“ஹலோ என்னாச்சி ஏன் சைலண்டா இருக்க”
“இல்லைங்க…ஒன்னுமில்ல”
சரி வச்சிடு என அவரே வைத்துவிட்டார்….
நான் அந்த பார்சலை வலதுஅறையில் உல்ல கபோர்டிலேயே…. வைத்துவிட்டேன்….
அன்று 3 மணிக்கு என் கணவர் வந்தார்
நான் வந்தவுடன் சாதாரணமாக என்னாச்சுங்க கம்பெனி ஓப்பன் பண்ண ஏதாவது கிடைச்சுதா என சாதாரனமாக தான் கேட்டேன்……..
அவர் வெடுக்கென்று கோவமாய் என்ன வனிதா வந்தோன்னே இதெல்லாம் கேக்கனுமா…பைத்தியமா நீ…ஏன் இப்படி வந்தோட்னே டார்ச்சல் பண்ற…. என கேட்டார்….. நானும்……சரி மனுஷன்… வேலை சரியா போகல அதனால டென்சன்ல இருக்காரு என நினைத்து சாரி கேட்டேன்….
அவரும் டென்சனாகவே இருந்தார் பிறகு கொஞ்ச நேரம் அவர் தூங்க நானும் வீட்டுவேளைகளை கவணிக்க என் குழந்தை விளையாடிட்டு இருந்தது…… அப்போது நான் பெட்ரூம் உள்ளே வரவும்…. என் குழந்தை விளைடிட்டு இருக்கும்போது அவர் செல்போனை எடுத்து கீழேப்போட்டுவிட…….அதன் டிஸ்ப்ளே ஆங்காங்கே நொறுங்கியது….. என கணவர் அதைபார்த்து பட்டென எழுந்து குழந்தையை முதுகில் படாரென அடிக்க……..என் குழந்தை அழ ஆரம்பிக்க……… நான் பதறிபோனேன்..
.
என் குழந்தையை தூக்கிக்கொண்டு” எதுக்கு குழந்தையை அடிச்சிங்க கிருஷ்ணன் ”
“பின்ன செல்ல ப்பாரு என காண்பிக்க”
“டிஸ்ப்ளே போனா போகுதுங்க….அதுக்குன்னு குழந்தையை அடிப்பிங்களா……”
“பாருங்க எப்படி அழறான்னு”
“வனிதா நான் செம டென்சன்ல இருக்கேன்….. ப்ளீஸ் என்ன எதுவும் கேக்காத……
” என்னங்க குழந்தையை அடிச்சிட்டு எதுவும் கேக்காதன்னு சொல்றிங்க….. ” நீ வர வர சரியில்லங்க நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன்…. எல்லாம் நல்லதா நடக்கும் இப்போ நமக்கு நேரம் சரியில்ல…. என நானும் பேச…..அவரும் பேச………. லேசான சலசலப்பு எங்கள் சத்தத்தை கேட்டு குழந்தை இன்னும் அழ ஆரம்பித்ததால்…. நானும் கோவமாக அவரும் கோவமா……இருவரும் பேசிக்கொள்ளவில்லை… ”
அன்று இரவு 8 மணிக்கு நானும் என் கணவரும் சாப்பிட்டு முடிக்க நானும் என் கணவரும் ஏதும் பேசவில்லை….. என்னால் அது தாங்கமுடியவில்லை சரி அவராகவே வந்து பேசட்டும்….. அதுவரை அமைதியாக இருந்தேன்….
9 மணிக்கு என் கணவர் டீவி பாத்துகொண்டிருக்க நான் கிச்சனில் எல்லா பாத்திரத்தையும் எடுத்து வைத்துகொண்டிருக்க…… அப்போது எங்க வீட்டு காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது..,… ஐயோ இவர் வேர வந்துட்டாரே…..என இருக்க….. என கணவர் ஹாலில் தான இருக்கிறார்…..அவரே போய் கதவை திறக்கட்டும்…என நான் இங்கேயே இருக்க……