கொடுத்துவச்சவன் – Part 2 149

“முகத்தைப் பார்த்தால் குடிக்கிறது தெரியாது…. இப்போ எங்க வீட்டுக்காரரையே எடுத்துக்கோ.. . பார்த்தா குடிகாரர் மாதிரியா தெரியுது?… நல்ல பக்திமான் மாதிரிதானே தெரியுது… ஆனா பொழுது சாய்ந்தபின்தானே அவரின் உண்மையான முகம் என்ன என்று தெரியும்?… நீயும் அதுமாதிரியோ என்னவோன்னு கேட்டேன்….” ஆன்ட்டி நக்கலாய் சொன்னார்கள்…
“என் மேலே அளவுக்கு அதிகமாய் சந்தேகப்படாதீர்கள்.. ஆன்ட்டி… நான் மாமா மாதிரி இல்லை..” நான் அசடு வழிந்தேன்.. “ஏதாவது விஷேசங்களா ஆன்ட்டி?…” நான் அவர்கள் வந்த காரணத்தை நைசாய் விசாரித்தேன்…”ஊர்லே இருந்து எப்போ வந்தீங்க… மாமாவும் வந்துட்டாரா?…” நான் ரொம்ப நல்ல பிள்ளைபோல் கேட்டேன்…
“காலையிலேதான் வந்தோம்.. மாமா உன்னை வீட்டுக்கு வரச்சொன்னார்….” குரலில் சிறிது கடுமை கூடின மாதிரி தெரிந்தது…
“எதுக்குன்னு தெரியுங்களா ஆன்ட்டி?…” நான் உள்ளுக்குள் பயந்தபடியே கேட்டேன்..
“அதெல்லாம் எனக்குத்தெரியாது… உன்னை வரச் சொன்னார்கள்… அநேகமாக ரூமை காலி பண்ணுகிற விஷயமாகத்தான் இருக்கும்…” ஆன்ட்டி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னார்கள்..
என் தலையில் இடி விழுந்தாற்போல் ஆயிற்று…போச்சு நம்ம விஷயம் மாமாவுக்கு தெரிந்து விட்டது… இந்த பத்மினி கழுதை அவள் அப்பாவிடம் அப்படியே ஒப்பித்து இருப்பாள்….

வந்துவிட்டது நம்ம தலைக்கு ஆபத்து… இன்னும் என்ன என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?.. எனக்கு நினைக்க நினைக்க வயிற்றை கலக்கியது…

“வந்து… பாத்..ரூம்… போயிட்டு வந்துடட்டுமா?…

“எங்கே வேணுமோ…அங்கே எல்லாம் போயிட்டு.. சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேர்…” ஆன்ட்டி முறைப்பாக சொல்லி விட்டு சென்றார்கள்..

நான் பாத்ரூமுக்கு ஓடினேன்… எனக்கு மனசே சரியில்லை… பாதியிலேயே எழுந்து வந்து செல்லை எடுத்துக்கொண்டேன்.. மீண்டும் பாத்ரூமுக்கு போனேன்… முதலில் பத்மினிக்கு ஒரு மிஸ்டு கால் தந்தேன்.. என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை… உடனேயே ரிங் வந்தது… எடுத்தேன்…

“என்ன ரவி….” கிசுகிசுப்பாய் வந்தது குரல்.

“எங்கே இருக்கே பத்மினி…”

“வீட்டுலேதான்… இன்னிக்கு காலேஜுக்கு லீவ் போட்டுட்டேன்… “

“ஏன் பத்மினி…” எனக்கு ப்ளட்ப்ரஷர் எகிறியது…

“கேள்வியைப்பாரு…நைட் பூரா அந்த மாதிரி என்னை போட்டு கசக்கிப் பிழிஞ்சுட்டு… காலையிலே காலேஜுக்கு போகனும்னா எப்படி?.. உடம்பு எல்லாம் ஒரே வலி… ஒன்னுமே முடியலே… காய்ச்சல்னு சொல்லிட்டு படுத்துட்டேன்…”

“யாருக்காவது சந்தேகம் வந்து ஏதாவது குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்டாங்களா?”

“எதுக்கு ரவி, இப்படி கேட்கிறே?..” மறுமுனையும் கலவரம் ஆனாற்போல் இருந்தது…

“அதை அப்புறம் சொல்லறேன்.. நீ யார் கிட்டேயும் எதுவும் சொல்லலியே?…”