ட இத பத்தி பேசனும்னாலும் நான் பேச தயார்…” கிடுக்கி பிடி போட்டான்… லலிதா கொஞ்சம் யோசித்தாள்….குமாரை விட மனமில்லை.. இன்று இல்லாவிட்டாலும் இன்னொறு நாள் இவனை மடக்கிடலாம்…இவன் நேருக்கு நேர் அப்பா கிட்ட பேசினால்.. அப்பாவை சுலபமா.. பேசி கவுத்து விடுவான்.. அப்புரம் நாம் டம்மியாக இருக்க நேரிடும்.. மனதுக்குள் நினைத்தவள்… “ஒகே குமார்.. உங்க யோசனை கூட நல்லாத்தான் இருக்கு… உங்களுக்கு நான் 20.00 லட்சம் மற்றும் இதர சலுகைகள்… நீங்க தனியா பிராக்டீஸ் பண்ணினால்.. கண்டிப்பாக.. உங்களுக்கு முழுவதும் இல்லாவிட்டாலும் பாதி கம்பெனிகள் உங்க கிட்ட வரும் படி செய்வது என் பொறுப்பு… ஆனால் ஒரு கண்டிசன்….” என்ன… “உங்களுக்கு தெரியலையா.. குமார் .. இல்லை தெரியாதது மாதிரி நடிக்கிறீங்களா…” “இல்லை தெரியலை.. சொல்லுங்க உங்க கண்டிசன் என்ன…” “நிசமாவே தெரியலையா.. குமார் நேற்று நடந்ததை வச்சு கூட ….இல்லை குமார் நீங்க எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் என்னிடம் நடிக்கிரீங்க.. மோனி கூட சொன்னா.. நீங்க ஒரு ஜெம்ன்னு….” “அப்படியே இருக்கட்டும் மேடம்.. இது தான் கண்டிசன் என்றால்.. சாரி .. எனக்கு டிக்கெட் புக் பன்னுங்க.. நான் இப்பவே கிளம்புறேன்… ” “குமார்.. இருங்க நான் சொல்லுரத கேளுங்க….”. “இல்லை மேடம்.. இப்படி செய்ய எனக்கு மனம் இல்லை…” “ஆனா அன்னிக்கு கோவாவுல அந்த பெண் கூட காட்ஸ் போனது…அப்ப மட்டும் மனம் வந்ததா…” “மேடம் அது என் பெர்சனல் விசயம்.. அவ யார்னு உங்க கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை.. சாரி உங்க கிட்ட பேசி என் நேரத்த வேஸ்ட் பண்ண விரும்பலை…” சொன்ன படி அவன் தன் சூட்கேஸ எடுத்து அதில் இருந்த அவன் பாஸ் கொடுத்த பேப்பர்ஸ்.. அவள் கொடுத்த பேப்பர்ஸ் எடுக்க முயல லலிதா.. “குமார் நீங்க போக கூடாது…இருங்க நான் சொல்ரத கொஞ்சம் கேளுங்க….” சொன்ன படி அவன் சூட்கேஸ இழுக்க.. அது தரையில் விழுந்து அவன் துணி மணி எல்லாம் கீழே கொட்ட… லலிதா.. அவனிடம் “சாரி குமார் . வெரி சாரி… ஃபார் திஸ்..” சொன்ன படி கொட்டி கிடந்த அவன் துணி மணி எல்லாம் எடுத்து வைக்க ….. அவன் ச்ர்ட் அடியில் இருந்து விழுந்த போட்டோ ………..காயத்ரியின் போட்டோ… லலிதா.. அதை எடுத்து ப் பார்த்தாள்… குமார் இது…. “என் மனைவி காயத்ரி.. நல்லா இருக்கால்ல….” நமட்டு சிரிப்புடன்… “காயத்ரி.. நல்லா இருக்கா… “அவள் நெற்றிய சுருக்கி யோசனையாய்… “இவளுக்கு ஒரு அக்கா இருக்காளா… பேர் புவனா… சரியா..” “ஆமாம்.. ஏன் கேக்கிரீங்க… “இப்ப நீங்க ஊருக்கு போக முடியாது குமார்.. …” அவள் முகத்தில் வெளிச்சமாய்….