சொர்க்கம் கண்முன் தெரிந்தது 2 278

உணர்ச்சிகள் பொங்கி எழ…ஹக்.. ஒரு சின்ன சிலிர்ப்பான துடிப்புடன் அவள் இடை அதிர்ந்தது…அடிவiற்றில் எங்கிருந்தோ அடித்து வந்த வெள்ளம் அப்படியே பீரிட்டு.. அவள் தொடையில் வழிந்து கால்களின் இடுக்கில் ஓடத்தொடங்கியது. இனி தாங்காது என்ற நிலைக்கு வந்த காயத்ரி… போதுமா…இப்போ குறைஞ்சிருக்கா… என்றபடி அவன் பதிலுக்கு காத்திராமல் விருட்டென எழுந்து , கதவ திறந்து பாத் ரூம் போனாள். ரயில் சென்னைக்குள் நுழைய தொடங்கியது…. சாலு இன்னும் முழிக்கல… காயத்ரி அவளை எழுப்ப முயல.. தூங்கட்டும் குழந்த… தடுத்த குமார் சூட்கேஸ்க்ளை ரெடி பண்ணினான் … “ஆமா .. சென்னையில் எங்க .. தங்குவ..” “இங்க அடையார்ல என் ப்ரண்ட் இருக்கா…இங்க ஒரு ப்ளாட் பெசண்ட் நகர்ல வாங்கிருக்கேன்…அது ரெடியாக இன்னும் இரண்டு வாரம் ஆகும் அதுவரை ப்ரண்ட் வீட்டல தான்….இருக்கனும்..” டம் ட்ம்.. தட் த்ட் …. ரயில் பெருத்த சத்ததுடன் செண்ட்ரல்.. நுழைந்தது. வயதான போர்டரிடம் பேரம் பேசாமல்… ல்க்கேஜ்களை ஒப்படைத்தான்… சாலுவ தன் அசங்காமல்..அவள் தூக்கம் கெடாமல் தன் தோளில் சாய்த்து டாக்சி ஸ்டாண்ட் நோக்கி நட்டக்க… அவனை ஒட்டிக் கொண்டு காயத்ரி அவனுடன் நடந்தாள். குமார் காயத்ரி பாத்து.. “காபி சாப்பிடலாமா…” “ம்ம்.. ” “மூன்று காபி…” கேண்டீனில் ஆர்டர்.. பண்ண… “மூனா… சாலு காபி குடிக்க மாட்டா…” என்றவளை…அமர்த்தி ஒரு கையால் முதல் காபிய வாங்கி போர்டரிடம் கொடுத்தான்….அவர் கண்களில் ஆச்ச்ரியம் மின்ன… டாங்க்ஸ் சார்…. காபிய கொஞ்சம் ஆத்தி..குமாரிடம் கொடுக்க அவன் ஒருகையால் காபி குடிக்க.. காபி குடிக்கும் போது கூட சாலுவ தூக்கம் கெடாமல் அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டு ஒரு கையால் குடிக்க.. எங்கிட்ட கொடுத்தால் சாலு முழிச்சிறுவாளாம் அதுக்காக இப்படியா ..மனதிற்க்குள் பொறாமையாய் .. நினைத்த காய்த்ரி அவனை அப்படியே காதல் பொங்க பார்த்தாள்…அவனை அங்கேயே கட்டி பிடித்து அவன் உதட்டில் மாறி மாறி மூச்சு முட்ட முத்தம் கொடுக்க தோன்றியது. சாலு கொஞ்சம் கொஞ்சம் தோளில் அசய… காபிய காயத்ரியிடம் கொடுத்து விட்டு மெல்ல சாலுவ தட்டி கொடுக்க..சாலு அவன் கழுத்தை தன் இரு கரங்களால் சேர்த்து அனைத்த படி மீண்டும் தூங்க…இதற்குள்.. காயத்ரி அவன் குடித்த எச்சில் காபியை மெல்ல குடிக்க காயத்ரிக்கு அவன் எச்சில் படிந்த காபி கொஞ்சம் அதிகமாய் இனித்தது தன் காபிய அவனிடம் நீட்ட.. குமார் ஒரு சிப் குடித்து விட்டு காயத்ரிய மெல்ல பாக்க…அவள் வேறு எங்கோ பார்பது போல் பாவனை செய்தாள். போர்டரே டாக்சி பிடித்து கொடுக்க… பர்ஸ திறந்து போர்டரிடம் பணம் கொடுத்தாள்…. “அம்மாடி .. நல்லா இருங்க.. சொன்னா தப்பா எடுத்துக்காத… ஊட்டுக்கு போனதும் உன் புருசனுக்கும். புள்ளைக்கும் சுத்தி போடும்மா.. என் பொண்ணா நினைச்சு சொல்லுரென். .அவ்வளவு பேர் கண்ணும் உங்க மேல தான்….. நீ பணம் கொடுக்கரதால சொல்லல…மனசு வேனும் மனசு அது ஒம் புருசன் கிட்ட நிரய இருக்கு…” .வயதான போர்டர் தன் கண் கலங்க…. “சரிங்க “காயத்ரி முகம் சிவக்க…டாக்சி .. ஒடத்தொங்கியது… இருவர் மடியிலும் சாலு தலை குமாரின் மடியில், கால் காயத்ரி மடியில் போட்டபடி நன்றாக தூங்க…. காயத்ரிக்கு மனசு இறக்கை கட்டி பறந்தது…வயசானவரின் வாழ்த்து…… ஆமாம்.. தனக்கு கூட தோனல அந்த போர்டருக்கு.. காபி கொடுக்கனும்னு… அய்யாவுக்கு கொஞ்சம் பெரிய மனசு தான்… ஆன இன்னும் என் கிட்ட தான் மனச தொறக்கல… தனக்குள் எண்ணிக் கொண்டாள்..ச்ச என்ன மனுசி நான் இப்ப தான் அவன் (ர்) மனசு காயப்ப்ட்டு கிடக்கு… இப்போபோய் நான் எப்படி என் காதலை சொல்ல…. தன்னை தானே திட்டிக்கொண்டாள். அடையார்… தோழியின் வீடு கொஞ்சம் சிறியது தான் .. இரண்டு ஒரு பெட் ரூம் தான்…. வந்தனம் சொல்லி வரவேற்றாள் தோழி.. இருவரையும் அங்க விட்டு விட்டு. “ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்ன கூப்பிடு…..” என்று சொல்லி ஆபிஸ் போன் நம்பர் கொடுத்தான்……

3 Comments

  1. Outstanding story

  2. Outstanding story continue

  3. Semma story bro.please nextpart

Comments are closed.