குமார்.. திகைத்தான்…என்ன சொல்ல வரா இவ…. லலிதா.. காயத்ரியின் போட்டவைப் பாத்த படி நீங்க எப்படி இவளை கல்யாணம்.. ஓ ல்வ் மேரேஜ்… ஆமாம்… அப்படித்தான் வச்சுக்கங்க…. இவளுக்கு கேரளா… சரியா… …… சரிதானே.. ஆமாம்…. அப்ப நீங்க கண்டிப்பா.. போக முடியாது… அது தான் ஏன்… ஏன்னா…இந்த சொத்த பிரிக்கிற சம்பந்தப்பட்ட… எதிர் பார்டியே இவ தான்… இவங்க அம்மா தான் கேஸ் கொடுத்திருக்காங்க… சமீபத்தில அவங்க கூட இறந்து போய்டாங்க.. அதனால லீகல் வாரிசு இவளும் இவள் அக்காவும் தான்… சொத்த இரண்டா பிரிச்ச பின் அவங்க அவங்களுக்குள் பிரித்துக் கொள்ளனும்…. குமார் திகைத்தான்.. காயு அவனிடம் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாளில் சொல்ல இருந்த சந்தோசமான விஷயம் இது தானோ.. மவுனமாக இருந்து யோசித்தான்.. இவள் இன்னும் என்ன குண்ட போடப் போகிறாள்…அதுக்கும் இதுக்கும் எப்படி முடிச்சு போட போகிறாள்… மேனன் கோஷ்டிக்கு ஆப்பு வச்சாலும் இவ விட மாட்ட போல இருக்கே…
என்ன குமார் அமைதியாகிட்டீங்க…. இதுக்கும் … இருக்கு குமார்.. இது வரை நீங்க எங்க கம்பெனில ஒரு எம்பிளாயி தான்.. ஆனா.. கொஞ்ச நாள்ல நீங்க அவ கம்பெனிக்கு எம்.டி…. சேர்மேன் இன்னும் எல்லாம்.. கம்பெனியே உங்களது… அது நடக்குறதும் நடக்காததும் உங்க கையில தான் இருக்கு… என்ன சொல்ல வர்ரீங்க…. தீர்ப்பு வந்தாலும்… நான் மறுபடி..அப்பீல் பன்னுவேன்.. அப்படி போட்டா.. இன்னும் ஒரு 5 அல்லது 6 வருசம் கேஸ் நடக்கும் அப்படியே.. சீக்கிரம் வந்தாலும்…. வராது.. … வந்தால்…சொத்து பிரிக்கும் போது நான் கையெழுத்து போடனும்.. இல்லின்னா.. பின்னாளில் உங்களுக்குத்தான் சிக்கல்…. நான் சொன்னா மோனிகா எங்க வேனும்னாலும் கையெழுத்து போடுவா… நாங்க இரண்டு பேர் கையெழுத்து போடனும்.. நான் அப்பீல் போக கூடாதுன்னா… கொஞ்சம் யோசி குமார்… உன் மனைவிக்கு வரப் போகும் மகிழ்ச்சி… நீ மறுத்தால்.. உன் மனவிக்கு ஏற்பட போகும் மன உளைச்சல், அலைச்சல்… இன்னும் பத்து வருசம் கழிச்சு கிடைக்க போகும் சொத்து ……. , அதுக்குள்ள என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் ….. எல்லாத்தையும் இப்ப நீதான் முடிவு பன்னனும்… சொல்லியபடி போய் கட்டிலில் உட்கார்ந்தாள்…. குமார்.. அப்படியே அதிர்ந்து போய் சோபாவில் உக்காந்தவன்.. டிராவில் இருந்து…ஒரு மால்ப்ரோ எடுத்து பற்றவைத்தான் ஹேய் குமார் நீ சிகரட் ம்ம்ம்ம் … கம் ஆன் எனக்கு ஒன்னு கொடு… கேட்டு வாங்கி ஒரு தம் இழுத்து மெல்ல புகைய விட்டாள் லலிதா. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க லலிதா…. டேக் யுவர் ஓன் டைம்.. ஆனா.. அது எனக்கா இருக்கனும்…

2 Comments

Add a Comment
  1. Next part Poduga Thalaiva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *